Browsing Category
கதம்பம்
மகிழ்ச்சியுடன் இருப்பதுதான் வெற்றி!
தாய் சிலேட் :
வெற்றியடைவது
மகிழ்ச்சி அல்ல;
மகிழ்ச்சியுடன்
இருப்பதுதான்
வெற்றி!
- சாக்ரடீஸ்
நுண்ணறிவைக் கற்றுத் தரும் நூல்கள்!
இன்றைய நச்:
வரலாறு - மனிதனை அறிவாளியாக்குகிறது;
கவிஞனை தரமான கற்பனைவாதியாக்குகிறது;
கணக்கு - நுண்ணறிவு உடையவனாக்குகிறது;
அறிவியல் - ஆழ்ந்த சிந்தனையாளனாக்குகிறது;
நீதி - அமைதியானவனாக்குகிறது;
தர்க்கவியல் விவாதத் திறமையும்…
சாந்தி நிகேதனில் காந்தி…!
பல்சுவை முத்து :
“நான் சாந்தி நிகேதன் சென்றதிலிருந்து ஆசிரியர், மாணவர்களுடன் நெருங்கிப் பழகினேன்.
அவரவர்களே தங்களின் பணிகளைச் செய்து கொள்வதையும் கண்டேன். ஆசிரியர்களுக்கு ஓர் யோசனையைக் கூற முன்வந்தேன்.
சமையலுக்குத் தனியே சமையற்காரரை…
யார் பழமைவாதிகள்?
இன்றைய நச் :
பழமைவாதிகள் என்பவர்கள்
எழுபது வயதுக்கு மேல் தான்
இருக்கணும்கிறது இல்லை
இருபது வயசிலேயும் இருக்கலாம்!
- ஜெயகாந்தன்
இயல்பிலிருந்து இயற்கை மாறிய தருணம்!
படித்ததில் ரசித்தது :
சீசனில் இல்லாத பழங்களை
மனிதன் எல்லா பருவத்திலும்
உண்ண பேராசை பூண்டபோது
வேளாண்மையிலிருந்த
இயற்கை நீங்கியது!
- ஜப்பானிய வேளாண்மை அறிஞர் மசனாபு ஃபுக்கோகா
நம் பாதையை நாமே தேர்ந்தெடுப்போம்!
தாய் சிலேட் :
நீங்கள் தனியாக
பயணம் செய்ய வேண்டும்;
அந்தப் பயணத்தில்
நீங்களே உங்கள்
ஆசிரியராகவும்
மாணவராகவும்
இருக்க வேண்டும்!
- ஜே.கிருஷ்ணமூர்த்தி
நற்செயல்களைச் செய்ய காலம் தாழ்த்தாதே!
தாய் சிலேட் :
அனைத்து செயல்களையும்
நாளை நாளை என்று
நாட்களை கடத்தாமல்
இன்றே செய்தால்
அது நன்றே முடியும்!
- மகாகவி பாரதியார்
எண்ணங்களைச் செயலாக்குவோம்!
இன்றைய நச் :
மனிதனே நீ உன் மனதில்
தோன்றும் எண்ணத்தை
உடனே சொல்லிவிடு;
இல்லையென்றால்
சில நாட்கள் கழித்து
உனது கருத்தை
நீ வேறு ஒருவன் வாயிலாக
கைகட்டி நின்று
கேட்க வேண்டிய
காலம் வரும்!
- எமர்சன்
யாருக்கும் துன்மளிக்காத வாழ்க்கை மேன்மையானது!
இன்றைய நச் :
எந்தச் செயலில்
ஈடுபட்டாலும்
அதில்
பிறருக்கு
இடையூறோ துன்பமோ
ஏற்படாத வகையில்
பார்த்துக் கொள்ள வேண்டும்!
- வள்ளலார்
அல்லவை தேய அறம் பெருகும்!
தாய் சிலேட் :
ஒரு கெட்ட பழக்கத்தை
விட வேண்டும் என்றால்,
ஒரு நல்ல பழக்கத்தை
வளர்த்துக் கொள்ள வேண்டும்!
- இராமகிருஷ்ணர்