Browsing Category

இலக்கியம்

எனது மாநிலத்தில் தமிழ்தான் ஆட்சி மொழி!

ஜனநாயகத்துக்கான உண்மையான விளக்கம் என்ன? ஜனநாயகம் என்பது, பெரும்பான்மை எண்ணிக்கை அடிப்படையிலான ஆட்சி மட்டும் அல்ல; சிறுபான்மை மக்களின் உரிமைகள், உணர்ச்சிகள் ஆகியவையும் புனிதம் என்று கருதி, அவற்றைக் காப்பதற்குப் பெயர்தான் ஜனநாயகம். இந்த…

பிம்பங்கள் சூழ் உலகு!

லாவகமான பொய்களால் நம்மால் கட்டமைக்கப்படும் பிம்பங்கள் காற்றினால் ஊதப்பட்ட பலூன்கள் மாதிரி தான். எந்தக் கண அழுத்தமும் கூர் ஊசியாய் அந்தப் பிம்பத்தை உடைத்துவிடலாம் தான், இருந்தும் சளைக்காமல் நம்மைச் சுற்றி எத்தனை நுரைக்குமிழிப் பிம்பங்கள்!…

‘தாய்’ வளர்த்தெடுத்த தனித்துவமான படைப்பாளர்கள்!

ராசி.அழகப்பனின் ‘தாய்' இதழ் பற்றிய அனுபவத் தொடர் - 3 நெல்சன் மாணிக்கம் சாலையைக் கடந்து போகிற போதெல்லாம் எனக்கு நினைவு வருவது ‘தாய்’ வார இதழில் பணியாற்றியது தான். தாய் வார இதழ், அண்ணா நாளிதழ் என இரண்டும் ஒரே கட்டிடத்தின் கீழ் இயங்கி…

போயஸ் கார்டனும், ஜெயலலிதாவும்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை அரசுடமை ஆக்கியது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கியிருக்கிறது. ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகளான தீபாவும், தீபக்கும் இந்தத் தீர்ப்பை வரவேற்றிருக்கிறார்கள். வேதா…

கார்காலப் பரிசு…!

மழைத் தூறல்களின் இடைபுகுந்து பறந்து வந்த ஒரு மஞ்சள் வண்ணத்துப் பூச்சி என் குடைக்குள் இடம் தேடி நுழைந்தது வண்ணக் குடையை மலரெனவும் குடை ஏந்தி நடக்கும் என்னை காற்றிலாடும் செடியெனவும் அது கண்டிருக்கக் கூடும் தூறல் தூவா குடை எல்லையை…

அனுமதிப்பது எது வரை?- ஆனைமுத்து!

நூல் வாசிப்பு :  ”ஆந்திரம், கர்நாடகம், கேரளம் உட்பட மற்ற மாநிலங்களில் தீவிர மொழித் தேசிய உணர்வு ஓங்கியிருப்பதாகக் கருதப்பட்டாலும், எந்த மாநிலமும் அரசமைப்பு மாற்றத்தையோ, முழுத் தன்னாட்சியையோ, சுய நிர்ணய உரிமையையோ கோருவதில்லை. அவ்வப்போது…

சாபமிடுதல் பலிக்குமா? சாபமிடலாமா?

தமிழில் உள்ள சிற்றிலக்கியங்களில் கலம்பகமும் ஒன்று. இதில் ‘நந்திக் கலம்பகம்’ என்ற நூல் தமிழில் உருவான கலம்பக வகைகளில் சிறந்ததாகும். இது காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த பல்லவ மன்னன் தெள்ளாறு எறிந்த மூன்றாம் நந்திவர்மன் குறித்துப்…

சிவாஜியின் நாடகத்திற்கு வடக்கே கிடைத்த பாராட்டு!

அருமை நிழல் :  * அன்றைய பம்பாயில் ஆறு நாட்கள் தொடர்ந்து நாடகம் நடத்தினார் சிவாஜி கணேசன். அங்குள்ள காஸ்மோபாலிட்டன் ஸ்போர்ட்ஸ் மைதானத்தில் ஆறு நாட்கள் நடந்தன சிவாஜி நடித்த வெவ்வேறு நாடகங்கள். அதைப் பார்க்க இந்தி திரைப்பட உலகத்தில் உள்ள…

“சாமீ” – சங்கரதாஸ் சுவாமிகள்: 100

நூல் வாசிப்பு :  தமிழ் நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் நூற்றாண்டுத் தருணத்தில், கி.பார்த்திபராஜா எழுதிய ‘சாமீ’ என்ற இந்த நூல் பரிதி பதிப்பக வெளியீடாக வெளிவந்திருக்கிறது. 366 பக்கங்களில் விரிந்திருக்கிற இந்த நூல், சங்கரதாஸ் சுவாமிகளின்…