Browsing Category

இலக்கியம்

பிரபலங்களுக்குப் பிடித்த புத்தகங்கள்!

சென்னை புத்தகக் கண்காட்சி நடைபெற்று வரும் நிலையில், அங்கு இடம்பெற்றுள்ள பிடித்த புத்தகங்கள் பற்றி, பல்வேறு துறைகளில் பிரபலமாக உள்ள 10 ஆளுமைகள் தங்களது வாசகர்களுக்காக பகிர்ந்து கொண்டவை. 1. ச. தமிழ்ச்செல்வன், எழுத்தாளர் 1. சத்தியசோதனை,…

சென்னை புத்தகக் காட்சியை அரசே நடத்துமா?

- வாசுகி சென்னை புத்தகக் காட்சியில் நேர்மறையாக சொல்வதற்கு(ம்) ஒருசில விஷயங்கள் உள்ளன. கடந்த ஆண்டு சாலையோரம் கடை விரித்த சால்ட் பதிப்பகத்திற்கு இந்த ஆண்டு ஒரு அரங்கைக் கொடுத்திருக்கிறார்கள்! (இவற்றைப் போல இன்னும் ஓரிரு நேர்மறை அம்சங்கள்…

மனிதனின் ஆகச்சிறந்த கண்டுபிடிப்பு!

புத்தக மொழிகள்: மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்று கேட்ட போது, சற்றும் யோசிக்காமல் புத்தகம் என பதிலளித்தாராம் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

நாடகம், சினிமா இரண்டிலும் கோலோச்சிய ஆர்.எஸ்.மனோகர்!

தமிழ் சினிமாவின் முன்னோடி நாடகம்தான். எம்.ஜி.ஆர், சிவாஜி, நாகேஷ் என பெரும்பாலானோர் அங்கிருந்து வந்தவர்கள்தான். பாலசந்தர் உள்ளிட்ட ஏராளமான இயக்குநர்கள் அங்கிருந்துதான் வந்தார்கள். இன்று கூத்துபட்டறை போன்ற சில அமைப்புகள் நடிப்பைச் சொல்லி…

உயிர்மை வெளியீடாக வரும் மணாவின் புதிய நூல்கள்!

சென்னைப் புத்தகக் கண்காட்சி - 2024 பத்திரிகையாளர் மணாவின் சொந்த, கள அனுபவங்கள் மற்றும் ஆளுமைமிக்க பிரபலங்களுடனான சந்திப்புகள் பற்றி சுவாரஸ்யமான நடையில், 1. கடவுளுடன் பேசுகிறவர்களுடன் ஓர் உரையாடல் 2. நிழலைப் போல ஒரு மிருகம் - என்ற…

நீ ஒரு அடி எடுத்து முன்னே வைத்தால் உலகமே மாறும்!

நூல் அறிமுகம்: ராபர்ட் மௌரரின் ‘ஒன் ஸ்மால் ஸ்டெப் கேன் சேஞ்ச் யுவர் லைஃப்’ என்ற புத்தகம், பெரிய பலன்களை அடைய நம் வாழ்வில் சிறிய மாற்றங்களைச் செய்யும் சக்தியை ஆராய்கிறது. அதிலுள்ள சில பகுதிகளை மட்டும் இங்கே பார்க்கலாம். 1. கைசனை…

கவிஞர் மனுஷ்யபுத்திரனுக்கு கின்னஸ் சாதனை விருது!

சென்னையில் நேற்று (07.01.2024) புத்தகக் கண்காட்சியின் சிறப்பு அரங்கில் கவிஞர் மனுஷ்யபுத்திரனின் 'உன்னை யாரும் அணைத்துக் கொள்ளவில்லையா' என்கின்ற, வடிவமைப்பில் கனமான நூல் அவருடைய 50-வது நூல் என்ற ஒரு சிறப்புடன் வெளியிடப்பட்டது. விழா…

ஆகிருதி!

- முனைவர் க. செந்தில்ராஜா. பாண்டியனுக்குக் கத்திரிக்கோலின் நறுக் நறுக் சப்தம் தான் தேசியகீதம், இளையராஜாவின் இன்னிசை எல்லாமே. தன் கத்தரியை யார் தலையிலாவது முடி வெட்டுவதற்காக வைத்துவிட்டால் பிரபஞ்சமே அந்தத் தலைக்குள் தான் என்பது போல மூழ்கிப்…

தமிழில் தனித்துவமான ஓர் உளவியல் புத்தகம்!

நூல் அறிமுகம்: ******************** மனித மனம் நனவு, நனவடங்கு, நனவிலி அடுக்குகளாலும் இட், ஈகோ, சூபர்ஈகோ செயலிகளாலும் அமைந்தது என்கிறார் ஃப்ராய்ட். இவை அனைத்தையும் ஒருசேர நனவிலியாகக் கண்டவர் ழாக் லக்கான். இந்த நனவிலி, மொழியால் இயக்கப்படுவதை…