Browsing Category
கதம்பம்
எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும்!
அன்பு என்பது அனைத்துப் பருவங்களிலும் கைக்கெட்டும் தூரத்தில் கிடைக்கக்கூடிய ஒரு பழம்! - அன்னை தெரசா
சந்ததிகளைக் காக்க உரிமைக்குரல் எழுப்புவோம்!
எந்தச் சமூகம் மூலதனக்குவியலை எதிர்த்து போராடவில்லையோ, அந்தச் சமூகம் தனது சந்ததிகளையும் சேர்த்து அடிமைப்படுத்துகிறது!
நம்மை நாம் உணர்ந்து கொள்வோம்!
நம்முடைய முழு கவனத்தையும் நம்மை நோக்கி ஏவப்படும் வன்முறைக்கெதிராக நாம் என்ன செய்யவேண்டும் என்பதில் அல்லாமல், மாறாக, நமக்குள் உண்டாகும பயம், வெறுப்பு, திமிர் அல்லது பாரபட்சம் இவைகளுக்கான காரணத்தைப் புரிந்து கொள்வதில் செலுத்த வேண்டும்;
விமர்சனங்கள் எப்போதும் எதிராகத்தான் இருக்கும்!
உன் அடையாளத்தை உலகம் உணரும் வரை உன்னைப் பற்றிய விமர்சனம் ஒவ்வொன்றும்
எதிராகத்தான் இருக்கும்! - புரூஸ்லி
சவுக்கு சங்கர் கைதும் தொடரும் சர்ச்சையும்!
பெண் காவலர்கள் குறித்து தரக்குறைவான விமர்சனத்தை சவுக்கு சங்கர் முன்வைத்திருந்தாலும் கூட, அதற்கு எதிர்வினையாக கஞ்சா வழக்கை அவர் மீது போட்டிருக்க வேண்டுமா என்பதுதான் பல நடுநிலையாளர்களின் கருத்தாகவும் இருக்கிறது.
விஜயகாந்தை நேசிப்போருக்கு இந்த விருது சமர்ப்பணம்!
விஜயகாந்துக்கு வழங்கப்பட்ட பத்ம பூஷன் விருதை அவருடைய மனைவி பிரேமலதா விஜயகாந்த் பெற்றுக் கொண்டார். விழாவில் மூத்த மகன் விஜயபிரபாகரனும் கலந்து கொண்டார்.
தேர்வில் பெயில் ஆனவர்களைத் தேற்றுவது எப்படி?
சந்தோஷத்தில் இருப்பவர்களுக்கு நாம் என்ன பரிசு கொடுத்தாலும் அது மேலும் சந்தோஷத்தைத் தரும்.
ஆனால், சோகமான மன நிலையிலிருப்பவர்களைத் தேற்றுவது சிரமம். மேலும், அவர்களைக் காயப்படுத்தாமலாவது இருக்கலாம்.
அறிவெனும் ஆயுதம் ஏந்திப் போராடுவோம்!
வாழ்வதன் மூலம் உன் அறிவு வளர்ந்தால் அது விவேகம்; வாழ்வதன் மூலம் உன் இருப்பு வளர்ந்தால் அது புரிதல்; வாழாமலேயே நீ சேர்த்து வைப்பது அதிகமானால் அது அறிவு!
அர்த்தமுள்ள வாழ்க்கைக்கு…!
உங்கள் வாழ்நாளில் எதை செய்தாலும் திருப்தியுடன் செய்யுங்கள்; அதுவே உங்கள் வாழ்வை
அர்த்தம் உள்ளதாக மாற்றும்! - புத்தர்
பொறுமை ஒன்றே எல்லாவற்றுக்கும் பெருந்தீர்வு!
எவ்வளவு பெரிய குழப்பமானாலும் பொறுமை ஒன்றினாலேயே வெற்றி கண்டுவிடலாம் காலம் இதற்கு உதவும்! - மகரிஷி