Browsing Category
கதம்பம்
வாழ்வை வளமாக்கும் வாசிப்பு!
தாய் சிலேட்:
நூலகத்தில்
நுழைந்தபோது இருந்த
நான் வேறு;
வெளியே
வந்தபோது இருந்த
நான் வேறு!
- கவிக்கோ அப்துல் ரகுமான்
நளினி எப்போதும் சிரிக்க வைப்பார்: எழுத்தாளர் தீபா!
நானும், நளினி அவர்களும் ஒரே ஃபிட்னெஸ் வகுப்புக்கு செல்கிறோம். 'ரைட்டர்' என்று தெரிந்ததும் உற்சாகமாகப் பேசினார். அதில் இருந்து அவருக்கு நான் 'தீபாம்மா'.. அபூர்வமாகப் பேசுவதற்கு சமயம் கிடைக்கும். சினிமா குறித்து உரையாடுவோம். அவர் கடந்து வந்த…
மகிழ்ச்சி தான் வாழ்வின் மிகப்பெரிய பலம்!
தாய் சிலேட்:
உங்கள் மனதில் இருக்கும்
குதூகலமும் சந்தோஷமும்
பிரச்சனைகளுடன்
போராட மட்டுமல்ல;
அதிலிருந்து மீளவும் உதவும்!
- சார்லி சாப்ளின்
அன்பு செலுத்த நேரம் ஒதுக்குவோம்!
வாழ்க வளத்துடன் என ஒருவருக்கொருவர் வாழ்த்தும்போது பலவீனம் நீங்குவதோடு, வளர்ச்சிக்கான கதவும் திறக்கப்படுகிறது. - வேதாத்திரி மகரிஷி.
அதிக வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளுங்கள்!
அதிர்ஷ்டம் கணிக்கக் கூடியதே; நீங்கள் நிறைய அதிர்ஷ்டங்களை விரும்பினால், அதிக வாய்ப்புகளை எதிர்கொள்ளுங்கள்; எப்போதும் சுறுசுறுப்பாக இருங்கள்!
கடலைக் கடப்பதற்கே கப்பல்; கரையில் நிற்பதற்கல்ல!
தாய் சிலேட்:
கரையில் நின்று
வெறுமனே
பார்த்துக்
கொண்டிருப்பதன்
மூலம்,
கடலைக்
கடக்க முடியாது!
- ரவீந்திரநாத் தாகூர்
அறிவார்ந்த சமூகம் உருவாக உழைத்திடும் நூலகர்கள்!
நூலகங்களில் நூல்களை எவ்வாறு அடுக்கி வைப்பது என்பது மிகப்பெரிய சவாலான பணிதான். அதற்கு ஒரு வழிமுறையை நம் நாட்டுக்கு வழங்கியவர் ஒரு தமிழர் என்பதில் நமக்குப் பெருமைதான்.
முயற்சிகள் சொல்லித் தரும் பாடம்!
இன்றைய நச்:
உங்களால் முடியாது என்று
நீங்கள் நினைக்கும்
ஒன்றைச் செய்யுங்கள்;
தோல்வியுறுங்கள்;
மீண்டும் முயலுங்கள்;
இரண்டாவது முறை இன்னும்
சிறப்பாகச் செய்யுங்கள்;
இது உங்கள் தருணம்;
அதை சொந்தமாக்கிக் கொள்ளுங்கள்!
- ஓப்ரா…
மகிழ்ச்சி என்பது தானாக வருவதல்ல!
தாய் சிலேட்:
மகிழ்ச்சி என்பது
தானாக வருவதல்ல;
அது நமது
செயல்களில் இருந்தே வருகிறது!
- தலாய் லாமா
சிந்தனை மட்டும் போதாது செயலும் தேவை!
இன்றைய நச்:
பயத்தை வெல்ல விரும்பினால்,
வீட்டில் உட்கார்ந்து அதைப் பற்றி
சிந்தித்துக் கொண்டே
இருந்தால் போதாது;
வெளியே வந்து
செயலில் இறங்க வேண்டும்!
- டேல் கார்னகி