Browsing Category
நேற்றைய நிழல்
ஈழத்து இலக்கியவாதிகளை கவுரவிப்பதில்லையே ஏன்?
- ஆதங்கப்பட்ட டொமினிக் ஜீவா
1980-ல் அவரைச் சந்தித்தது நினைவு அடுக்குகளில் பளிச்சென்றிருக்கிறது.
அப்போது அவர் சென்னை வந்திருந்தார்.
குமரி அனந்தன் இலங்கை பயணம் முடித்து வந்திருந்தார். நானும் நண்பர் மனோபாரதியும் ‘இதயம் பேசுகிறது’ இதழில்…
அன்றைய – அபூர்வ சகோதரர்கள்!
அருமை நிழல் :
கமலின் அபூர்வ சகோதரர்கள் திரைப்படம் பலருக்கும் தெரியும். எம்.கே.ராதா நடித்து ஜெமினி ஸ்டூடியோ தயாரித்து வெளிவந்த ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தின் அன்றைய விளம்பரம்.
வெளிவந்த ஆண்டு 1949. அன்றைக்கு ‘சிந்தனை’ இதழில் வெளிவந்த…
தரையில் அமர்ந்து சாப்பிடுவது எவ்வளவு எளிமையான அனுபவம்!
அருமை நிழல்:
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் பாரதப் பிரதமராக இருந்த மாண்புமிகு பி.வி.நரசிம்ம ராவ் மற்றும் ஆந்திர மாநில முதல்வர் மாண்புமிகு என்.டி.ராமராவ் உடன் என்.டி.ஆரின் சென்னை இல்லத்தில் உணவருந்துகிறார்.
நன்றி: ப்ரியன் முகநூல் பதிவு
என்றும் அதிகாரத்தின் குரல் ஒரே மாதிரி தான்…!
பரண் :
கட்டாய இந்தியை எதிர்த்து 1938 டிசம்பர் 5-ம் தேதி மறியல் செய்தார் லெ.நடராசன்.
கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு 50 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.சிறைக்குச் சென்ற அவரிடம் மன்னிப்புக் கேட்கச் சொன்னார்கள்.
"இறந்தாலும் இறப்பேனே தவிர…
பிள்ளைகளுக்காக நாமா, நமக்காக பிள்ளைகளா?
40 வருடங்களுக்கு முன்பு நடிகர் தங்கவேலு அளித்த பேட்டியிலிருந்து ஒரு பகுதி.
****
நடிகர் தங்கவேலுவிடம் பத்திரிகையாளர் கேட்ட கேள்வியும், அவர் அளித்த பதிலும்.
******
கேள்வி : பிள்ளைகளுக்காக நாமா? நமக்காக பிள்ளைகளா?
பதில் : பல் இருக்கு…
சேக்கிழார் பரம்பரையில் வந்த இரா.செழியன்!
செழியனுக்குப் பெற்றோர் வைத்த பெயர் சீனிவாசன். திவ்ய தேசமான திருக்கண்ணபுரத்தில் 28.4.1923-ம் ஆண்டு பிறந்தவர் இவர்.
இவருக்கு நான்கு சகோதரிகள். இரண்டு சகோதரர்கள். சகோதரர்களில் ஒருவர்தான் அரசியலில் புகழ்பெற்ற நெடுஞ்செழியன். தந்தை ராசகோபாலன்…
இதுபோன்ற மனிதரை இப்போது பார்க்க முடியாது!
இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர், லால் பகதூர் சாஸ்திரி டெல்லியிலிருந்த காங்கிரஸ் அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவருக்கு மாதச் சம்பளம் 40 ரூபாய் வழங்கப்பட்டது.
ஒரு சமயம் அவரது நண்பர் ஒருவர் அவரது வீட்டிற்கு வந்து அவரிடம் ரூ.25…
ஜோதிடமும் சகுனமும் சுத்தப் பொய் – ஜி.டி.நாயுடு!
கடவுளை நம்புவதும், கும்பிடுவதும்கூட மூடநம்பிக்கைதான் கடவுளை நம்பிக் கொண்டிருப்பவர்கள் எத்தனை பேர்கள் உண்ண உணவு இன்றி, உடுக்க உடையுமில்லாமல் தெருத் தெருவாகத் திரிவதைக் காண்கிறோம்.
இதுபோலவே கடவுளைப் பற்றியே சிறிதும்கூட நினைத்துப்…
நடிகர் டி.எஸ்.துரைராஜ்: மறக்காத முகம்!
‘’ங்கொப்பன் மவனே சிங்கம்டா’’
‘’அடிக்கடி என்னைப் பார்க்க வருவீல்லே?’’
‘’கண்டிப்பா வருவேம்ப்பா’’
“எனக்கு நினைவிருக்கிற வரைக்கும் வா.. போதும்’’
சமீபத்தில் ராதா மோகன் இயக்கத்தில் வெளிவந்த ‘60 வயது – மாநிறம்’ படத்தில் நினைவுகளைப் படிப்படியாக…
இசை இரட்டையர்கள் மெல்லிசை மன்னர்களான கதை!
அருமை நிழல்:
மெல்லிசை மன்னர்கள் என்று திரை உலகில் பரவலாக அழைக்கப்படும் விஸ்வநாதன்- ராமமூர்த்தி ஜோடியும், கவிஞர் கண்ணதாசனும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் இணைந்து கைகோர்த்த திரைப்பட பாடல்கள் பெரும் வெற்றியைப் பெற்றிருக்கின்றன.
இயக்குநர்…