Browsing Category
கதம்பம்
தன்னம்பிக்கை அதிகரிக்கும் வழிகள்!
வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவதற்கு வேலை, சம்பாத்தியம், குடும்பம் போன்றவை எவ்வளவு அத்தியாவசியமானதோ, அதே அளவிற்கு ஒருவருக்கு தன் மீதான நம்பிக்கையும் முக்கியமானது. ஏதோ ஒரு கட்டத்தில், ஏதாவது காரணத்தால் நம் மீதான நம்பிக்கை குறையலாம்.…
முட்டாளின் இதயம்…!
இன்றைய நச்:
உழைப்பு உடலைப் பலப்படுத்தும், கஷ்டங்கள் மனதைப் பலவீனப்படுத்தும்.
முட்டாளின் இதயம் அவன் வாயில் இருக்கிறது. அறிவாளியின் வாயோ அவன் இதயத்தில் உள்ளது.
- பிராங்கிளின்
பள்ளிக்கு வெளியே படிக்க வேண்டிய பாடம்!
நினைவில் நிற்கும் வரிகள்:
***
மனுசனைப் பாத்திட்டு உன்னையும் பாத்தா
மாற்ற மில்லேடா ராஜா - எம்
மனசுலே பட்டதை வெளியிலே சொல்றேன்
வந்தது வரட்டும் போடா-சில
(மனு)
உள்ளதைச் சொன்னா ஒதைதான் கெடைக்கும்
ஒலகம் இதுதாண்டா - ராஜா
உள்ளத் துணிவோட பொய்…
பறக்கக் கூடாதென எப்படிச் சொல்வது?
பிறக்கும்போதே இறக்கைகளுடன் பிறந்த
பறவை போன்றது மனது;
அதைப் பறக்கக் கூடாது என்று
எப்படிச் சொல்வது!
- பிரபஞ்சன்
ஒருவரைக் கட்டாயப்படுத்தி நண்பராக்க முடியாது!
இன்றைய நச்:
சில இன்பங்களையும், விருப்பங்களையும் ஒழுங்குபடுத்துவது அல்லது அடக்குவது தான் தன்னடக்கம்.
மற்றவர்களுக்குக் கெடுதல் செய்வதை உங்களுக்குப் பொழுது போக்காக வைத்துக் கொள்ளாதீர்கள்.
ஒருவரைக் கட்டாயப்படுத்தி நண்பராக்கி விட…
ஆர்வமும் அக்கறையும் தேவை!
ஒரு செயலைச் செய்வதற்கான
ஆர்வம் இருந்தால் மட்டும் போதாது;
அதைச் செய்து முடிப்பதற்கான
அக்கறையும் வேண்டும்!
- புரூஸ் லீ
இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ்வோம்!
நினைவில் நிற்கும் வரிகள்:
***
ஆண்டவன் உலகத்தின் முதலாளி
அவனுக்கு நான் ஒரு தொழிலாளி
அன்னை உலகின் மடியின் மேலே
அனைவரும் எனது கூட்டாளி!
(ஆண்டவன் ...)
இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும்
இலக்கணம் படித்தவன் தொழிலாளி
உருக்குப் போன்ற…
அழகான நாட்களைத் தேடி நகர்வோம்!
அழகான நாட்கள்
உங்களைத் தேடி
வருவதில்லை;
நீங்கள்தான்
அவற்றை நோக்கி
நகரவேண்டும்!
- ரூமி
சிறகிலிருந்து பிரிந்த இறகு…!
சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறவையின்
வாழ்வை எழுதிச் செல்கிறது!
- பிரமிள்
இப்படியும் ஒரு பாலினப் பாகுபாடு!
விக்டோரியா மகாராணியின் காலத்தில் நூலகங்களில் ஆண்கள் எழுதிய புத்தகங்களையும், பெண்கள் எழுதிய புத்தகங்களையும் ஒன்றோடொன்று தொட்டுக் கொள்ளும்படி பக்கத்துப் பக்கத்தில் வைக்கக் கூடாது என்று ஒரு சட்டமிருந்தது.
கணவன் மனைவி இருவரும் எழுதின…