Browsing Category
இலக்கியம்
நல்ல வறட்சியை எல்லோரும் நேசிக்கிறார்கள்!
புத்தகத்தின் தலைப்பு கவர்ச்சிகரமானது. மிகவும் ஈர்ப்புத்தன்மை கொண்டது. நூல் நெடுக கண்ணீரின் வெப்பம் தகித்துக் கொண்டே இருக்கும். ஏழை, ஒடுக்கப்பட்ட இந்தியாவைக் சித்தரிக்கும் நூல். அனைவரும் வாசிக்க வேண்டிய நூல். இருபது வருடங்களுக்கு முன்…
சிவாஜியின் சவாலை நிறைவேற்றிய எம்.எஸ்.வி!
சிவாஜியின் நடிப்பைப் பார்த்து பிரமித்த எம்.எஸ்.வி., நேரே சிவாஜியின் வீட்டுக்குப் போய் அவரைக் கட்டித் தழுவிப் பாராட்டி, ஆனந்தக் கண்ணீர் வடித்தாராம். அந்தப் பாடல் தான் சாந்தி திரைப்படத்தில் இடம்பெற்ற, “யார் அந்த நிலவு? ஏன் இந்தக் கனவு?...”
யாரையும் தொந்தரவு செய்யாத எழுத்து எதற்கு?
எழுத்தாளர்கள் என்பவர்கள் பாதுகாப்பான எல்லைகளுக்குள் நின்று கொண்டு, தன்னுடைய நூல்களை நிறைய பிரதிகளை விற்பனை செய்யத் தெரிந்தவராக, எவரையுமே தொந்தரவு செய்யாத எழுத்துக்களுக்குச் சொந்தக்காரர்களாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.…
ரத்தம் சிந்தி நடித்த படம்: புதிய அடையாளம் கொடுத்த பூம்புகார்!
சென்னை, கடற்கரையில் வைக்கப்பட்டிருந்த, கண்ணகி சிலை இந்தப் படத்தில் விஜயகுமாரி நின்ற தோற்றத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டதுதான். கருணாநிதியின் அனல் பறக்கும் வசனத்தாலும் எஸ்.எஸ்.ஆர், விஜயகுமாரி ஆகியோரின் சிறந்த நடிப்பாலும் மறக்க முடியாத…
மனநிறைவான வாழ்வுக்கு என்ன வழி?
மனிதர்களின் மனநிறைவான வாழ்விற்கு அவர்களின் தாய்மொழி வழியாக அமைந்த தேசிய வாழ்வு சிறிதும் பங்கமில்லாமல் கட்டமைக்கப்பட வேண்டும். மனித விடுதலைக்கு இதுவே அடிப்படை. - எழுத்தாளர் கோவை ஞானி
தமிழர்களுக்கு முதலில் ஒற்றுமை வேண்டும்!
வாழ்க்கை வாழ்வதற்கே என்றாலும்கூட வாழ்வதற்காகவே வாழ்க்கை என்று இருந்துவிடக் கூடாது. வாழு, வாழவிடு என்ற நிலையில் அது அமைய வேண்டும் என்ற தத்துவத்தை சொல்வதோடு, தமிழர்களுக்கு முதலில் ஒற்றுமை வேண்டும், அத்துடன் இனஉணர்வு, மொழிப்பற்று ஆகியவையும்…
பழங்குடிச் சமூகத்தின் பழக்க வழக்கங்களை அறிவோம்!
இன்றைய சமூக, அரசியல், பொருளாதாரத் தளத்தை நாம் மதிப்பிட உதவும் ஒரு முயற்சியே இந்நூல். பழங்குடிச் சமூகத்தினரின் அன்றைய நிலையைப் புரிந்துகொள்ள இந்த நூல் பெரிய அளவில் துணை புரியும்.
சிறந்த நூல் பரிசு விதிகளில் மாற்றம் தேவை!
2023 ஆம் ஆண்டில் வெளியான சிறந்த தமிழ் நூல்களுக்குப் பரிசளிக்க இருப்பது குறித்துத் தமிழ் வளர்ச்சித் துறை அறிவித்துள்ளது.
ஜாம்பவான்களை ஒருங்கிணைத்த ‘பட்டினத்தார்’!
பட்டினத்தார் 1962-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். கே. சோமுவின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. எம். சௌந்தரராஜன், ஜெமினி கே. சந்திரா, எம். ஆர். ராதா மற்றும் பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தின் திரைக்கதையை கே.சோமுவும், வசனங்களை…
இயற்கை வழியில் வேளாண்மை!
ஐம்பது வருடங்களாக இயற்கையைத் தேடி அலைந்த ஒரு விவசாயியின் பதிவே இந்தப் புத்தகம்.
ஃப்கோகாவின் தரிசுநில மேம்பாட்டு முறையும் இயற்கையோடு இயைந்த வேளாண்முறையும் உலக அளவில் புகழ் பெற்றது. உழவு, களைக்கொல்லிகள் இல்லாமல் பழங்குடியினரின்…