Browsing Category
கதம்பம்
மனிதனுக்குள் மறைந்து கிடக்கும் குணம்!
நினைவில் நிற்கும் வரிகள்
****
போயும் போயும் மனிதனுக்கிந்த
புத்தியைக் குடுத்தானே-
இறைவன் புத்தியை குடுத்தானே -
அதில் பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து
பூமியைக் கெடுத்தானே -
மனிதன் பூமியை கெடுத்தானே
போயும் போயும் மனிதனுக்கிந்த
புத்தியை…
வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற விமர்சனங்கள்!
தாய் சிலேட்:
உன்னால் முடியாது என
பலர் கூறிய வார்த்தைகளே
என்னை வெற்றியின்
பக்கம் தள்ளியது!
- ஜாக்கிசான்
தஞ்சையில் ஒரு தாஜ்மஹால்!
ஆக்ராவில் முகலாய மன்னன் ஷாஜஹான் கட்டிய தாஜ்மஹால் உலக அதிசயங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. காதலின் சின்னமாக, அழகின் சின்னமாக அது பார்க்கப்படுகிறது. தஞ்சையில் காதலின் சின்னம் – அழகின் சின்னம் என்பதோடு, பொது நோக்கமும் கொண்ட ஒரு தாஜ்மஹால்…
வயதில் மூத்தவர் பாட்டியா? பேத்தியா?
மொழி அரசியல் / சு. வெங்கடேசன் எம்.பி
கால் நீட்டி உட்கார்ந்து பழங்கதைகளை பேசுகிற பழமை அல்ல, நாம் பேச விரும்புவது நாம் நம்முடைய மரபைப் பற்றி பேசுகிறோம். பழமை என்பது கடந்த காலத்தின் தேங்கிய குட்டையைப் போன்றது.
அதற்கு உயிர் ஆற்றல் கிடையாது.…
காற்றினிலே வரும் கீதம்!
நினைவில் நிற்கும் வரிகள்:
****
காற்றினிலே வரும் கீதம்
கண்கள் பனித்திடப் பொங்கும் கீதம்
கல்லுங் கனியும் கீதம்
பட்ட மரங்கள் தளிர்க்கும் கீதம்
பண்ணொலி கொஞ்சிடும் கீதம்
காட்டு விலங்கும் கேட்டே மயங்கும்
மதுர மோஹன கீதம் - நெஞ்சினிலே…
நல்லதைச் செய்ய அதிகாரம் தேவையில்லை!
தாய் சிலேட்:
தீங்கு விளைவிக்கும்
ஒன்றைச் செய்ய விரும்பினால் மட்டுமே
உங்களுக்கு அதிகாரம் தேவை;
இல்லையெனில் எல்லாவற்றையும் செய்ய
'அன்பு' மட்டுமே போதுமானது!
சார்லி சாப்ளின்
நம்மை நாம் உணர்ந்து கொள்வோம்!
இன்றைய நச்:
வெற்றியும் தோல்வியம் இரண்டு படிக்கட்டுகள்
ஒன்றில் உன்னை உணர்ந்து கொள்வாய்,
மற்றொன்றில் உன்னைத் திருத்திக் கொள்வாய்!
நம்பாமலும் போகலாம்!
இன்றைய நச்:
“இந்த நூற்றாண்டில் இப்படியொரு மனிதர் வாழ்ந்தார் என்று காந்தியைப் பற்றிச் சொன்னால், பின்னொரு காலத்தில் பலர் நம்பாமலும் போகலாம்''
- இப்படிச் சொன்னவர் அறிஞர் பெர்னார்ட் ரஸ்வால்.
வார்த்தைகள்… வெறும் வார்த்தைகளல்ல!
இன்றைய நச்:
'வார்த்தை' என்பது
ஏணி போல...
நீ பயன்படுத்துவதை
பொறுத்து ஏற்றியும் விடும்,
இறக்கியும் விடும்!
தவறுகளைத் திருத்திக் கொள்ளும் பக்குவம் தேவை!
தாய் சிலேட்:
தவறுகளை ஒப்புக் கொள்ளும் தைரியமும்,
அவற்றை விரைவில் திருத்தி கொள்வதற்கான
வலிமையும்தான் வெற்றி பெறுவதற்கான வழி!
- தோழர் லெனின்