Browsing Category
கதம்பம்
அதிர்ச்சியூட்டும் நல்லவர்களின் மௌனம்!
பல்சுவை முத்து:
கொடியவர்களின்
மிருகத்தனத்தை விட
எனக்கு அதிர்ச்சி தருவது
நல்லவர்களின் மௌனம்!
– மார்ட்டின் லூதர்கிங்
மனம் எனும் தோட்டத்தில் நல்ல எண்ணங்களை விதைப்போம்!
இன்றைய நச்:
மனம் ஒரு தோட்டம்;
எண்ணங்களே அங்கு விதைகள்;
அதில் மலர்களை வளர்ப்பதும்
களைகளை வளர்ப்பதும்
அவரவர் விருப்பம்!
இன்றைய நச்:
இன்றைய நச்:
ஒருவரையொருவர் அறியாத, ஒருவரையொருவர் வெறுக்காத இளைஞர்கள், ஒருவரையொருவர் அறிந்த ஒருவரையொருவர் வெறுக்கும் வயதானவர்கள் எடுக்கும் முடிவுகளின் அடிப்படையில் ஒருவரையொருவர் கொல்லும் இடம் போர்!
- போல் வலேரி
இன்பமும் துன்பமும் மனதைப் பொருத்தே அமையும்!
- சிந்தனையாளர் பெர்னாட்ஷாவின் மேற்கோள்கள்:
சந்தேகத்திற்கு இடமின்றி விவசாயம் மட்டுமே பயனுள்ள தொழிலாகும்.
அனுபவம் ஒரு கடுமையான ஆசிரியர், அது வலிகளைத் தந்த பிறகுதான் பாடத்தைக் கற்பிக்கிறது.
மனிதர்களுள் இரு வகையினர் உண்டு.…
உண்மையை ஒருபோதும் மாற்ற முடியாது!
தாய் சிலேட்:
உண்மைதான் நம்மை
மாற்றுமே தவிர
உண்மையை நாம்
ஒருபோதும்
மாற்ற முடியாது!
- வேதாத்திரி மகரிஷி
எதையும் உடனே செய்யப் பழகுவோம்!
இன்றைய நச்:
ஒரு நாள் நீங்கள் எழுந்திருப்பீர்கள்,
நீங்கள் எப்போதும் கனவு கண்ட
விஷயங்களைச் செய்ய
இனி நேரம் இருக்காது;
இப்போதே செய்யுங்கள்!
பாலோ கோயல்ஹோ
தனித்துவமே நம்முடைய பலம்!
தாய் சிலேட் :
எது ஒருவரை
தனித்துவமாக
வேறுபடுத்திக்
காட்டுகிறதோ,
அதுதான்
அவர்களின் பலம்!
- மெரில் ஸ்ட்ரீப்
காலம் வரும் வரை காத்திருப்போம்!
தாய் சிலேட்:
எல்லோரும்
நிம்மதியாக வாழும்
ஒரு காலம் வரும்;
அதுவரை பொறுமையோடு
காத்திருப்போம்!
- சுந்தர ராமசாமி
தாய்மைக்கு மட்டுமே இருக்கும் தனித்தன்மை!
தாய் சிலேட்:
எதையும்
மன்னிக்கும்
ஒரே நீதிமன்றம்
தாயின் இதயம்
மட்டுமே!
- சாக்ரடீஸ்
வாசித்துக் கொண்டே இரு!
பல்சுவை முத்து :
புத்தகங்களை
வாசித்துக் கொண்டே இரு;
ஆனால் புத்தகம் என்பது
வெறும் பக்கங்கள் மட்டுமே
சிந்தித்தல் எனும் அதன் நீட்சியை
நீதான் கற்றுணர வேண்டும்!
- மாக்ஸிம் கார்க்கி