Browsing Category

கதம்பம்

உலக அரங்கில் லிடியனின் புதிய இசை முயற்சி!

இளம் இசைக்கலைஞர் லிடியன் நாதஸ்வரம் தனது முதல் சுயாதீன (இண்டிபெண்டெண்ட்) ஜாஸ் ஆல்பமான 'குரோமாடிக் கிராமாடிக்' மூலம் உலக அரங்கில் முத்திரை பதிக்கவுள்ளார். லிடியனின் இசையமைப்பில் உலகெங்கிலும் உள்ள முன்னணி இசைக்கலைஞர்கள் இந்த ஆல்பத்தில்…

நம்மால் முடியும் என்ற நம்பிக்கை எப்போதும் தேவை!

ராம்குமார் சிங்காரத்தின் தன்னம்பிக்கைத் தொடர்! குரேஷியா என்றொரு நாடு திடீரென உலகம் முழுக்கப் பரபரப்பாகப் பேசப்பட்டது.  அந்தக் குட்டி நாடு உலக வரைபடத்தில் எங்கே இருக்கிறது என்று தேடப்பட்டது. அங்குள்ள ஆட்சி முறை, மக்களின் வாழ்க்கைத் தரம்…

சூழலை மாற்றும் மனநிலை உன்னிடம்தான் உள்ளது!

இன்றைய நச் : நிலைமை மாறினால் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்பது பொய்; நீ மகிழ்ச்சியாகவும் உற்சாகத்துடனும் இருந்தாலே போதும் உன் நிலைமை மாறிவிடும் என்பதே உண்மை. - டாக்டர் அப்துல்கலாம்

காற்றைக் கொண்டாடிய தமிழ்ச் சமூகம்!

ஜூன் 15 - உலகக் காற்று தினம் 'மரங்கள் ஓய்வை விரும்பினாலும் காற்று அதனை விரும்புவதில்லை...' உலகில் வாழும் உயிர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவைகள் உயிர் வாழ காற்று அவசியம். மூச்சு விடுவதில் துவங்கி குளுகுளு வசதியை பெறும் ஏ.சி வரை…

ஒவ்வொருவர் மனதிலும் ஓராயிரம் எண்ணங்கள்!

நினைவில் நிற்கும் வரிகள்: ****** ஒருவன் மனது ஒன்பதடா அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா உருவத்தை பார்ப்பவன் மனிதனடா அதில் உள்ளத்தை காண்பவன் இறைவனடா உருவத்தை பார்ப்பவன் மனிதனடா அதில் உள்ளத்தை காண்பவன் இறைவனடா (ஒருவன்) ஏறும் போது எரிகின்றான்…

நான் கொல்லப்படலாம், ஆனால் தோற்கடிக்கப்பட மாட்டேன்!

- சேகுவேரா பொன்மொழிகள்  1. விதைத்தவன் உறங்கினாலும் விதை ஒருபோதும் உறங்குவதில்லை. 2. ஒருவனின் காலடியில் வாழ்வதைவிட, எழுந்து நின்று உயிரை விடுவது எவ்வளவோ மேல். 3. உலகளாவிய அரசியலிலும் சமூகப் போராட்டத்திலும் தணியாத இலட்சியத் தாகம்…

காலம் கடந்த தேடுதல்!

இன்றைய நச்: இயற்கையை நாம் சந்திக்கும் தருணங்கள் எப்போதும் காலம் கடந்தே நிகழ்கின்றன. உலகின் சக்கரங்கள் நம்முடைய விதியிலிருந்து ஒரு வேறுபட்ட விதியில் சுழல்கின்றன. ஒரு வேளை ரத்தம் நம் உடலினுள் சுற்றி வர சிறிது கால தாமதமாகிறது போலும்.…

காலம் கனியும் வரை காத்திரு!

இன்றைய நச்: மனமே பதற்றப்படாதே; மெல்ல மெல்லத்தான் எல்லாம் நடக்கும்; தோட்டக்காரன் நூறு குடம் நீர் ஊற்றினாலும் பருவம் வந்தால்தான் பழம் பழுக்கும்! - கபீர் தாசர்