Browsing Category

கதம்பம்

மனநிலையை மேம்படுத்தும் எளிய யோகா!

இந்த அவசரமாக பயணிக்கும் நாகரிக வாழ்க்கை முறையில் உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் இருக்கட்டும். சர்வதேச யோகா தினமான இன்று நமது உடலில் அக்கறை எடுத்துக் கொள்ள உறுதியேற்போம்.

இசையில் தொடங்குகிறது இவ்வுலகின் இயக்கம்!

எளிமையும் அழகும் ஒருங்கே அமைந்த இசையைக் கொண்டாடுவோம்; அதனைத் தேர்ந்தெடுப்பது நல்ல ரசனைமிக்கவராக இருப்பதே போதுமானது. நல்லிசையைக் கேட்டு ரசித்துக் கொண்டாடுவதோடு, அதனை இசைக்கும் கலைஞர்களையும் போற்றிப் புகழ்ந்திடுவோம்!

ரெயில் முன்பதிவு டிக்கெட்டை ரத்து செய்யாமல் வேறு ஒருவருக்கு மாற்றலாம்.!

முன்பதிவு டிக்கெட்டில் உங்கள் உறவினர் அல்லது நண்பர் பயணிக்க முடியும். அதற்கான வழிமுறையும் ரெயில்வே துறையால் உருவாக்கப்பட்டு இருக்கிறது. எப்படி மாற்றுவது? அதற்கான வழிமுறை என்ன?

சிலரிடம் விலகி இருப்பது நல்லது!

எதிர்மறை சிந்தனை கொண்டவர்களிடமிருந்து விலகியே இருங்கள்; அவர்கள் ஒவ்வொரு தீர்வுக்கும் ஒரு பிரச்சனையை உருவாக்கிக் கொண்டே இருப்பார்கள்! - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

காலம் நம் கைகளில்…!

இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்தப் பக்கத்தை இந்த உலகையே படிக்க வைப்பது உங்கள் கைகளில் தான் உள்ளது! - டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாம்