Browsing Category
கதம்பம்
எண்ணி மகிழும் நாட்கள் இனிமையானவை!
இறையன்புவின் மலரும் நினைவுகள்:
முனைவர் இறையன்பு அவர்கள் 1992-1994 காலகட்டத்தில் கடலூரில் கூடுதல் ஆட்சியராகப் பணி புரிந்தார்.
அப்போது அவர் ஆற்றிய அரிய பணிகள் பல. அவற்றுள் ஒன்று கடலூர் கேப்பர் மலையில் உள்ள சிறைச்சாலையைச் சுற்றி சுமார்…
பொறுமை ஒன்றே பிரச்சனைக்கான தீர்வு!
பல்சுவை முத்து:
எல்லா வியாதிக்கும் அடிப்படை
படபடப்புதான்;
பொறுமையின்மைதான்;
தான் பொறுமையற்று இருக்கிறோம்
என்பதை ஒருவர்
உணர்ந்தாலேபோதும்
அதைத் தீர்க்கும் வகை
தெளிவாகிவிடும்;
எப்படி தீர்ப்பது என்கிற
ஆவல் வந்துவிடும்;
- பாலகுமாரன்
வாழ்க்கையில் எதுவும் சொல்லிவிட்டு வருவதில்லை!
இன்றைய நச்:
வாழ்க்கையில் எதுவும்
சொல்லிவிட்டு
வருவதில்லை;
ஆனால்,
வந்த எதுவும்,
எதையாவது
சொல்லிக் கொடுக்காமல்
போவதில்லை..!
- கவிஞர் ஜோ மல்லூரி
நம்பிக்கை உன்னை ஓர்நாள் உயர்த்தும்!
தாய் சிலேட்:
நீ சுமக்கின்ற
நம்பிக்கை,
நீ கீழே
விழும்போதும்
உன்னை
சுமக்கும்!
- எழுத்தாளர் ஜோ டி குரூஸ்
உங்கள் பாதையில் உறுதியாக இருங்கள்!
தாய் சிலேட்:
யார் வேண்டுமானாலும்
எதை வேண்டுமானாலும்
சொல்லட்டும்;
உங்கள் பாதையில்
உறுதியாக இருங்கள்!
- விவேகானந்தர்
உங்கள் மதிப்பை உணருங்கள்!
பல்சுவை முத்து:
உங்களால்
எதைச் சாதிக்க முடியும்
என்று நீங்கள்
நினைக்கின்றீர்களோ
அதை வைத்து
உங்களை நீங்கள்
மதிப்பிடுகின்றீர்கள்;
நீங்கள் எதைச் சாதித்தீர்கள்
என்பதை வைத்து
மற்றவர்கள்
உங்களை
மதிப்பிடுகிறார்கள்!
- கன்பூசியஸ்
வாழ்க்கை எப்போதும் எளிமையானது தான்!
தாய் சிலேட்:
வாழ்க்கை எப்போதும்
எளிமையானது தான்;
நாம் தான் அதை
சிக்கலானதாக
நினைக்கிறோம்!
- கன்பூசியஸ்
மலைகளில் உலா வரும் ‘குதிரை நூலகம்’!
புதிய சிந்தனைகள் தான் இந்த உலகை வாழ்வித்து வருகின்றன. நெருப்பு பிறந்தது முதல் சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டது வரை, ஆதி மனிதர்களில் யாரோ சிலரது சிந்தனைகள்தான் அடுத்த தலைமுறையினரின் நாகரிகத்துக்கும் கலாசாரத்துக்கும் விதையிட்டன.
அப்படிப்பட்ட…
உயர்வு தாழ்வின்றி ஒன்றாய் உறங்குமிடம்!
நினைவில் நிற்கும் வரிகள்:
*
சமரசம் உலாவும் இடமே
நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே...
ஜாதியில் மேலோர் என்றும்
தாழ்ந்தவர் தீயோர் என்றும் பேதமில்லாது
எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு
தொல்லையின்றியே தூங்கிடும் வீடு
உலகினிலே இதுதான்..…
சொல்வதைவிட செய்வதே சிறந்தது!
தாய் சிலேட்:
நல்லதைச்
சொல்வதைவிட
நன்றாகச்
செய்வதே
சிறந்தது!
- பெஞ்சமின் ஃப்ராங்க்ளின்