Browsing Category
தினம் ஒரு செய்தி
தூக்கமின்றித் தவிக்கும் 15 கோடி மக்கள்!
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறப்பைத் தாங்கி வருகிறது. அந்த வகையில் மார்ச் - 18 ஆம் தேதியாகிய இன்று சில முக்கியமான நினைவுகூறல்கள்.
உலக தூக்க தினம்
உலகம் முழுவதும் சுமார் 15 கோடிப் பேர் நாள்தோறும் தூக்கமின்றி தவிக்கின்றனர். இதற்கு மன அழுத்தம்…
டிஜிட்டல் திரையில் வாசிப்பது தவறா?
டிஜிட்டல் திரையில் வாசிப்பு - நம் மூளையில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துகிறது?
வாசிப்பு போன்று ஓர் இயல்பான விஷயம் எதுவும் இல்லை. வாசிப்பு பழக்கம் என்பது நமது சிந்தனையை மாற்றும் திறன் கொண்டது.
அனைவரும் புத்தகங்களை வாசிக்க வேண்டும்.…
பிளம்பர்களுக்கு ஒரு பூச்செண்டு!
மார்ச் - 11 உலக பிளம்பிங் தினம்
ஒரு கை முறுக்கேறியிருக்க, இன்னொரு கையில் பைப் ரிஞ்ச். கூடவே முகத்தில் ஆக்ரோஷம், கண்களில் தீவிரம், உடல்மொழியில் வேகம் என்றிருந்தால், அது ஒரு ஆக்ஷன் ஹீரோவுக்கான அற்புதமான புகைப்பட உள்ளடக்கமாக அமையும். நிற்க.…
வாழ்க்கையின் மகத்தான சவால்!
“நான் மனம் தளரவில்லை. நம்பிக்கையையும் இழந்துவிடவில்லை. வாழ்க்கை எங்கேயும் வாழ்க்கை தான்.
என்னைச் சுற்றிலும் மனிதர்கள் இருப்பார்கள். அவர்கள் மத்தியில் ஒரு மனிதனாக வாழ்வதும், எந்தத் துயரம் நிகழ்ந்தாலும், எப்போதும் மனிதத் தன்மையுடன்…
மரங்கள் மனிதனின் உயிர் மூச்சு!
மார்ச் - 5 தேசிய மரம் நாள்
இந்த பூமியில் வாழ்வதற்கு ஒவ்வொரு உயிருக்கும் தேவை காற்று. இதில் மரங்களின் பங்கு அளவிட முடியாதது. ஒவ்வொரு மரமும் மனித உயிர்களுக்கு இயற்கை கொடுத்த ஒரு வரம்.
இந்த மரத்தை பாதுகாப்பது மனிதர்களின் கடமையாகும். எனவே…
வாழ்க்கையின் ஒரு பகுதி வாசிப்பு!
இன்றைய (04.03.2022) புத்தக மொழி:
போதும் என நொந்துபோன தருணம்
புதுவாழ்வைத் தேடுகிறீர்களா...
ஒரு புதிய புத்தகத்தை
வாங்கி வாசிக்கத் தொடங்குங்கள்!
- இங்கர்சால்
தொலைபேசியைக் கண்டுபிடித்த கிரகாம்பெல் மறைந்தபோது…!
தொலைபேசி என்றதும் நம் நினைவில் வரும் பெயர் அலெக்சாண்டர் கிரகாம்பெல். ஏனென்றால் தொலைபேசியை உருவாக்கியவர் கிரகாம்பெல். பிரிட்டனைச் சேர்ந்த கிரகாம்பெல் (03.03.1847 – 02.08.1922) ஓர் ஆசிரியர்.
இவரது தந்தை பிறவியிலேயே காது கேட்கும் திறனும் வாய்…
அச்சு வடிவில் வாழும் ஆதிமனிதன்!
இன்றைய (03.03.2022) புத்தக மொழி:
புத்தகங்கள் இல்லையென்றால்
சரித்திரம் மௌனமாகிவிடும்;
இலக்கியம் ஊமையாகிப்போகும்;
புத்தகம் என்பது
மனித குலமே
அச்சு வடிவில்
இருப்பது போல!
- பார்பரா சச்மன்
6 கோடிப் பேரை பாதித்திருக்கும் மறதி நோய்!
உலகில் ஒவ்வொரு 3 வினாடிக்கும் ஒருவருக்கு மறதி நோய் (டிமென்ஷியா) ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.
அப்படிப்பட்ட மறதி நோய் பற்றிய சில தகவல்கள்:
• மறதி நோய் என்பது ஒரு நோய்க்குறிதான். இதில் மனிதனின் முதுமைக் காலத்தில் நிகழ்வதைவிட செயல்பாட்டில்…
வாழ்க்கைக்கான அடிப்படை தேவை!
படித்தல் என்பது
ஒரு சிறந்த
வாழ்க்கையை
வாழ்வதற்கான
அடிப்படை
கருவி!
- ஜோசப் அடிசன்