Browsing Category

கதம்பம்

குழந்தையாக இருப்பது எளிதல்ல!

ஓவியர் ரஃபேலை போல் ஓவியம் தீட்ட நான்கு ஆண்டுகள் ஆனது, ஆனால், ஒரு குழந்தையைப் போல் ஓவியம் தீட்ட ஆயுள் முழுவதும் கடக்க வேண்டியதாக இருக்கும்! - ஓவியர் பாப்லோ பிகாஸோ

வாழ்க்கையை வாழ்ந்து பாருங்கள்!

நிறைய மனிதர்களுடன் பழகி வாழுங்கள்; எவ்வளவு வாழ்கிறீர்களோ அவ்வளவு இலக்கியம்; எத்தனை மனிதர்கள் தெரியுமோ, அத்தனை கவிதைகள் உங்களுக்குத் தெரியும்! - வண்ணதாசன்

டிஜிட்டல் திரையில் வாசிப்பது தவறா?

டிஜிட்டல் திரையில் வாசிப்பு - நம் மூளையில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துகிறது? வாசிப்பு போன்று ஓர் இயல்பான விஷயம் எதுவும் இல்லை. வாசிப்பு பழக்கம் என்பது நமது சிந்தனையை மாற்றும் திறன் கொண்டது. அனைவரும் புத்தகங்களை வாசிக்க வேண்டும்.…

பிளம்பர்களுக்கு ஒரு பூச்செண்டு!

மார்ச் - 11  உலக பிளம்பிங் தினம் ஒரு கை முறுக்கேறியிருக்க, இன்னொரு கையில் பைப் ரிஞ்ச். கூடவே முகத்தில் ஆக்ரோஷம், கண்களில் தீவிரம், உடல்மொழியில் வேகம் என்றிருந்தால், அது ஒரு ஆக்‌ஷன் ஹீரோவுக்கான அற்புதமான புகைப்பட உள்ளடக்கமாக அமையும். நிற்க.…