அறிவெனும் ஆயுதம் ஏந்திப் போராடுவோம்!

இன்றைய நச்:

வாழ்வதன் மூலம்
உன் அறிவு வளர்ந்தால்
அது விவேகம்;
வாழ்வதன் மூலம்
உன் இருப்பு வளர்ந்தால்
அது புரிதல்;
வாழாமலேயே
நீ சேர்த்து வைப்பது அதிகமானால்
அது அறிவு!

– ஓஷோ

You might also like