Browsing Category

கதம்பம்

வாழ்வைப் புரிந்துகொள்ள அதனுள் பயணிக்க வேண்டும்!

கலைப்படைப்புகளில் ஒளிவீசும் அழகியல் அம்சங்களைக் காட்டிலும், அவற்றில் நிறைந்திருக்கும் வாழ்க்கை முறை, பண்பாட்டுக் கூறுகளே பார்வையாளர் உடனான பிணைப்பை இறுக்கமாக்கும். அவற்றில் வெளிப்படுகிற, உணர்கிற காலவெளியில் நாமே நுழைந்த உணர்வைப்…

தாராளமும் கஞ்சத்தனமும்!

இன்றைய நச் திரைமொழி : பிறர் மீது தாராளமாய் கோவப்பட்டும் எரிச்சல்பட்டும் நடந்துகொள்ளும் பலர், பிறர் மீது அன்பு காட்டுவதில் மட்டும் அளவுகடந்த சிக்கனத்தோடு இருக்கிறார்கள் அல்லது அன்பில் வறண்டுபோய் இருக்கிறார்கள். …

அதிகரிக்கும் பதற்றம்: ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி!

1990-ம் ஆண்டுக்குப் பிறகு பதற்றம் 158 சதவீதமும், மனச்சோர்வு அல்லது மன அழுத்தம் 131 சதவீதமும் அதிகரித்துள்ளது. ஆய்வில் அதிர்ச்சி தகவல்.

கருணையின் மொழி!

தாய் சிலேட்: கருணை என்பது காது கேளாதவர்களால், கேட்கக்கூடிய மற்றும் கண் பார்வையற்றவர்களால் பார்க்கக்கூடிய மொழி! - மார்க் டுவெய்ன்

அப்பாதான் மிகப்பெரிய சொத்து…!

சின்னத்திரையில் தற்போது இழுவையாக இழுத்துக் கொண்டே போகும் சீரியல் தொடர்கள் மதிப்பிழந்து போய்க் கொண்டிருக்கும் நிலையில், சில நிகழ்வுகள் கவனிக்க வைக்கும்படி இருக்கின்றன. 'ஜி தமிழ்' தொலைக்காட்சியின் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில் ஒரு பக்கம்…

ஒலிம்பிக் போட்டிகள் கடந்துவந்த பாதை!

ஜூன் 23 - சர்வதேச ஒலிம்பிக் தினம். 1894 ஆம் ஆண்டு இதே நாளில்தான் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தோற்றுவிக்கப்பட்டது.

இப்படியும் சில கடத்தல்கள்…!

கொஞ்சம் சூடு, கொஞ்சம் கனிவு – 20 நவீன உலகில் எத்தனையோ மாற்றங்கள் வந்தாலும், இன்னும் ஆன்மீக மயமான கோவில்களுக்கு தமிழ்நாட்டில் தனி இடம் உண்டு. அதுவே ஒரு காலத்தில் “கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்று சொல்லும் அளவுக்கு தமிழ்நாடு…

காலத்தின் சுவடுகள்: சூரிய நிழல் முதல் ஸ்மார்ட் வாட்ச் வரை!

காலத்தைக் கணக்கிடுவது என்பது மனித நாகரிகத்தின் தொடக்கத்திலிருந்தே ஒரு முதன்மையான தேவையாக இருந்து வந்துள்ளது.

தொடரும் பாலியல் குற்றங்கள்: உளவியல் உணர்த்தும் உண்மை!

தமிழ்நாட்டில் காட்சி ஊடகங்கள், சமூக வலைதளங்கள் என எல்லாவற்றிலுமே கடந்த ஒரு மாதகாலமாக அதிகமாக பேசப்பட்டுக் கொண்டிருப்பது பெண்கள் மீதும், சிறுமிகள் மீதும் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கிற பாலியல் வன்முறைச் சம்பவங்கள்தான். இத்தகைய பாலியல்…