Browsing Category
இலக்கியம்
“உன்னை அறிந்தால்…’’ கே.வி.மகாதேவன் உலகத்தோடு போராடிய காலம்!
திரைத்துறையில் தன் மீது எந்த வெளிச்சம் விழுவதை விரும்பாமல் எத்தனையோ கலைஞர்கள் தங்களால் செய்ய முடிந்த வேலையை மனம் ஒன்றிச் செய்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.
அம்மாதிரியான இசைக்கலைஞர், ‘திரையிசைத் திலகம்’ என்று அழைக்கப்பட்ட மகத்தான…
முள்ளை மலர வைத்தவர்கள்!
அருமை நிழல்:
ரஜினி எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் தற்போது நடித்துக் கொண்டிருந்தாலும் அவர் தனக்கு மிகவும் பிடித்தமான படம் என்று அடிக்கடி குறிப்பிடுவது இயக்குனர் மகேந்திரன் இயக்கிய ‘முள்ளும் மலரும்’ திரைப்படத்தைத் தான்.
படத்தில்…
‘வாடிவாசல்’ தந்த செல்லப்பா!
அருமை நிழல்:
‘எழுத்து’ சி.சு.செல்லப்பா என்றால் சிறுபத்திரிகை வட்டாரத்தைத் தெரிந்தவர்களுக்கு நன்கு பரிச்சயமாகி இருக்கும். நாவல், விமரசனம், சிறுகதை என்று பலவற்றில் குறிப்பிடத்தக்க தடம்பதித்த சி.சு.செல்லப்பா எழுதிய நாவல் தான் ‘வாடிவாசல்’.…
என் பாடல்களில் தரம் இருக்கும்!
வளரும் பாடலாசிரியர் தரன்!
அண்மையில் நயன்தாரா நடித்த ஓ2 படத்தில் பயணம் குறித்தான பாடல் ஒன்று இடம் பெற்றுள்ளது.
அதில் வரும் வரிகள்தான் இவை...
காத்தோடுதான் காத்தாக மெதப்போம்
நீரோடுதான் நீராக கலப்போம்
இயற்கையின் மடியில் கொஞ்சம்
வா சோம்பல்…
கலைவாணரும், பாகவதரும் விடுதலையான அன்று!
சிறையிலிருந்து (1947, ஏப்ரல் 25) தியாகராஜ பாகவதரும், கலைவாணரும் விடுதலையான அன்று.
1947 ஏப்ரல் 25ம் தேதி வெள்ளிக்கிழமை அன்றைய தினம், பாகவருக்கும் கிருஷ்ணனுக்கும் நல்ல நாளாக விடிந்தது.
லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம்…
நல்ல நண்பனைத் தேர்ந்தெடுப்பது எப்படி?
நல்ல மனைவியைத் தேர்ந்தெடுப்பது போலவே, நல்ல நண்பனைத் தேர்ந்தெடுப்பதிலும் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும்.
உன் எதிரியை நீ சுலபமாக அடையாளம் கண்டு கொண்டுவிட முடியும். ஆனால், நண்பர்களிலே, நல்ல நண்பர் யார் என்பது அனுபவத்தின் மூலமேதான் தெரியுமே…
கலைஞரின் சாதுர்யமான பதில்!
பூம்புகார் படத்தில் கவுந்தி அடிகளாக நடித்த கே.பி.சுந்தராம்பாள் ஒரு பாடல் வரியைப் பாட மாட்டேன் எனச் சொல்லிவிட்டார்.
கோவலன் கொல்லப்பட்டதும் கண்ணகி மதுரையை எரிக்கிறாள். அப்போது சுந்தராம்பாள் பாடுவதாகக் காட்சி. அந்த வரி இப்படி இருந்தது...…
வரலாறு ஆண்களுக்கு மட்டும் சொந்தமா?
நூல் அறிமுகம்:
நீல் மெக்கிரெகர் எழுதிய A History of the World in 100 Objects எனும் நூலின் தாக்கத்தில் எழுதப்பட்ட நூல் மருதனின் ‘தேவதைகள் சூனியக்காரிகள் பெண்கள்’. 220 பக்க நூலில் சுமார் 50 பொருள்களின் வாயிலாகப் பெண்களின் வரலாறுகள்…
அவர் இறந்த அன்று ஊரில் யாருமே அழவில்லை!
- எழுத்தாளர் சோ.தருமனின் தூர்வை நாவல் உருவான அனுபவம்
அடிப்படையில் நான் விவசாயி. எனக்கு உருளைக்குடியில் 10 ஏக்கர் காடும், 3 ஏக்கர் தோட்டமும் இருக்கு. தற்போது மக்காச்சோளம், பருத்தி போட்டிருக்கேன். எங்கள் ஊரில் 150-க்கும் மேற்பட்ட…
தமிழர்கள் எதில் குறைந்துபோய் விட்டார்கள்?
தமிழ் - தமிழர் - தமிழ்நாடு - மூன்றையும் மையப்படுத்தி எழுதப்பட்டதே இந்த நூலில் உள்ள கட்டுரைகள். இவற்றை வெளியிட்ட ஊடகங்களுக்கு நன்றி!
கீழடி, ஆதிச்சநல்லூர், கொற்கை என்று அகழாய்வு நடந்த இடங்களில் எல்லாம் வெளித்தெரிவது நமது தமிழினத்தின் தொன்மை,…