Browsing Category

இலக்கியம்

இலக்கை அடைய மனதை பயிற்றுவிக்கும் நூல்!

மனதை அடக்கி ஆள்வது எங்ஙனம், வெற்றி இலக்கை நோக்கி மனதை பயிற்றுவிப்பது எப்படி, என்பன போன்ற பல்வேறு விஷயங்களை அக்கு வேறு ஆணிவேறாக அலசுகிறார் ஆசிரியர் தனது இந்நூலில்.

கண்ணதாசன் பாடலுக்கு ‘நோ’ சொன்ன எம்.எஸ்.வி!

இசை உலகில் எம்.எஸ்.விஸ்வநாதன் – கவியரசர் கண்ணதாசன் இடையே நெருங்கிய நட்பு இருந்த நிலையில், இருவரும் இணைந்து பல ஹிட் பாடல்களை கொடுத்திருந்தாலும், கண்ணதாசன் எழுதிய ஒரு பாடலை கிண்டல் செய்து வேறு வார்த்தைகளை வைத்து எழுதிக் கொடுங்கள் என்று…

கவிதைகளைத் திறக்கும் கடவுச் சொல்!

கவிஞர் சீனு ராமசாமி எழுதிய மாசி வீதியின் கல் சந்துகள் எனும் கவிதை நூலை தோழர் நல்லகண்னு வெளியிட சினிமா மாணவரும் உதவி இயக்குனருமான செல்வன் எழில் சாலமன் பெற்றுக் கொண்டார்.

எது நேரினும் மனிதம் காப்போம்!

எந்த துயரம் நிகழ்ந்தாலும் எப்போதும் மனிதத்தன்மையோடு இருப்பதும், வீழ்ந்துவிடாமல் துணிவைத் தக்கவைத்துக் கொள்வதும் - அதுதான் வாழ்க்கை; அது தான் மகத்தான சவால்.

மக்களுக்காகவே சட்டம் என்பதை ஆணித்தரமாக எடுத்துச் சொல்லும் நூல்!

நீதிமன்றத்தை அணுக முடியாமல் அல்லது அணுக பயந்துகிடக்கும் சாமானியர்களின் தயக்கத்தைப் போக்கி, மக்களுக்காகவே சட்டம் என்பதை ஆணித்தரமாக எடுத்துச் சொல்லும் நூல் இது!

திறமையாளர்களை ஊக்குவிக்கும் திருக்குறள் குறும்படப் போட்டி!

இளைஞர்களை திரைப்படத்துறைக்கு அழைத்து வருவதோடு தமிழ் இலக்கியங்கள் மீதான அக்கறையையும் இளைஞர்களிடம் உருவாக்கும். அதற்காக 'முதல் மொழி' அமைப்பை மனதாரப் பாராட்ட வேண்டும்.

நேரம் எங்கிருந்து வருகிறது?

அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதுதான் முக்கியமே தவிர கவலைப்பட்டுக் கொண்டு அதே இடத்தில் நிற்பதன் மூலம் ஆகப்போவது ஒன்றும் இல்லை இதை எழுத்தில் மட்டுமல்ல வாழ்விலும் கடைபிடிப்பவர் எஸ்.ரா.

ஜெயகாந்தனின் வாதம் பிரதிவாதம்!

ஜெயகாந்தன் தனது எழுத்துக்களின் மூலமாக இன்னமும் நம்மிடையே வாழ்ந்து வர வேண்டும் என்றால் அவரது எழுத்துகள் மீண்டும் மீண்டும் புத்தகங்களாக வெளியிடப் பட வேண்டும்.

மனநிறைவோடு வாழ்வதே பெருவாழ்வு!

பெரிதாக நான் சம்பாதித்தது என்று எதுவுமில்லை. நினைத்த நேரத்தில் சென்று திரைப்படம் பார்க்கிறேன். வீட்டுக்கு வருகிறேன். நினைத்த நேரத்தில் நண்பர்களைப் போய்ப் பார்க்கிறேன்.

இழப்போடு நின்றுவிடுவதில்லை வாழ்க்கை!

நாம் எவ்வளவு இழந்தாலும், இழப்போடு வாழ்க்கை நின்றுவிடுவதில்லை; வாழ்க்கை நம்மை அதன்போக்கில் கரம் பற்றி அழைத்துச் சென்று கொண்டே இருக்கிறது; உறவுகளை, நம்பிக்கைகளை, பற்றை என இழந்தபோதும் புதிதாக ஒன்றை இட்டு நிரப்பிக் கொண்டே இருக்கிறது இவ்வாழ்வு!