Browsing Category
கதம்பம்
அலைகள் சொல்லித்தரும் பாடம்!
தாய் சிலேட்:
அமைதியான கடல்
திறமையான மாலுமியை
உருவாக்குவதில்லை!
- கன்பூசியஸ்
எதிலும் கவனத்துடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்!
இன்றைய நச்:
கவனத்துடன் படிப்படியாக
முன்னேறும் மனிதன் தான்,
மிகப் பெரிய அளவில்
வெற்றிபெறுகிறான்!
- அலெக்சாண்டர் கிரஹாம் பெல்
வாழ்க்கையை நேசிக்கக் கற்றுக்கொள்!
தாய் சிலேட்:
வாழ்க்கையை நேசிக்க
எதையாவது
ஒன்றைப் பற்றிக்கொள்ள
வேண்டியிருக்கிறது!
- எஸ்.ராமகிருஷ்ணன்
தமிழர் வீடுகளில் இருக்கவேண்டிய தமிழ் மூலநூல்!
ரெங்கையா முருகன்:
அண்மை வெளியீடான வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் இயற்றிய ‘புலவர் புராணம்’ ஆராய்ச்சி உரை நூலினை பேரா.சு.வேங்கடராமன் & உ.த.ஆ.நிறுவன இணைப்பேராசிரியர் முனைவர் அ.சதீஷ் அவர்களும் இணைந்து தாமரை பிரதர்ஸ் மீடியா மூலம்…
இயல்பிலிருந்து மாற்ற முடியாதது இயற்கை!
இன்றைய நச்:
பிறக்கும்போதே
சிறகுகளுடன்
பிறந்த பறவை
போன்றது மனது;
அதைப் பறக்கக்
கூடாது என்று
எப்படிச்
சொல்வது!
- பிரபஞ்சன்
இலக்குக்கு எல்லை இல்லை!
தாய் சிலேட்:
வெற்றிக்கான
பாதையில்
வேகக் கட்டுப்பாடு
எதுவும் இல்லை!
- டேவிட் டபிள்யூ. ஜான்சன்
பால்யத்து சிறகுகள் உதிர்ந்த தருணம்!
இன்றைய நச்:
மயிலிறகு குட்டி போடாது என்பது
நமக்கு புரிய ஆரம்பிக்கும்போது,
பால்யத்தின் சிறகுகள்
உதிரத் தொடங்குகின்றன.
- எழுத்தாளர் பிரபஞ்சன்
ஆய்ந்தறிந்து சிறப்பாகச் செயல்படு!
பல்சுவை முத்து :
நாம் எங்கு, எவ்வாறு,
என்ன நிலையில் இருக்கிறோம்,
இவற்றைக் கொண்டு பிறருக்கு
என்ன செய்ய முடியும் என்று
முடிவு செய்து, நமது கடமையை
அன்போடு, சிறப்பாகச் செய்வது
நல்லது!
- வேதாத்திரி மகரிஷி
நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்!
தாய் சிலேட்:
தண்ணீர் உயர உயர
தானும் உயரும் தாமரைபோல்,
உன்னிடம் இருக்கும்
உயர்ந்த எண்ணங்கள்
உன்னை உயர்த்தும்!
- கௌதம புத்தர்
மன நிறைவான வாழ்க்கைக்கு சில…!
பல்சுவை முத்து:
மற்றவர்களை விட அதிகமாக
தெரிந்து கொள்ளுங்கள்;
மற்றவர்களை விட அதிகமாக
பணியாற்றுங்கள்;
மற்றவர்களைவிட குறைவாக
எதிர்பாருங்கள்!
- வில்லியம் ஷேக்ஸ்பியர்