Browsing Category

இலக்கியம்

புறா குளம்: கவிஞர் இளம்பிறையின் குறிப்புகள்!

எங்கள் பள்ளி ஐந்தாம் வகுப்பு மாணவனும் என் வகுப்பு மாணவனுமான பிரதாப் இன்று 19-12- 2022 அரையாண்டு தேர்வெழுத ஏனோ பள்ளிக்கு வரவில்லை. மாணவர்கள் எவரேனும் வரவில்லை அல்லது உடல்நலமில்லை எனத் தெரிந்தால் முடிந்தவரை நானே அவர்களின் வீட்டிற்குத்…

சேக்கிழார் பரம்பரையில் வந்த இரா.செழியன்!

செழியனுக்குப் பெற்றோர் வைத்த பெயர் சீனிவாசன். திவ்ய தேசமான திருக்கண்ணபுரத்தில் 28.4.1923-ம் ஆண்டு பிறந்தவர் இவர். இவருக்கு நான்கு சகோதரிகள். இரண்டு சகோதரர்கள். சகோதரர்களில் ஒருவர்தான் அரசியலில் புகழ்பெற்ற நெடுஞ்செழியன். தந்தை ராசகோபாலன்…

இதுபோன்ற மனிதரை இப்போது பார்க்க முடியாது!

இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர், லால் பகதூர் சாஸ்திரி டெல்லியிலிருந்த காங்கிரஸ் அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவருக்கு மாதச் சம்பளம் 40 ரூபாய் வழங்கப்பட்டது. ஒரு சமயம் அவரது நண்பர் ஒருவர் அவரது வீட்டிற்கு வந்து அவரிடம் ரூ.25…

தமிழ் நிலத்தின் முகத்தையும் அகத்தையும் கூறும் தமிழ்ச் சிறுகதைகள்!

சென்னை புத்தகக் கண்காட்சி: நூல் அறிமுகம்! சாகித்ய அகாதமி வெளியிட்டுள்ள தற்கால தமிழ்ச் சிறுகதைகள் நூலை பாரதிபாலன் மிக நேர்த்தியாகத் தொகுத்துள்ளார். இதுபற்றி அவர் எழுதியுள்ள பதிவில், "காலந்தோறும் தொடர்ச்சியாக தமிழ்ச் சிறுகதைகள் மாற்றம் கண்டு…

யானை மேய மொச்சை பூவெடுத்து இருக்கிறது!

எழுத்தாளர் சரவணன் சந்திரன் பழநிக்கு அருகே விவசாயம் செய்துவரும் எழுத்தாளர் சரவணன் சந்திரன், ஜனவரி 6 ஆம் தேதியன்று தொடங்கிய சென்னை புத்தகக் காட்சிக்கு வருவேனா என்று சந்தேகத்துடன் சுவாரசியமான ஒரு பதிவை எழுதியுள்ளார். இந்தப் புத்தகக்…

‘எட்றா வண்டியெ’ நாவலின் மையம்!

சென்னை புத்தகக் காட்சி: நூல் அறிமுகம் கொங்கு பகுதியைச் சேர்ந்த எழுத்தாளர் வா.மு. கோமு, தன் புதிய நாவல் பற்றி சுவையான பதிவு ஒன்றை எழுதியுள்ளார். "தமிழில் எடிட்டிங் என்கிற பகுதியே இல்லை. நண்பர் நஞ்சுண்டன் அதற்கான பணிகளை கர்நாடகாவிலிருந்து…

கண்ணியத்தை உயிரெனக் கருதும் கலைஞானம்!

‘சினிமா சீக்ரெட்' நூலில் சிறு வயதில் ஆசிரியர் கலைஞானம் தனது சொந்த கிராமத்தில் டூரிங் டாக்கீஸில் முறுக்கு விற்ற அனுபவம், நடிப்பாசையில் சென்னை வந்த அனுபவங்களுடன், பி.யூ.சின்னப்பாவை சந்தித்தது, 'பராசக்தி' பூசாரி கவி.கே.பி.காமாட்சி…

சினிமாவைப் பயிலக் கூடியவர்கள் வாசிக்க வேண்டிய நூல்!

சென்னை புத்தகக் காட்சி; நூல் அறிமுகம்! தமிழின் முக்கியமான படங்களில் ஒன்று என்பதோடு, உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தியப் படங்களில் ஒரு மைல்கல் ‘ஜெய் பீம்’. இந்த திரைப்படத்தின் திரைக்கதையை நேர்த்தியான நூலாகக்…

மருந்தாகும் சொற்கள்…!

தினம் ஒரு புத்தக மொழி : புத்தகம் என்பது வெறும் அச்சிடப்பட்ட காகிதங்களின் தொகுப்பில்லை. அது சிலரை இறக்கையில்லாமல் பறக்க வைக்கிறது. சிலருக்கு வரைபடம் போல வழிகாட்டுகிறது. சிலருக்கு கலங்கரை விளக்கு போல நம்பிக்கை அளிக்கிறது சொற்கள் அன்பை…

சென்னைப் புத்தகக் காட்சி: கவனத்திற்குரிய 5 நூல்கள்!

கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான கருத்துச் செறிவும், ஆய்வில் ஆழமும் கொண்ட தெளிந்த நூல்களில் பின்வரும் ஐந்து நூல்களை  ’தாய்’ இணையதள வாசகர்களுக்கு அறிமுகம் செய்ய விரும்புகிறோம். இலக்கியம் என்ற பொதுவில் பிரித்தாலும் ஆய்வு, வாழ்க்கை வரலாறு,…