Browsing Category
கதம்பம்
சமரசம் என்பது சில நேரங்களில் சவக்குழிக்கு சமம்!
அடிமைக்கும்
அடிமைப்படுத்துபவனுக்கும் இடையே
சமரசத்தை உண்டு பண்ணுவது
எதிர்ப்பு உணர்ச்சியை
ஒழிக்க வேண்டும் என்ற
கேவலமான சூழ்ச்சியே!
- தோழர் மாக்சிம் கார்க்கி
நடிகர்களுக்கு ரசிகர்களின் உயிர் முக்கியம் இல்லையா?
திரையுலகம் சார்ந்த நட்சத்திரங்களுக்கு ரசிகர்களாக இருப்பவர்களின் உயிரும் பாதுகாப்போம் மிக முக்கியம் இல்லையா?
வேளாண் புரட்சியில் வேப்பங்குளம் உழவர் உதவி மையம்!
விவசாயிகளின் கவலைகளைத் தீர்க்கும் விதமாக சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வேப்பங்குளம் உழவர் உதவி மையம், விதைகளை வீடுகளுக்குக் கொண்டு சேர்க்கும் அணுகுமுறையை வெற்றிகரமாகச் செயல்படுத்தியுள்ளது.
கடின உழைப்பே உயர்வு தரும்!
திறமை ஒரு பரிசு;
ஆனால்,
கடின உழைப்பால் மட்டுமே
உங்களால்
வெற்றியடைய முடியும்!
- ஜீன் பெலிவோ
நேரத்தைப் பற்றி கவலைப்படாதவர்கள்…!
நேரம் வீணாகிறதே என்று
பதட்டப்பட வேண்டிய
அவசியமற்றவர்கள்
புத்தகங்களை
வாசிப்பவர்கள் மட்டுமே!
- பேரறிஞர் அண்ணா
மனமே மிகச் சிறந்த ஆசான்!
மகிழ்ச்சியாக இருந்தாலும்
சோகமாக இருந்தாலும்
நம்மைப் பக்குவப்பட வைப்பது
நம் மனம் தான்
நம் மனமே நமக்கு
மிகச் சிறந்த ஆசிரியர்!
- புத்தர்
மனநிலையை மேம்படுத்தும் எளிய யோகா!
இந்த அவசரமாக பயணிக்கும் நாகரிக வாழ்க்கை முறையில் உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் இருக்கட்டும். சர்வதேச யோகா தினமான இன்று நமது உடலில் அக்கறை எடுத்துக் கொள்ள உறுதியேற்போம்.
இசையில் தொடங்குகிறது இவ்வுலகின் இயக்கம்!
எளிமையும் அழகும் ஒருங்கே அமைந்த இசையைக் கொண்டாடுவோம்; அதனைத் தேர்ந்தெடுப்பது நல்ல ரசனைமிக்கவராக இருப்பதே போதுமானது. நல்லிசையைக் கேட்டு ரசித்துக் கொண்டாடுவதோடு, அதனை இசைக்கும் கலைஞர்களையும் போற்றிப் புகழ்ந்திடுவோம்!
ரெயில் முன்பதிவு டிக்கெட்டை ரத்து செய்யாமல் வேறு ஒருவருக்கு மாற்றலாம்.!
முன்பதிவு டிக்கெட்டில் உங்கள் உறவினர் அல்லது நண்பர் பயணிக்க முடியும். அதற்கான வழிமுறையும் ரெயில்வே துறையால் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
எப்படி மாற்றுவது? அதற்கான வழிமுறை என்ன?
ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை!
இங்கு முட்டாள்கள் என
யாருமே கிடையாது
ஒவ்வொருவரும்
ஒரு துறையில்
அறிவாளிகளாக
இருப்பார்கள்!
- ஸ்டீபன் ஹாக்கிங்