Browsing Category
நேற்றைய நிழல்
இருளைத் தவிர்க்க விளக்கேற்று!
நினைவில் நிற்கும் வரிகள்:
***
மக்களொரு தவறு செய்தால்
மாமன்னன் தீர்ப்பளிப்பான்
மன்னவனே தவறு செய்தால்
மாநிலத்தில் யார் பொறுப்பார்?
நினைத்து வந்த செயலொன்று
நடந்து போன கதையொன்று
நீதி தேவன் காலடியில்
வீழ்ந்து விட்டேன் நானின்று
(நினைத்து)…
சமத்துவமாக்கும் இசை!
அருமை நிழல்:
1962 ஆம் ஆண்டில் சீனாவுடன் போர் நடந்த சமயம். நம் ராணுவ வீரர்களை ஊக்கப்படுத்த இந்திய எல்லைக்குச் சென்ற தமிழ்த்திரைக் கலைஞர்கள், குடியரசுத் தலைவர் டாக்டர்.ராதாகிருஷ்ணனைச் சந்தித்தனர்.
அந்த மாளிகையில் எவ்வளவு கேஷுவலாக…
முள்ளிவாய்க்கால்: மீள் நினைவுகள்!
முள்ளிவாய்க்கால்.
இன்னும் உலகளாவிய தமிழர்கள் மத்தியில் ஆறாத ரணம். ஈழத்தமிழர்கள் மத்தியிலோ மனதில் பதிந்திருக்கும் வலியுடன் கூடிய அழுத்தமான வடு.
காலம் தாழ்ந்தும் இலங்கையில் மிகவும் கொடூரமாக நடந்த இன அழிப்புக்கு உரிய நீதி இன்னும்…
பொன்விழா காணும் வேதா இல்லம்!
போயஸ் கார்டன்.
சென்னை தேனாம்பேட்டையில் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரிக்குப் பின்னால் உள்ள இந்த அளவுக்குப் பிரபலமாகப் போகிறது என்று 1967 ஆம் ஆண்டுக்கு முன்னால் யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.
1967. ஜூலை மாதம் 15 ஆம் தேதி.
ஓய்வில்லாமல்…
அன்றைய நட்சத்திரங்களின் எதார்த்தம்!
அருமை நிழல்:
இன்று போல் இல்லாமல் அன்று சினிமா நட்சத்திரங்கள் எளிமையாக யதார்த்தமாக இருந்திருக்கிறார்கள்.
ஃபோட்டோ ஸ்டுடியோவில் சாதாரண இரும்பு ஸ்டூலில் அமர்ந்தபடி நடிகர் முத்துராமன் அவர்கள் தனது குடும்பத்தினருடன் எடுத்துக் கொண்ட அரிய…
கண்ணதாசன் எனக்குச் செய்த கீதாபதேசம்!
- கவிஞர் வாலி
விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கே.வி.மகாதேவன் இவர்களது முக தரிசனமே கிட்டாத நிலையில், கோடம்பாக்கம் ஒரு தொலைதூரக் கனவாகவே ஆகிவிட்டது எனக்கு.
தந்தை மறைந்து போனார்; தாயோ பம்பாயில் நோய்ப் படுக்கையில் இருக்கிறாள்.
எனக்காக நானே அழுது…
தி.மு.க.வையும், அ.தி.மு.க.வையும் இணைக்க நடந்த முயற்சி!
பரண் :
4.5. 2000 தேதியிட்ட குமுதம் வார இதழில் கலைஞரை நான் சந்தித்துப் பேட்டி எடுத்த போது அவரிடம் கேட்ட ஒரு கேள்வி.
''முன்பு பிஜூபட்நாயக் பிரிந்து கிடந்த திராவிடக்கட்சிகளை ஒன்றிணைக்க முயற்சித்தார். சமீபத்தில் கூட ஒரு வார இதழில்…
புன்னகைக்குப் புன்னகை தான் விலை!
அருமை நிழல்:
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரைப் புகைப்படம் எடுத்து, புன்னகை மாறாத அந்தப் புகைப்படத்தை அவருக்கே பரிசளிக்கிறார் புகைப்படக் கலைஞர் சுபா சுந்தரம்.
அருமையான அந்த தருணத்தை படம் பிடித்தவர் புகைப்படக் கலைஞர் ஸ்டில்ஸ் ரவி என்கிற…
பழைய பேப்பரை என்ன செய்ய?
பட்டுக்கோட்டையாரும் ஓ.ஏ.கே.தேவரும் ராயப்பேட்டையில் எட்டு ரூபாய் வாடகைக்கு ஒரு அறை எடுத்துத் தங்கியிருந்தார்கள். அப்போது தேவருக்கும் நடிக்க வாய்ப்புகள் அதிகம் வரவில்லை. பட்டுக்கோட்டையாருக்கும் வாய்ப்பு இல்லை.
ஓய்வு நேரத்தில் எல்லாம் கவிஞர்,…
வெம்பும் பெண்களுக்கு இங்கே இடமில்லை!
நினைவில் நிற்கும் வரிகள்:
கதிரவனின் தனிமையினாலே
ஊருக்கு நன்மை - இந்த
கன்னிமகள் தனிமையினாலே
யாருக்கு நன்மை
(கதிரவனின்...)
நதிமகளின் வருகையினாலே
பயிருக்கு நன்மை
நடைபோடும் தென்றலினாலே
மலருக்கு நன்மை
முதிராத இளமையினாலே
உடலுக்கு நன்மை -…