Browsing Category

கதம்பம்

அடிமையாக இருக்கப் பிடிக்கவில்லை!

இன்றைய நச்: மற்றவர்களுக்கு சுதந்திரம் வழங்க மறுக்கின்றவர்களுக்கு அந்த சுதந்திரத்தை அனுபவிக்கத் தகுதி இல்லை. அடிமையாக இருக்க எனக்கு எப்படிப் பிடிக்கவில்லையோ. அதே போல் எஜமானன் ஆகவும் இருக்கப் பிடிக்கவில்லை. - ஆபிரகாம் லிங்கன்

துணிந்தால் துன்பமில்லை!

துணிந்தால் துன்பமில்லை சேர்ந்துவிட்டால் இன்பமில்லை இனிமை கலந்துவரும் பாட்டிலே - மனம் எதையும் மறந்துவிடும் கேட்டாலே கசக்கும் வாழ்விலே கவலைவரும் போதிலே இனிக்கும் குரலெழுப்ப பறவையுண்டு பாரிலே துடிக்கும் இதயங்களே தாளம் - காற்றில் மிதக்கும்…

தாய்மையால் முழுமையடையும் பெண்மை!

நினைவில் நிற்கும் வரிகள்: *** நான் என்னும் அகந்தை கொண்ட ஆண்குலத்தின் முன்னே - பெண்கள் தாழ்ந்தவரல்ல என்றும் தாழ்ந்தவரல்ல காலத்தை வெல்லுகின்ற பெண்குலத்தின் முன்னே - ஆண்கள் உயர்ந்தவரல்ல என்றும் உயர்ந்தவரல்ல (நான்...) பெண்களெல்லாம்…

நமைச் சூழும் இன்பமும் துன்பமும்!

சோகம் எனும் பறவைகள் உங்கள் தலைக்கு மேல் பறப்பதைத் தடுக்க இயலாது; ஆனால், உங்கள் தலையில் கூடுகட்டி வாழ்வதைத் தவிர்க்கலாம்! - சார்லி சாப்ளின்

மகராசன் கனவு இங்கே நிறைவேறுது!

நினைவில் நிற்கும் வரிகள்: **** அவனியெல்லாம் புகழ் மணக்கும் அருமைக் காஞ்சி நகரம் - நம்ம அருமைக் காஞ்சி நகரம் - அது அழகுக் கெல்லாம் சிகரம் (அவனியெல்லாம்) தோரணம் கட்டிய வீதியிலே - தங்கத் தேரோடி வரும் வேளையிலே தோகை மயிலென ஆடிடுவோம் -…

புரட்சி உருவாவதற்கான காரணங்கள்!

இன்றைய நச் : மத ஒழுக்க நெறி எனும் சொல்தான் மக்களை ஏமாற்றிக் கொண்டு, அவர்களை இன்னும் ஏமாளியாகவே வைத்திருக்கிறது. இதுவரை வாழ்ந்தது போல இனிமேல் வாழமுடியாது என்கிறபோது தான் புரட்சி தானாக உருவாகும். - தோழர்.லெனின்

ஆற்றலைச் சேமிக்கப் பழகுவோம்!

வேலை செய்யும் திறனே ஆற்றல். அது வங்கியில் சேமிக்கப்பட்டு இருக்கும் பணத்தைப் போன்றது. நாம் பயன்படுத்தும்போது அதன் அளவு குறையும் இந்த ஆற்றலை நம்முடைய சில அன்றாடப் பழக்கவழக்கங்கள் தேவையில்லாமல் விரயமாக்குகின்றன. அந்தப் பழக்கவழக்கங்கள்…