Browsing Category
கதம்பம்
அறிவும் ஆற்றலும் சேர்ந்து உழைத்தால் வெற்றி நிச்சயம்!
இன்றைய நச்:
அறிவாலும் ஆற்றலாலும்
ஆகாத காரியம்
என்று ஒன்று இல்லை;
அறிவும் ஆற்றலும்
சேர்ந்து உழைத்தால்
வெற்றி நிச்சயம்!
- பேரறிஞர் அண்ணா
எண்ணங்கள் தான் வாழ்க்கையை மாற்றும்!
தாய் சிலேட் :
பிறர் உங்களைப் பற்றி
சொல்வது முக்கியமல்ல.
ஏனென்றால்
உங்களது வார்த்தைகளும்
எண்ணங்களும் தான்
வாழ்க்கையை மாற்றும்!
- ராயின் வில்லியம்ஸ்
காலம் அனைத்தையும் கற்பிக்கும்!
தாய் சிலேட் :
காலம்
அனைத்தையும்
கற்பிக்கும்;
அனைத்தையும்
குணப்படுத்தும்!
- சாமுவேல் ஜான்சன்
மேதைகளால் உருவாக்கப்படும் இலக்கியம்!
இன்றைய நச் :
கடுமையான உழைப்பு
இருந்தால் போதும்;
விஞ்ஞானியாகி விடலாம்;
ஆனால் மேதைகளால்தான்
இலக்கியத்தை உருவாக்க முடியும்!
- பெர்ட்ரண்ட ரஸ்ஸல்
மனிதனின் கைரேகையை ஒத்திருக்கும் விலங்கு!
விலங்குகள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.
இறாலின் இதயம் அதன் தலையில் அமைந்துள்ளது.
நத்தை மூன்று வருடங்கள் வரை தூங்குமாம்.
விலங்குகளில் யானைகளால் மட்டும் குதிக்க முடியாது.
மற்ற விலங்குகள் போல காண்டாமிருகத்தின்…
உங்களுக்கு நீங்களே உந்துசக்தியாய் இருங்கள்!
பல்சுவை முத்து:
நேர்மையை விரும்புங்கள் பணியிடத்தில்;
நேர்மையை விரும்புங்கள் சமுதாயத்தில்;
நேர்மையை விரும்புங்கள் குடும்பத்தில்;
நேர்மையை விரும்புங்கள் உங்களிடத்தில்;
அறிவைத் தேடுங்கள் அது முதலீடு;
அனுபவம் தேடுங்கள் அது காப்பீடு;
திறமையைத்…
நம்பிக்கையுடன் முன்னேறுவோம்!
தாய் சிலேட் :
சோர்ந்து விடாதீர்கள்;
வெற்றிக் களத்திற்கு இன்னும்
சில மைல்களே உள்ளன;
நம்பிக்கையுடன்
முன்னேறிச் செல்லுங்கள்!
- ரூதர்போர்டு
செஸ் ஆடு..! உற்சாகம் தேடு..!
உற்சாகம், உத்வேகம், உன்னதம் என்று பல்வேறு உணர்வுநிலைகளில் இருக்கும் சாத்தியத்தை ஏதேனும் ஒன்றில் இருந்து பெறுவது ஆச்சர்யமான விஷயம்.
அப்படியொரு சிறப்புக்குரியது செஸ் எனப்படும் சதுரங்க ஆட்டம். அது பற்றித் தெரியாதவர்களுக்கு, அதனை…
சிறிய செயலையும் மாியாதையுடன் செய்வோம்!
இன்றைய நச்:
ஒரு பொருள்
மிக அற்பமாயிருந்தாலும்
அதை இகழ்ந்து பேசலாகாது;
நீங்கள் ஒரு பொருளை மதித்தால்,
அதுவும் உங்களை மதிக்கும்;
சிறிய காாியத்தையும்
மிக்க மாியாதையுடன்
செய்ய வேண்டும்!
- அன்னை சாரதா தேவி
எல்லாம் அதற்குரிய நேரத்தில் நடக்கும்!
இன்று நீங்கள் செய்ய இயலாததை நாளை உங்களால் நிச்சயம் செய்யமுடியும். விடா முயற்சியை மேற்கொள்ளுங்கள், வெற்றியை எய்துவீர்கள்!
உனக்கு மனஅமைதி வேண்டுமானால் உலகத்தவர்மீது குறை கூறாதீர்கள். உன்னிடத்திலுள்ள குறைகளைக் கிளறிப் பாருங்கள்!
மொத்த…