Browsing Category

நூல் அறிமுகம்

மக்கள் மீட்சிக்காகப் போராடிய இயக்கத்தின் வரலாறு!

பெண்களும் தலித்துகளும் தொழிலாளர்களும் ஒடுக்கப்படுகிற காலத்தில், மீட்சிக்காய்ப் போராடிய இயக்கத்தின் வரலாறு இந்நூல்.

இயற்கையை நேசிக்க வலியுறுத்தும் ‘ஐம்பேரியற்கை’!

சமகால இந்திய வாழ்வின் சீரழிவுகளுக்கு மாற்றாக சமூக அரசியல் தளத்தில் ஒரு லட்சிய கிராமத்தை ஐம்பேரியற்கை நாவல் உருவாக்கிக் காட்டுகிறது.

எல்லாப் பெண்களுக்குக்குள்ளும் பொதிந்து கிடக்கும் ஏதோ ஒரு ரகசியம்!

பெண் வாழ்க்கையின் இடுக்குகளில் பொதிந்து கிடக்கின்றன பல ரகசியங்கள். அவை பல சமயம் அங்கேயே கிடந்து மக்கிப்போகின்றன கல்லாக கனத்த படி.

எளிய மக்களின் உணர்வுகளைப் படம் பிடித்துக் காட்டும் நூல்!

எளிய மக்களின் கலவையான உணர்வுகளைப் படம் பிடித்துக் காட்டும் இச்சிறுகதைகள், நாம் அன்றாடம் காணும் மக்களையும் சேர்த்தே எழுதப்பட்டது.

சுதந்திரப் போராட்டத்தில் தமிழ்ப் பெண்களின் அளப்பரிய பங்கு!

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தமிழகப் பெண்களின் பங்கு மகத்தானது. ஆண்களுக்கு இணையாக அவர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றிருந்தாலும் அது சரிவர வெளியுலகிற்கு அறியப்படவில்லை.

கல்விக் கூடங்கள் இறந்து விட்டனவா?

தொழில்நுட்பத்திற்கு அடிமையாகாமல், பிறருக்கு அடிமையாகாமல் இருக்கும் ஆற்றலுடைய சுதந்திர மனிதருக்கான உண்மை கல்வியில்தான் இருக்கிறது.

கிராமத்து வாழ்க்கையைச் சிறப்பாகக் காட்டும் மண் பொம்மை!

கிராமங்கள் பூலோக சொர்க்கமாகத் திகழும் என்பதை உயரிய குணசித்திர பாத்திரம் ஒன்றைப் படைத்து விளக்கியுள்ளார் 'மண் பொம்மை' என்னும் இந்த நவீனத்தில்.

அறிந்துகொள்வோம் உலகை உலுக்கிய 40 சிறுவர்களை!

சூரிய ஒளியைக் கண்ணாடிக்குள் சிதற வைத்த சிறுவன் சர் சி.வி. ராமன் என 40 சிறுவர்களின் வரலாற்றை பட்டியலிட்டு காட்டியுள்ளார் ஆசிரியர். உண்மையில் குழந்தைகள் இந்த நூலை வாசிப்பதினால் சிறுவயதில் இவர்கள் செய்த சாகசங்கள் நம் பிள்ளைகளையும் ஆட்கொள்ளும்.