Browsing Category
நம்பிக்கைத் தொடர்
தெரியாது என்பதைத் தெரியப்படுத்தலாமா?
பில் கேட்ஸ், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் முதன்மை செயலதிகாரியாக இருந்த நேரம். ஐரோப்பிய மைக்ரோசாஃப்டின் கிளைக்குத் தலைமை அதிகாரியை நியமிக்க, ஒரு நேர்காணலை நடத்தினார். கிட்டத்தட்ட ஐந்தாயிரம் பேர் வந்திருந்தார்கள்.
ஒரு பெரிய அறையில் எல்லோரும்…
உணர்ச்சிபூர்வமான மிரட்டல்கள் கூடாது!
உறவுகள் தொடர்கதை – 19
குடும்பத்தைக் கலக்கும் இன்னும் சில முக்கியமான விஷயங்களைப் பார்க்கலாம். தம்பதியரில் யாராவது ஒருவர் மற்றவரை ‘உணர்ச்சிபூர்வ மிரட்டலில்’ கட்டுக்குள் வைத்திருப்பது. இது பல குடும்பங்களில் இயல்பாக நிகழ்கிறது.
ஆண்களைப்…
நமக்கான இலக்கை எப்படித் தேர்ந்தெடுப்பது?
'வாழ்க்கையே போர்க்களம்... வாழ்ந்துதான் பார்க்கணும்..!" என்றார் வைரமுத்து.
நமக்குள் ஒரு போராட்ட குணம் இருந்தால் மட்டுமே எந்தக் காரியத்திலும் வெற்றி பெற முடியும். போருக்குச் செல்கிற எல்லோருமே ஜெயிக்க வேண்டும் என்ற முனைப்புடன்தான்…
குடும்பத்தைக் குலைப்பவை எவை எவை?
உறவுகள் தொடர்கதை – 18
தம்பதியரைக் கலக்கும், கலங்கடிக்கும் பிற பிரச்சினைகளைச் சுருக்கமாகப் பார்க்கலாம். தாம்பத்திய நெருக்கம் மிக அவசியம். இது உடல் வேட்கையைத் தணிக்கும், உணர்ச்சிபூர்வ சேர்க்கையை மட்டும் குறிப்பிடவில்லை. சாதாரணமான நேரங்களில்…
குடும்பம் ஒரு கதம்பம்!
உறவுகள் தொடர்கதை – 17
குடும்பத்தைப் பற்றியும் அதன் பொறுப்புகள் பற்றியும் திருவள்ளுவர் அற்புதமாக ஒரு குறளில் சொல்லியிருப்பார்.
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.
இதன் பொருள்: தென்புலத்தார்,…
தோல்வியில் இருந்து நகைச்சுவையைக் கண்டெடுங்கள்!
அமெரிக்கத் தொழிலதிபர் சாம் வால்டன், தனது 26 வயதில் தொழிலைத் தொடங்கினார். இன்று வால்மார்ட் உலகம் முழுவதும் பரந்துவிரிந்திருக்கிறது.
அவரது நம்பிக்கை மொழிகள்...
இந்த உலகில் நீங்கள் வெற்றிபெற வேண்டுமானால், எல்லா நேரங்களிலும் மாற்றங்களைச்…
நல்ல நண்பர்கள் ஆசிரியர்களுக்குச் சமம்!
நூல் வாசிப்பு:
தமிழ்நாடு அரசின் தலைமைச்செயலாளர் வெ. இறையன்பு ஐஏஎஸ் அவர்களின் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்களின் நினைவலைகள்…
***
ஒர் ஆசிரியர் எல்லா நீர்நிலைகளிலும் பிரதிபலிக்கின்ற நிலவைப்போல, அவருடைய மாணவர்களிடம் அமைதியாகத் தாக்கத்தை…
உணர மறுக்கும் உண்மைகள்…!
வெட்டி அரட்டை அடிக்கும் டீக்கடை அது. அதன் உரிமையாளர் தன் வாடிக்கையாளரிடம் உலகப் பேச்சுக்களை வம்பளந்து கொண்டிருந்தார்.
அப்போது, "இந்த நாட்ல லூசுப் பசங்க ஜாஸ்தி... அதோ வர்றானே, அவன்தான் உலகத்திலேயே பெரிய முட்டாள்..." என்று தூரத்தில் வந்த ஒரு…
எதற்காகவும் யாரையும் எதிர்பார்க்காதே…!
‘யாரையும், எதற்காகவும் எதிர்பார்க்காதே...’ என்பதற்கு உதாரணமாக இருப்பவர் ஜாக்கி சான்!
ரொம்பத் தோழமையான முகம். குழந்தைகளின் ஃபேவரைட் ஹீரோ. நகைச்சுவை கலந்த ஆக்ஷன் நடிகர். அது மட்டுமல்ல; இயக்குனர், பாடகர், தயாரிப்பாளர், ஸ்டண்ட் மாஸ்டர்,…
வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்?
வெற்றி பெற விரும்புவோர் நினைவில் கொள்ளவேண்டிய சூத்திரங்கள் பற்றி எடுத்துரைக்கிறார் தன்னம்பிக்கைப் பேச்சாளர் சுமித் சௌத்ரி.
****
* உலகில் நீங்கள் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்த இயலும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்!
* எதையும்…