Browsing Category

கதம்பம்

தமிழுக்கான என் கனவுகள்: கவிஞர் மகுடேசுவரன்!

இலக்கணச் செம்மைகள் பேச்சில் மாறாது நிலைத்துள்ளன. அவற்றைப் புதிய முறையில் இனங்கண்டு எழுதும் நூலால் தமிழ் கற்பது மிகவும் எளிதாகிவிடும்.

தன்னம்பிக்கையின் வேர்கள் இறுகப் பற்றியபடி இருக்கட்டும்!

தங்களுடைய தன்னம்பிக்கையும் செயல்திட்டமும் தீவிரமாயிருக்கும்போது, நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல! - ஃபிடல் காஸ்ட்ரோ

நாம் நாமாக இருக்க உதவுவதே கல்வி!

கல்வியின் செயல்பாடு நீங்கள் குழந்தைப்பருவம் முதலே யாரையும் பின்பற்றாமல், ஆனால் நீங்கள் எல்லா நேரங்களிலும் நீங்களாகவே இருக்கும்படி உதவுவதே ஆகும் - ஜே.கே.கிருஷ்ணமூர்த்தி

பகுத்தறிந்து செயல்படுவதே அகத்தாய்வு!

நம்மிடம் என்னென்ன தீயப் பழக்கங்கள் வேண்டாப் பழக்கங்கள் உள்ளன என்பதை எல்லாம் கண்டுபிடித்து, ஒவ்வொன்றாக மாற்றி அமைக்கும் பயிற்சி முறைதான் அகத்தாய்வு! - வேதாத்திரி மகரிஷி

நிராகரிக்காமல் நேரம் ஒதுக்குங்கள்!

பெற்றோரை மகிழ்ச்சியாக வைப்பதற்கு குழந்தைகள் வேறேதும் செய்யத்தேவையில்லை. சிறிது நேரம் ஒதுக்கி தினமும் அவர்களுடன் உறவாடினாலே போதும்.