Browsing Category

இலக்கியம்

மனம் அது செம்மையானால்?

மனம் என்பது என்ன? அது எப்படிச் செயல்படுகிறது? மனத்தை எப்படிச் செம்மையாக்குவது? மனத்தின் நோய் எது? அதிலிருந்து எப்படி விடுபடுவது? ஒருவர் இறந்துவிட்டால் அவருடைய மனம் என்னவாகும்? இத்தனை கேள்விகளுக்கும் தத்துவரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும்…

புத்தகங்களை இழந்தோம்

சமீபத்தில் ஏற்பட்ட கடும் புயல் மழையால் எங்கள் தேசாந்திரி பதிப்பகத்தின் குடோனுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டது. காலை ஐந்து மணி முதல் புத்தகங்களை வேறு இடத்திற்கு மாற்றும் முயற்சியில் ஈடுபட்டோம். கடும் மழையின் காரணமாக வாகனம் எதுவும்…

இருக்கிறவங்க இல்லாதவங்களுக்கு கொடுக்கறதுதான் மனிதாபிமானம்!

கலைவாணரின் உதவும் உள்ளத்தைக் கண்டு நெகிழ்ந்த மதுரம். படப்பிடிப்பிற்காக புனே செல்ல சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காத்திருந்த கலைஞர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவர்களின் வழிச்செலவுக்கு பணம் தரவேண்டிய தயாரிப்பு நிர்வாகி ரயில்…

உழைப்பவர்களை உயர்த்தும் ஏணி!

சர்வதேசப் பயிற்சியாளர் தன்னம்பிக்கை பேச்சாளார், மருத்துவர் அருளானந்து அவர்கள் மிகச் சாதாரணமாக வாழ்க்கையைத் தொடங்கி இன்று தொழிலதிபராக உயர்ந்துள்ளது மட்டுமல்ல, பலரை கோடீஸ்வரர்களாகவும் உருமாற்றம் செய்துள்ளார். ஆயிரக்கணக்கானவர்களை வாழ…

மனதை சமநிலைப் படுத்தும் புத்தகம் தேவை!

சிறுவர் தொட்டு இத்தனை காலம் வரை நம்ம குடும்பம் அல்லது குடும்பத்தை தாண்டி நாம் கடந்து வந்த நம் சுற்றத்தாரிடமும் நடந்த சுவாரசியமான அல்லது மனதால் மறக்க இயலாத சிறுசிறு சம்பவங்களை ஆசிரியரே கதை சொல்லியாக நின்று ரசிக்கும் படியாக கூறியிருக்கும்…

நம் முன்னோர்களின் வாழ்வியலை எடுத்துரைக்கும் நூல்!

நாம் தினமும் பயன்படுத்துகிற, அனுதினம் நம்முடன் பயணப்படுகிற தொழில்நுட்பங்கள் எல்லாம் நகரத்தை விட்டு தள்ளி இருக்கும் ஒரு கற்பனை கிராமமான ஆதிமங்கலத்து மக்கள் எப்படி எடுத்துகொள்கிறார்கள், எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதை சொல்கிறது…

வாழ்க்கையை அழுத்தமாக நேசிக்கிறேன்!

- தஸ்தயேவ்ஸ்கி புத்தக வாசிப்பு : “எவ்வளவோ இழப்புகள் இருந்தாலும் நான் வாழ்க்கையை அழுத்தமாக நேசிக்கிறேன். வாழ்க்கையை வாழ்க்கைக்காக மட்டுமே நேசிக்கின்றேன். சும்மா சொல்லவில்லை. இப்போது கூட மீண்டும் ஒரு முறை வாழ்க்கையைப் புதிதாகத்…

ஆதிக்‘குடி’மக்களும் ஆல்கஹாலும்!

நூல் விமர்சனம்: பொதுவாகவே உற்சாக பானத்தைப் பற்றி எழுத விழைந்தாலே நமக்குள் பொங்கும் நீரூற்று, ஆடி மழையின் நொய்யலாய் மாறிவிடும். ஆண்களுக்கு சுய அனுபவமும், பெண்களுக்கு சூடு கண்ட அனுபவமும் போட்டி போட்டு முந்தி அடிக்கும். இந்த எழுத்தாளரோ, ஏதோ…

இந்து முஸ்லிம் ஒற்றுமை குறித்து மகாகவி பாரதி!

அ. மார்க்ஸ் சுதந்திரத்திற்கு முந்திய இந்தியாவில் இந்து முஸ்லிம் மோதல்கள் குறித்து தனது ‘இந்தியா’ நாளிதழில் மகாகவி பாரதி எழுதிய ஒரு குறிப்பு குறித்து. கி.பி 1909 தொடக்கத்தில் “பெங்காளத்தில் (வங்கத்தில்) நடந்து வந்த இந்து - முஸ்லிம்…

அரசியல்வாதிகள் எப்படி இருக்க வேண்டும்?

பரண் : “கலைஞர்களுக்குத் தனிமை அவசியம். ஆனால் ஒரு அரசியல்வாதிக்கோ தனிமை கூடவே கூடாது. படைப்பாளிகள் தனிமையில் இருக்கும்போதே மகத்தான இலக்கியத்தைப் படைக்கிறார்கள். அரசியல்வாதிகளோ மக்களோடு இருந்தே மகத்தான பணிகளை மேற்கொள்ள வேண்டும்” - லெனின்