Browsing Category
கதம்பம்
மனிதனும் சிந்தனையும்…!
இன்றைய நச்:
மனிதனாகப் பிறந்தவன்
கட்டாயம் சிந்திக்க வேண்டும்;
சிந்திக்க சிந்திக்க மனிதனின்
எண்ணங்கள் உருப்பெற்று
சிறப்படையும்;
சிந்திப்பது மனிதனுடைய
தனி உரிமை;
சிந்திக்க தெரிந்த மனிதனே
அறிவாளி!
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
மலைகளைத் தகர்க்கும் உளி!
தாய் சிலேட் :
பொறுமையும்
விடாமுயற்சியும்
மலைகளைக் கூட
தகர்த்து விடும்!
காந்தியடிகள்
இலக்கு அடையும்வரை துன்பங்களை பொறுத்துக் கொள்!
- புரட்சியாளர் அம்பேத்கர்
நமது திறமையும், நேர்மையும் வெளியாகும்போது பகைவனும் நம்மை மதிக்கத் தொடங்குவான்!
ஒரு லட்சியத்தை எடுத்துக்கொள்ளுங்கள் அதை அடைவதற்காக விடா முயற்சியுடன் உழைத்து முன்னேறுங்கள்!
எவனொருவன் தானே சரணடையாமல் மற்றவர்களின்…
இந்தியா ஜனநாயக நாடா? குடியரசு நாடா?
நவம்பர் – 26, இந்திய அரசியல் சாசன தினம்
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26-ம் தேதி, இந்திய ஜனநாயகத்தின் உயிர்நாடியாக விளங்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் தினமாக (Constitution day) கொண்டாடப்படுகிறது.
நாடாளுமன்றம், அரசு இயந்திரம், நீதிமன்றம், ஊடகம்…
இருப்பதை வைத்து மனமகிழ்வோடு வாழ்வோம்!
இன்றைய நச்:
அன்போடு இருப்போம்
பிறரைப் பாராட்டுவோம்;
இருப்பதை நினைத்து
மனமகிழ்வோடு வாழ்வோம்;
வாழ்க்கை மிகக் குறுகியகாலம்
எனவே, மனது வைத்தால்
நிறைவோடு வாழலாம்!
பரந்த மனப்பான்மையோடு வாழ்வோம்!
தாய் சிலேட்:
உலகம் எவ்வளவு
பெரியது அது போன்று
உங்கள் இதயத்தையும்
பெரிதாக மாற்றுங்கள்..!
- விவேகானந்தர்
தவறுகளைத் திருத்திக் கொள்வோம்!
இன்றைய நச் :
தவறு செய்தல் மனித இயல்பு;
ஆனால், பிழை என்று உணர்ந்ததும்
இனி அதை செய்வதில்லை என்று
மன உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்!
- தாயுமானவர்
பெண்களை மதிக்கக் கற்றுக் கொள்வோம்!
பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் 90 சதவிகிதம் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், உடன் இருப்பவர்கள், பணியிடம் மற்றும் பயிலும் இடங்களில் உள்ளவர்களால் ஏற்படுகிறது என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
குடும்ப வன்முறை, பாலியல் வன்முறை மற்றும்…
துணிவே வெற்றிக்குத் துணையாகும்!
தாய் சிலேட்:
தயங்குபவர்
கை தட்டுகிறார்;
துணிந்தவர்
கைதட்டல்
பெறுகிறார்!
- பிடல் காஸ்ட்ரோ
இயற்கையோடு இயைந்து வாழ்வோம்!
இன்றைய நச்:
இயற்கையுடன் ஒத்துப்போனால்
உடல்நலம் பாதித்தாலும்,
அதை தானாகவே
சரிப்படுத்திக் கொள்ளும் தன்மை
உடலுக்கு கிடைத்து விடும்.
- வேதாத்திரி மகரிஷி