Browsing Category

இலக்கியம்

மக்கள் திலகத்துடன் பால்ய கமல்!

அருமை நிழல்: நாடகக்காவலர் அவ்வை டி.கே.சண்முகம் அவர்களின், குழந்தைகள் நடித்த 'அப்பாவின் ஆசை' என்ற நாடகத்தின் 100-வது நாள் விழாவில் கலந்துகொண்டு வாழ்த்திய மக்கள் திலகம். அவருடன், அந்த நாடகத்தில் நடித்த கமல்ஹாசன், பக்கோடா காதர்,…

பெருந்தலைவர்களுடன் கமல்ஹாசனின் அப்பா!

அருமை நிழல்: காங்கிரசுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த ஹாசன் சகோதரர்களின் தந்தை பரமக்குடி சீனிவாசன் காங்கிரஸ் தலைவர்களான ராஜாஜி, காமராஜருடன். நன்றி: சுப்பு பழனியப்பன் பதிவு.

தலைமுறைகளைக் கடந்து வாழும் இயக்குநர் பீம்சிங்!

'குடும்பத்துடன் பார்க்கவேண்டிய உன்னதச் சித்திரம்’ என்றெல்லாம் சினிமா படத்தின் போஸ்டரில், விளம்பரங்களில் ஒரு வாசகம் இருக்கும். ’உறவுகளின் பாசத்தை உயிர்ப்புடன் சொல்லும் காவியம்’ என்று போடுவார்கள். ‘சேர்ந்தே பிறந்து சேர்ந்தே வளர்ந்து…

அரசியல் சிந்தனையாளர் புத்தர்!

நூல் விமர்சனம்: ‘புத்தர் ஒரு மதத் தலைவர் அல்ல; ஒரு அரசியல் சிந்தனையாளர்’ உலகின் பல சிந்தனையாளர்களுக்கும் தத்துவவாதிகளுக்கும் முன்னோடி!. ஜனநாயகத்தின் வழிகாட்டி!   சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் குறித்து தீவிரமாக பேசியது மட்டுமின்றி,…

எழுத்துக்கள் உருவாக்கும் உலகம்!

இன்றைய நச்: அவமானங்கள், இழப்புகள் போன்ற தாங்க முடியாத விஷயங்களைக்கூட எழுதும்போது இனிமையாக மாற்றிக் கொள்ளலாம்; எழுத்து உருவாக்கும் உலகம் எப்படியோ தன்னை இனிதாக்கிக் கொள்கிறது! - சுந்தர ராமசாமி

எது என் சுதந்திரம்? – சுந்தர ராமசாமி!

“நான் வாசிப்பில் நம்பிக்கை கொண்டவனே ஒழிய, என்னை ஒரு படிப்பாளி என்று எடுத்துக் கொள்ளக்கூடாது. எனக்கு மூன்று தகுதிகள் இருக்கின்றன. அவை என்னுடைய இயற்கை சார்ந்த எளிமையான தகுதிகள். நான் வாசித்துக் கொண்டிருக்கிறேன். எழுதிக் கொண்டிருக்கிறேன்.…

பாவ மன்னிப்பில் ராஜம்மாவுக்கு முன் அம்மாவாக நடித்த கண்ணாம்பா!

அருமை நிழல்: ‘பாவ மன்னிப்பு' படத்தில் சிவாஜியின் தாயார் வேடத்தில் முதலில் நடித்தவர் பி.கண்ணாம்பா. பின்னர் அவருக்குப் பதிலாக எம்.வி.ராஜம்மா நடித்தார். சிவாஜியின் தாயாராக ராஜம்மாவிற்கு முன் கண்ணாம்பா நடித்தபோது எடுத்த புகைப்படம் இது. -…

பேச்சாளர்களைக் காப்பாத்துங்கப்பா…!

நூல் அறிமுக விழாவில் இயக்குநர் கரு.பழனியப்பன் வேண்டுகோள் மாலை வானத்தின் ஈசானிமூலையில் கருந்திரளாக மேகம் திரண்டிருந்தது. மழை மெல்லிய தூறலாக தொடங்கியிருந்தது. டிஸ்கவரி புக் பேலஸ் ‘பிரபஞ்சன் அரங்கில்’ நண்பர் ஏக்நாத் எழுதிய அவயம் நாவலின்…

கருவிலேயே கலைந்திருக்க வேண்டும்…!

– கண்ணீர்விட்ட மனோரமா “அம்மா கொடுத்த அருமையான மனசு’’ “நான் வாழ்ந்த வாழ்க்கையைப் பத்திச் சொல்றதுக்கு என்னப்பா இருக்கு? அதைத் தெரிஞ்சு வெளியுலகத்துக்கு என்ன ஆகப் போகுது.. சொல்லுப்பா.. வேணாம்ப்பா.. அதைப் பத்திப் பேச வேணாம்..’’ சென்னை…

தமிழ் சினிமாவை உலக அரங்கிற்கு கொண்டு சென்ற பி.ஆர்.பந்துலு!

கர்நாடக மாநிலம், கோலாரில், 1911 ஜூலை, 26ம் தேதி பிறந்தவர் பி.ராமகிருஷ்ணய்யா பந்துலு என்ற பி.ஆர்.பந்துலு. ஆசிரியராக வேலை பார்த்து வந்த பி.ஆர்.பந்துலுவிற்கு, நடிப்பின் மீது ஆர்வம் இருந்ததால், சம்சார நாவ்கே என்ற கன்னட படத்தில் நடித்தார்.…