Browsing Category

இலக்கியம்

ஜோதிடமும் சகுனமும் சுத்தப் பொய் – ஜி.டி.நாயுடு!

கடவுளை நம்புவதும், கும்பிடுவதும்கூட மூடநம்பிக்கைதான் கடவுளை நம்பிக் கொண்டிருப்பவர்கள் எத்தனை பேர்கள் உண்ண உணவு இன்றி, உடுக்க உடையுமில்லாமல் தெருத் தெருவாகத் திரிவதைக் காண்கிறோம். இதுபோலவே கடவுளைப் பற்றியே சிறிதும்கூட நினைத்துப்…

க.நா.சு.வின் தொகுக்கப்படாத படைப்புகள்!

சென்னை புத்தகக் காட்சிக்கான நூல் அறிமுகம் க.நா.சுப்ரமணியத்தின் நினைவு நாளன்று "அழிசி" மூலமாக தான் தொகுத்து வெளிவரவுள்ள அவரின் தொகுக்கப்படாத படைப்புகள் - "எமன்" பற்றிய குறிப்புகளை எழுதியுள்ளார் விக்ரம் சிவகுமார். மிகவும் சவாலான தொகுப்பு…

நூல்களை வாசிக்காத ஒரு மொழிபெயர்ப்பாளரின் குறிப்பு!

ஆம்பூரைச் சேர்ந்த நண்பர் அசோகன் ஒரு தீவிர வாசகர் பற்றி எழுதியிருக்கிறார் மொழிபெயர்ப்பாளர் குப்புசாமி கணேசன். இதுபற்றிப் பேசும் அவர், "இவருடைய விரிவான வாசிப்பைப் பற்றி எஸ்.ராமகிருஷ்ணன் தனது வலைத்தளத்தில் எழுதியிருக்கிறார். ஆம்பூரில்…

எப்போதும் மாறாத பதில் எப்போது கிடைக்கும்? 

சென்னை புத்தகக் காட்சிக்கான நூல் அறிமுகம்: எம்.கே.மணி எழுதிய ‘ஃபிலிம் மேக்கர்யா’ என்ற சினிமா மற்றும் இலக்கியம் குறித்த கட்டுரைகள் தொகுப்பு நூலை  ‘யாவரும்’ பதிப்பகம் வெளியிட்டுள்ளது. தமிழில் எழுதி வரும் எழுத்தாளர், துறைசார் கட்டுரையாளர்,…

கடந்து போதலின் அழகு!

வண்ணதாசனின் 2 நூல்கள் அறிமுகம்: எழுத்தாளர் வண்ணதாசனின் இரு நூல்கள் வெளிவருகின்றன. அகிலம் என்ற சிறுகதைத் தொகுப்பையும் வெயிலில் பறக்கும் வெயில் என்ற கவிதை நூலையும் சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. "என்னைப் பிறர் அறிவதற்கும், நான்…

நடிகர் டி.எஸ்.துரைராஜ்: மறக்காத முகம்!

‘’ங்கொப்பன் மவனே சிங்கம்டா’’ ‘’அடிக்கடி என்னைப் பார்க்க வருவீல்லே?’’ ‘’கண்டிப்பா வருவேம்ப்பா’’ “எனக்கு நினைவிருக்கிற வரைக்கும் வா.. போதும்’’ சமீபத்தில் ராதா மோகன் இயக்கத்தில் வெளிவந்த ‘60 வயது – மாநிறம்’ படத்தில் நினைவுகளைப் படிப்படியாக…

என்னோடு உடன்படாதவர்களுக்காக…!

எழுத்தாளர் நாஞ்சில் நாடன் “அங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக் கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே. ’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல; ஆத்ம சோதனையோ, சத்திய…

தனிமையின் அடர்த்தியை உணர்ந்த ப.சிங்காரம்!

எழுத்தாளர் ப.சிங்காரத்தின் நினைவு நாளையொட்டி மீள் பதிவு... “யுத்தங்கள் போன்ற முரட்டு அனுபவங்களை இலக்கியத்தின் மூலமாகச் சொன்னாலும் அது படிக்கிறவனுக்கு ஒரு நம்பிக்கையைத்தான் ஏற்படுத்த வேண்டுமேயொழிய மனச்சோர்வை ஏற்படுத்தி விடக்கூடாது” -…

இசை இரட்டையர்கள் மெல்லிசை மன்னர்களான கதை!

அருமை நிழல்: மெல்லிசை மன்னர்கள் என்று திரை உலகில் பரவலாக அழைக்கப்படும் விஸ்வநாதன்- ராமமூர்த்தி ஜோடியும், கவிஞர் கண்ணதாசனும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் இணைந்து கைகோர்த்த திரைப்பட பாடல்கள் பெரும் வெற்றியைப் பெற்றிருக்கின்றன. இயக்குநர்…

கதவைத் திறக்கும் கவிதைகள்!

கவிஞர் கரிகாலனின் கவிதை குறிப்புகள்:  சென்னைக்கு வந்த நினைவுகளை ஒரு கவிதை நூலுடன் இணைத்து சுவையாக எழுதியிருக்கிறார் கவிஞர் கரிகாலன். அந்த எழுத்தைப் படித்துப் பாருங்கள்... நேற்று லார்க்கை பார்க்கப்போயிருந்தேன். எனது கிரின்ஞ் தொகுப்பை…