Browsing Category
இலக்கியம்
நாட்படு தேறல் – உலகத் தமிழர்களுக்குக் காணிக்கை!
வைரமுத்துவின் நாட்படு தேறல் இரண்டாம் பருவம்!
கவிஞர் வைரமுத்து ‘நாட்படு தேறல்’ என்ற தனிப்பாட்டு நிகழ்ச்சியைக் கவித்துவமாகத் தயாரித்து வழங்கி வருகிறார்.
நாட்படு தேறல் முதல் பருவம் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி, உலகத் தமிழர்களின்…
அறிவுமதியின் சிறுகதையும், தமிழன்பன் கிரிக்கெட்டும்!
ராசி அழகப்பன் ‘தாயின் விரல் நுனி’ - தொடர் 12
ப.உ.ச என அழைக்கப்படும் ப.உ.சண்முகம் அவர்களை கேள்விப்பட்டு இருக்கக்கூடும்.
ஏனென்றால் அவர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் அமைச்சரவையில் உணவு அமைச்சராக இருந்தவர்.
பின்னாளில் புரட்சித்தலைவர் …
குரலால் அரசாளும் டி.எம்.செளந்தரராஜன்!
1922-ம் ஆண்டு மதுரையில் பிறந்தவர் டி.எம்.செளந்தரராஜன். காரைக்குடி ராஜாமணி ஐயங்காரிடம் முறையாக இசை பயின்று திரையுலகில் நுழைந்த அவர், பிறகு 40 ஆண்டுகள் வரை தமிழ்த் திரையுலகின் தவிர்க்க முடியாத பாடகராக வலம் வந்தார்.
துவக்கக் காலத்தில் மேடை…
அதற்குப் பெயர் தான் அறம்!
பிரபல மலையாள எழுத்தாளர் வைக்கம் முகம்மது பஷீருக்கு நடந்த ஒரு சம்பவம் பற்றி கேள்விப்பட்டேன்.
ஒருமுறை ஒரு ஹோட்டலுக்கு சாப்பிடப் போயிருக்கிறார் பஷீர். சாப்பிட்டு முடித்து கை கழுவி விட்டு வந்து பில்லை கொடுக்க பர்ஸை தேடினால்... காணோம். பதறிப்…
சகுந்தலையாக எம்.எஸ்!
அருமை நிழல்:
‘மீரா’வாக எம்.எஸ்.சுப்புலெட்சுமி நடித்துப் பெரும் வெற்றி அடைந்த பிறகு அவருக்குப் பெயரை ஏற்படுத்திக் கொடுத்து, இசைத் தட்டு விற்பனையிலும் பரபரப்பை ஏற்படுத்திய படம்- 'சகுந்தலா'.
இசைத்தட்டு விளம்பரத்தில் எம்.எஸ்.ஸின் எத்தனை…
உண்மை என்பது குழந்தை போல!
மொழியை வலையாக மாற்றி
வீசிப் பிடிக்க முயன்றபோது
கிழித்துக்கொண்டு
வெளியே ஓடிற்று உண்மை
பிடிக்கப் பின்னால் பாய்ந்தேன்
பலன் இல்லை
மூச்சுத் திணறி
சோர்ந்து சரிந்தேன்
பின் ஏதேதோ யோசனைகள்
தூக்கம்
கண் விழித்ததும்
குழந்தைபோல்
மார்பில் அமர்ந்திருந்தது…
வரலாறாக மாறிய சந்திப்புகள்!
சந்திப்புகள் உங்களை நெகிழ்த்தக் கூடியவை. சந்திப்புகள் உங்களை உங்களுக்கே அடையாளம் காட்டுபவை. தனிநபர்களின் சந்திப்புகளுக்கே இவ்வளவு நற்குணங்கள் உண்டு.
வரலாற்று நாயகர்களின் சந்திப்புகள் என்றால் கேட்கவே வேண்டாம். வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த…
வெற்றியின் ரகசியம்! – பெர்னாட்ஷா
“நான் இளைஞனாக இருந்தபோது 10 காரியங்கள் செய்தால் அதில் ஒன்பதில் தோல்வி அடைவதைப் பார்த்தேன். எனக்குத் தோல்வி அடையப்பிடிக்கவில்லை.
ஒன்பது தடவை வெற்றியடைய என்ன செய்ய வேண்டும் என யோசித்தபோது எனக்கு ஓர் உண்மை பளிச்சென விளங்கியது.
90 முறை…
சம உரிமைச் சமுதாயம் உருவாகும்!
நினைவில் நிற்கும் வரிகள்:
***
உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது
உன் செயலைப் பார்த்து உன் நிழலும் வெறுக்கிறது
(உன்னை...)
பாடும் பறவை.. பாயும் மிருகம்
இவைகளுக்கெல்லாம் பகுத்தறிவில்லை
ஆனால் அவைகளுக்குள்ளே சூழ்ச்சிகள் இல்லை…
என்னருமை காதலிக்கு…!
‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்’ (1960) என்று அந்தக் காலத்தில் ஒரு திரைப்படம். அதில், பாவலர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாடல் ஒன்று.
ஒரு பாடல் எப்படி எழுதப்பட வேண்டும் என்பதற்கு இன்றைக்கு வரை எடுத்துக் காட்டாய் இருக்கும் அந்தப்பாடல்.…