Browsing Category
கதம்பம்
மகிழ்ச்சிக்கான மந்திரம்!
ரொம்ப நாட்களாகவே பாண்டவ சகோதரர்களுக்கு ஒரு சந்தேகம் இருந்தது.
“நம்முடைய அண்ணன் தர்மர் தர்மதேவனின் புதல்வர். தானம் செய்வதில் சிறந்தவர். இருப்பினும், தானத்தில் சிறந்தவன் என்ற பெயர் கர்ணனுக்குப் போனதெப்படி?" என்பதுதான் அந்த ஐயம்.
இவர்கள்…
தூக்கமின்றித் தவிக்கும் 15 கோடி மக்கள்!
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறப்பைத் தாங்கி வருகிறது. அந்த வகையில் மார்ச் - 18 ஆம் தேதியாகிய இன்று சில முக்கியமான நினைவுகூறல்கள்.
உலக தூக்க தினம்
உலகம் முழுவதும் சுமார் 15 கோடிப் பேர் நாள்தோறும் தூக்கமின்றி தவிக்கின்றனர். இதற்கு மன அழுத்தம்…
மனிதர்களின் இயல்பான விருப்பம்!
நல்ல மனிதர்களின்
இயல்பான விருப்பம்
அறிவை நாடுவதே!
- லியானர்டோ டாவின்சி
சுய சார்புடைய இந்தியா உருவாக வேண்டும்!
- பிரதமர் மோடி
கொரோனாவுக்குப் பிறகு உலகம் புதிய மாற்றங்களைச் சந்தித்துள்ளது;
இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இந்தியா வேகமாக வளர வேண்டும்;
சுய சார்புடைய இந்தியாவாக மாற வேண்டும் என்பதே 21-ம் நூற்றாண்டில் நமது லட்சியம்!
ரசனை எனும் உணர்வு…!
கலையை
ஒரு கண்
பார்க்கிறது;
மற்றொன்று
உணர்கிறது!
- இயக்குநர் பால் க்ளீ
குழந்தையாக இருப்பது எளிதல்ல!
ஓவியர் ரஃபேலை போல்
ஓவியம் தீட்ட
நான்கு ஆண்டுகள் ஆனது,
ஆனால், ஒரு குழந்தையைப் போல்
ஓவியம் தீட்ட ஆயுள் முழுவதும்
கடக்க வேண்டியதாக இருக்கும்!
- ஓவியர் பாப்லோ பிகாஸோ
நல்ல எண்ணங்களே நன்மைகளைத் தரும்!
நடந்து முடிந்த நன்மைகளை
மட்டுமே மனதில் கொள்ளுங்கள்;
அப்பொழுதுதான்
இனி நடப்பவையும்
நல்லதாகவே நடக்கும்!
- ஃபிடல் காஸ்ட்ரோ
வாழ்க்கையை வாழ்ந்து பாருங்கள்!
நிறைய மனிதர்களுடன் பழகி வாழுங்கள்;
எவ்வளவு வாழ்கிறீர்களோ அவ்வளவு இலக்கியம்;
எத்தனை மனிதர்கள் தெரியுமோ,
அத்தனை கவிதைகள் உங்களுக்குத் தெரியும்!
- வண்ணதாசன்
நிறைவான வாழ்க்கை என்பது…!
நேரத்தை வீணாக்காதே;
நேரம் தான் வாழ்க்கையை
நிரப்பிக் கொண்டிருக்கிறது!
- பெஞ்சமின் பிராங்ளின்
டிஜிட்டல் திரையில் வாசிப்பது தவறா?
டிஜிட்டல் திரையில் வாசிப்பு - நம் மூளையில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துகிறது?
வாசிப்பு போன்று ஓர் இயல்பான விஷயம் எதுவும் இல்லை. வாசிப்பு பழக்கம் என்பது நமது சிந்தனையை மாற்றும் திறன் கொண்டது.
அனைவரும் புத்தகங்களை வாசிக்க வேண்டும்.…