Browsing Category
இலக்கியம்
எழுத்துலக ஆளுமைகளின் அனுபவ நிழல் பாதை!
சென்னைப் புத்தகக்காட்சி நூல் வரிசை: 4
அந்திமழை இதழில் ‘நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி’ என்ற பெயரில் இயக்குநர் ராசி அழகப்பன் அனுபவத் தொடராக எழுதி வந்த சுவையான கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நூலாக வெளி வந்திருக்கிறது.
உவமைக் கவிஞர் சுரதா,…
பெரியார் நம் காலத்தின் தேவை!
சென்னை புத்தகக் காட்சி நூல்வரிசை: 3
சேலத்தைச் சேர்ந்த கவிஞர் பழ.புகழேந்தி எழுத்தில் வசந்தா பதிப்பக வெளியீடாக வந்திருக்கிறது ‘எமைத் திருத்தி வரைந்த தூரிகை.’ மூடத்தனம் எனும் முடைநாற்றம் வீசுகின்ற காடு மணக்க வந்த கற்பூரப் பெட்டகமான தந்தை…
தற்கால கல்விச் சிக்கல்களைப் பேசும் அற்புத நூல்!
சென்னை புத்தகக்காட்சி நூல் வரிசை: 2
பன்மைவெளி பதிப்பகம் வெளியிட்டுள்ள சு.உமாமகேசுவரி எழுதியுள்ள கல்விச் சிக்கல்கள் தீர்வை நோக்கி என்ற நூல் இன்றைய கல்வி முறையில் காணப்படும் சிக்கல்களை எடுத்துக்கூறி, அதற்கான தீர்வுகளையும் முன்வைக்கிறது.…
என் ஆடையென்பது யாருடைய குருதி?
நூற்பு ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் நிலைமைகள் குறித்த சிறு ஆய்வு நூலாக தன்னறம் நூல்வெளி மூலம் வெளி வந்திருக்கிறது ‘என் ஆடையென்பது யாருடைய குருதி’.
ஈரோட்டைச் சேர்ந்த நெசவாளர் குடும்பச் சூழலில் பிறந்து வளர்ந்த சிவகுருநாதன், கூர்ந்த…
“கை இருக்கிறவங்க கைதட்டுங்க.. அது நல்ல பயிற்சி’’
அ.தி.மு.க மாநாடு நடந்து கொண்டிருக்கிறது. திரளான கூட்டம். அமைச்சராக இருந்த நாவலர் நெடுஞ்செழியன் பேசிக் கொண்டிருக்கிறார் – அவருடைய வழக்கமான பாணியில். முக்கால் மணி நேரத்திற்கு மேல் சரளமாகத் தங்கு தடையில்லாமல் போய்க் கொண்டிருந்தது அவருடைய…
பெற்றோர்களைவிட, ஆசிரியர்களால்தான் நான் வளர்க்கப்பட்டேன்!
எழுத்தாளர்கள், படைப்பாளர்களின் பள்ளிப் பிராயம் குறித்தும், அந்தப் பருவம் குறித்த பசுமையான நினைவுகளை அவர்கள் பகிர்ந்து கொள்வதையும் இந்தத் தொடரில் பார்த்து வருகிறோம்.
அந்த வரிசையில் தமிழிசை சௌந்தரராஜனின் பள்ளிப் பிராயம்.
****
“மதுரையில்தான்…
“கலைஞர் கைதானபோது நடந்த கொடுமைகள்”- மு.க.ஸ்டாலின்!
மு.க.ஸ்டாலின் அப்போது சென்னை மாகர மேயராக இருந்த சமயம். அப்போது தான் அவர் கைதாகி விடுதலை ஆகியிருந்தார். சில தினங்களுக்கு முன்பு கலைஞரும் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் பிரபல வார இதழுக்காக மு.க.ஸ்டாலினைச் சந்தித்த போது, அவர்…
“பெரியாரிடம் இருந்த பொதுநலன் சார்ந்த கோபம் தான் இன்றையத் தேவை”
சமூகவியல் ஆய்வாளரான தொ.பரமசிவனின் நேர்காணல் தொடர்ச்சி: மூன்றாம் பகுதி
சந்திப்பு : மணா
*
கே : பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் அடித்தளத்தில் பொருளாதாரத்தில் ஒரே மாதிரியான நிலை இருந்தாலும், வழிபடுவதில் ஒருமித்த கருத்து…
வியப்பூட்டும் தமிழரின் தாவர அறிவு!
வாசிப்பின் ருசி:
பூமியில் மனிதனாக பரிணாமம் பெற்றபோது தன்னை தகவமைத்து, தற்காத்துக்கொள்ள கண்டுபிடித்த முதல் அறிவியல் மருத்துவமாகவே இருக்கும். அப்போது துவங்கி தலைமுறை தலைமுறையாகக் கடத்தி வரும் செய்திகளே வழக்காறுகள்.
பயன்பாட்டிற்கும்…
உலகிலேயே சிறந்த புத்தகம்: இந்திரனின் புதிய முயற்சி
கலை விமர்சகர் இந்திரன், உலகிலேயே சிறந்த புத்தகத்தை எழுதியிருக்கிறார். அது எழுதப்படவில்லை. அதுவொரு கலை முயற்சியாக செய்யப்பட்டிருக்கிறது. முதல் நான்கைந்து பக்கங்களுக்கு மேல் வெள்ளைத்தாள்கள் மட்டுமே இருக்கும்.
நூலின் முன்னுரையில் “இந்தப்…