Browsing Category
கதம்பம்
மதிப்புமிக்கவைகளில் மகிழ்ச்சியும் ஒன்று!
இன்றைய நச்:
உங்கள் சிரிப்பு
முழுமையானதாய் இருக்க அனுமதியுங்கள்;
முழுமையான சிரிப்பு ஓர் அரிய விஷயம்;
உங்களின் ஒவ்வொரு நாடி நரம்பும்
மகிழ்ச்சியில் துடிக்கும்போது
அது உங்களுக்கு மிகப்பெரும் தளர்வை
கொண்டு வருகிறது;
மிகவும் மதிப்புமிக்க…
எதனால் எப்போதும் போற்றப்படுவோம்?
தாய் சிலேட்:
மற்றவரின் சுமையைக்
குறைக்கும் ஒருவரைவிட
இவ்வுலகில் யாரும் அதிகம்
போற்றப்பட மாட்டார்கள்!
- ஜோசப் அடிசன்
கல்வியே அனைத்திருக்கும் அடிப்படை!
இன்றைய நச்:
உண்மையான கல்வி ஒரு மனிதனின்
கண்ணியத்தை மேம்படுத்தி
சுயமரியாதையைக் கூட்டுகிறது;
கல்வியின் உண்மையான உணர்வை
ஒவ்வொரு தனிமனிதனும் உணர்ந்து
ஒவ்வொரு துறையிலும்
செயல்படுத்த முடிந்தால்
உலகம் வாழ்வதற்கு
மிகச் சிறந்த இடமாக இருக்கும்!
-…
சுய சிந்தனையும் தெளிவும் தேவை!
தாய் சிலேட்:
எல்லாம் சரியாக
செய்து முடிக்க
வேண்டுமானால்
எதையும் சுயமாக
செய்யப் பழகுங்கள்!
- நெப்போலியன் பொனபார்ட்
அன்பான உள்ளம் வேறுபாடு பார்க்காது!
பல்சுவை முத்து:
நம் சொந்த வாழ்க்கையில் மட்டும் நமக்கு அக்கறை இருந்தால் நாம் வாழ முடியாது.
உலகில் உள்ள அனைத்து மனிதர்களும் ஒருவருடன் ஒருவர் தொடர்புடையவர்கள். ஒரு நாட்டில் நடப்பது மற்ற நாடுகளை பாதிக்கும்.
மனிதர்கள் தங்களை தனிமனிதர்களாக…
தன்னம்பிக்கை தரும் கல்வியே இன்றைய தேவை!
படித்ததில் ரசித்தது:
கல்வி என்பது பாடப்புத்தகத்தில் உள்ளதை அப்படியே மனப்பாடம் செய்து மதிப்பெண் வாங்குவதல்ல. மாறாக மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்துவது.
ஒருமுறை வள்ளலார் அவர்கள் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது அவரது ஆசிரியர்…
எல்லாவற்றையும் புரிந்துகொள்ள என்ன செய்ய வேண்டும்?
இன்றைய நச்:
உங்கள் மனதை
நீங்கள் புரிந்து கொண்டால்,
நீங்கள் அனைத்தையும்
புரிந்து கொள்வீர்கள்!
- கௌதம புத்தர்
சரியான கோணத்தில் பார்க்கப் பழகுவோம்!
தாய் சிலேட்:
பார்க்கும் கோணம்
சரியானதாக இருந்தால்
தோன்றும் காட்சிகளும்
சரியாகத்தான் இருக்கும்!
- கவிஞர் வாலி
ஹென்றி போவர்: மரித்தும் பேசுகிற தமிழறிஞர்!
கிறித்துவ மிஷினரியைச் சேர்ந்தவரான ஹென்றி போவர் பழைய மெட்ராஸில் ஆங்கிலோ இந்தியக் குடும்பத்தில் பிறந்தவர். தமிழில் நல்ல தேர்ச்சி பெற்ற இவர், தமிழ் ஆய்வாளராகவும் இருந்தார். இவர் தான் பைபிளைத் தமிழில் மொழிபெயர்த்தவர். கூடவே பல தமிழ் நூல்களை…
பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை?
படித்ததில் சிறந்தது:
கேள்வி : பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை?
மார்டின் லூதர்கிங் பதில் : புத்தகங்கள்