Browsing Category

தினம் ஒரு செய்தி

நம்பிக்கை இன்மையின் உச்சம்!

இன்றைய ‘நச்’! * யாரையும் சந்தேகப்பட்டுக் கொண்டே இருப்பவர்கள் ஒரு கட்டத்தில் தன்னுடைய சமநிலை பற்றியே சந்தேகப்பட ஆரம்பித்து விடுவார்கள்.

பிரபலமாவது ஒரு மாஜிக்!

இன்றைய நச்! *** பிரபலமாவது ஒரு மாஜிக் மாதிரி தான். பிரபலமான பின்பு மற்றவர்களுக்கு உங்களைத் தெரியும். ஆனால், உங்களுக்கே உங்களைப் பற்றிச் சரியாகத் தெரியாத மங்கலான பார்வை வந்துவிடும்.

கடந்து போகும் பட்ஜெட்!

இன்றைய 'நச்' **** கொரோனா பலருடைய வாழ்வாதாரங்களை துளைத்து வெறுமையில் ஆழ்த்தியிருக்கும்போது, பெய்யா மழைமேகம் போல எதிர்கால புள்ளி விவரங்களுடன் நிகழ்காலத்தைக் கடந்து போகிறது மத்திய பட்ஜெட்.

நம்மை உயிர்ப்போடு வைத்திருக்கும் சுற்றுலா!

சுற்றுலா செல்ல வேண்டும் என்ற ஆசைகள் இல்லாதிருப்பவர்கள் இந்த உலகில் மிகக்குறைவு. மேற்கத்திய நாடுகளில் சுற்றுலா செல்வது மட்டுமே ஒருவரை முழு மனிதராக்கும் என்று ஆழ்ந்த நம்பிக்கை உண்டு. அதுவும், வெவ்வேறு கலாசார, சமூக, பொருளாதார பின்னணி கொண்ட பல…

பெண் குழந்தைகளைக் கொண்டாடுவோம்!

சமூகத்தில் பெண் குழந்தைகளுக்கு சமஉரிமை, சம வாய்ப்பு அளிப்பதை உறுதி செய்யும் பொருட்டு ஆண்டுதோறும் ஜனவரி 24 ஆம் தேதி 'தேசிய பெண் குழந்தைகள் தினம்' கொண்டாடப்படுகிறது. இந்நாளில், பெண் குழந்தைகளை பாதுகாக்க பெற்றோர்கள், ஆசிரியர்கள்,…