Browsing Category
கதம்பம்
நினைத்ததை முடிக்கும் மகத்துவம் கொண்டது மனது!
உங்களால் ஒரு காரியத்தை முடிக்க முடியும் என்றால் முடியும் முடியாது என்றால் முடியாது இதுவே மனதின் அரிய சக்தி! - ஹென்றி ஃபோர்டு
இலட்சியத்தை அடைவதற்கான வழி!
இலட்சியத்தை அடைவதற்காக கஷ்ட, நஷ்டம் என்ற விலையைக் கொடுத்தே ஆக வேண்டும்! - தந்தை பெரியார்.
வாழ்வை உன்னதமாக்கும் உழைப்பு!
உணர்ச்சிக்கு முதலிடம் கொடுக்காமல் உழைப்புக்கு முதலிடம் கொடுத்தால், வாழ்க்கை உன்னதமாக இருக்கும்! - தாமஸ் ஆல்வா எடிசன்.
ஓய்வு நேரத்தை எப்படிப் பயன்படுத்தலாம்?
உன் ஓய்வு நேரத்தை மற்றவர்கள் தவறாகப் பயன்படுத்தாமல் பார்த்துக் கொள். அதுவே பயனுள்ள நேரங்களைத் தொடங்கி வைக்கும்.
நம்மை நமக்கே உணர்த்துவதே தோல்வி!
வெற்றி என்பது உன்னை உலகிற்கு அறிமுகம் செய்வது; தோல்வி என்பது உன்னை உனக்கே அறிமுகம் செய்வது!
- நெப்போலியன் போனபர்ட்
களைகட்டத் தொடங்கிய தலித் பண்பாட்டு விழா!
பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்த மாதமான ஏப்ரல் மாதத்தை ‘தலித் வரலாற்று’ மாதமாக கொண்டாடும் விதமாக, நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைக்கும் 4- ஆம் ஆண்டு "வானம் கலைத் திருவிழா" சென்னை எழும்பூரில் துவங்கியது.
தோல்வியின் படிப்பினைகளுக்குச் செவி சாய்ப்போம்!
வெற்றியைக் கொண்டாடுவது நல்லது; ஆனால், தோல்வியின் படிப்பினைகளுக்குச் செவி சாய்ப்பது மிகவும் முக்கியமானது!
நிறைவான வாழ்வு வாழக் கற்றுக் கொள்வோம்!
இரண்டாம் பதிப்பல்லை எனினும், ஒரே வாழ்க்கையில் எத்தனை பிழைகள்!
தொடர் முயற்சியே வெற்றி தரும்!
மிகப்பெரிய பலவீனம் கைவிடுதலில் உள்ளது; வெற்றி பெறுவதற்கான மிக உறுதியான வழி எப்போதும் இன்னும் ஒரு முறை முயற்சிப்பதாகும்! - - தாமஸ் அல்வா எடிசன்
உயிர்களை வேறுபடுத்தக் கூடாது!
சாதி, மதம், இனம், மொழி என உயிர்களை வேறுபடுத்தக் கூடாது!
- வள்ளலார்