Browsing Category
நேற்றைய நிழல்
பயிற்சிக் களமான ‘என் தம்பி’ படப்பிடிப்புத் தளம்!
அருமை நிழல்:
ஏ.சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் கே.பாலாஜி தயாரிப்பில் 1968-ல் வெளிவந்த படம் என் தம்பி.
இந்தப் படத்தில் நாயகன் சிவாஜி கணேசனுக்கு நாயகியாக முதலில் நடிக்க ஒப்பந்தமானவர் கே.ஆர்.விஜயா. ஆனால், ஒரு பாடல் காட்சியில் நடிக்க…
ஒரே குடையில் பல ஸ்டார்கள்!
அருமை நிழல்:
*
தயாரிப்பாளரும், நடிகருமான பாலாஜியுடன் வசனகர்த்தா ஏ.எல்.நாராயணன், ஜெய்சங்கர், கமல், ரஜினி மற்றும் விஜயகுமார்.
வியப்பிற்குரிய கலைவாணரின் அறிவாற்றல்!
ஒரு சமயம் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் எழுத்தாளர்கள் மாநாடு ஒன்றில் பேசினார்.
“தற்போதைய எழுத்தாளர்கள் பேனாவை எப்படிப்பட்ட
மையை
தொட்டு எழுதுகிறார்கள் தெரியுமா?
சிலர்
தற்பெரு“மை” யில்
தொட்டு எழுதுகிறார்கள்.
சிலரோ பொறா“மை” யில்
தொட்டு…
‘பராசக்தி’ படம் பற்றிய கலைவாணரின் பாடல்!
1952 அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி கலைஞரின் வசனத்தில் பராசக்தி வெளிவந்து பெரும் வெற்றியைப் பெற்றபோது, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் எழுதிய பாடல் இது;
*****
“படத்தைப் பார்க்கணும்.. பராசக்தி
படத்தைப் பார்க்கணும்.
கருணாநிதி வசனத்தோடு
கணேசனின்…
இயக்குநர்களுக்கு மதிப்பு கொடுப்பதில் சிறந்தவர் சிவாஜி!
இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் நெகிழ்ச்சி
எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் பஞ்சு அருணாசலமும், பெங்களூரு பி.எச்.ராஜன்னாவும் இணைந்து தயாரித்த படம் ‘கவரி மான்’.
கதை - வசனம் எழுதியது பஞ்சு அருணாசலம். சிவாஜி கதையைக் கேட்டார். ‘‘கதை நல்லா…
பன்முகத் திறமை கொண்ட நடிகை எஸ். வரலட்சுமி!
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் புகழ்பெற்ற பழம்பெரும் நடிகையும் பின்னணிப் பாடகியுமான எஸ். வரலட்சுமி ஆந்திராவில் உள்ள ஜக்கம்பேட்டையில் ஆகஸ்ட் 13 ஆம் தேதி 1927 ஆம் ஆண்டு பிறந்தார்.
இவர் நடிப்பில் வெளியான வீரபாண்டிய கட்டபொம்மன், சவாலே…
ஆணாதிக்கம் நிறைந்த சினிமாவில் கோலோச்சிய நடிகை!
தமிழ், தெலுங்கு திரையுலகில் நடிப்பு, தயாரிப்பு என அனைத்திலுமே கோலோச்சியவர் அஞ்சலிதேவி.
ஆணாதிக்கம் நிறைந்த சினிமா துறையில் ஒரு நடிகை நாயகர்களுக்கு இணையாகப் பேசப்படுவது அபூர்வம்.
சினிமா சரித்திரத்தில் முதன் முறையாக அப்படிப் பேசப்பட்டவர்…
கலைஞரின் குழந்தைத்தனங்கள் ரசனைக்குரியவை!
படித்ததில் ரசித்தது:
ஒருமுறை நடிகர் லிவிங்ஸ்டன், கலைஞரைப் பார்த்து வாழ்த்து பெற தன் குடும்பத்தினரோடு அவரை சந்திக்க வந்திருந்தார். அவர்களுடன் வந்திருந்த ஒரு குழந்தை குறுக்குமறுக்குமாக அங்கே விளையாடிக் கொண்டிருந்தது.
அந்தக் குழந்தையிடம்…
விண்வெளி ஆராய்ச்சியை முன்னெடுத்த விக்ரம் சாராபாய்!
விக்ரம் சாராபாய், விக்ரம் அம்பாலால் சாராபாய், 1919-ம் ஆண்டு ஆகஸ்ட் 12-ம் தேதி பிறந்தார்.
இந்திய இயற்பியல் அறிஞர் மற்றும் தொழிலதிபர். இந்தியாவில் விண்வெளி ஆராய்ச்சியை முன்னெடுத்தவர். இந்தியாவில் அணுசக்தி வளர்ச்சிக்கு உதவினார்.
சாராபாய்…
பல்வேறு திரை நட்சத்திரங்கள் உருவாகக் காரணமாக இருந்த ஏ.வி.எம்!
ஏ.வி.மெய்யப்ப செட்டியார் பற்றிய சுவாரஸ்ய துளிகள்
சரஸ்வதி சவுணட் புரொடக்ஷன்ஸ்" சார்பில் வெளிவந்த "அல்லி அர்ஜுனா", "ரத்னாவளி" என்ற முதல் இரண்டு படங்களில் கேமராவில் பிலிம் ஓடிய வேகத்திற்கும், ஒலிப்பதிவு எந்திரத்தில் ஒலி பதிவான…