Browsing Category

நூல் அறிமுகம்

புலம் பெயர் தமிழர்களின் துயரங்களும் அனுபவங்களும்!

1790ல் திருவல்லிக்கேணியில் அடிமைச் சந்தை நடைபெற்றது. ஒப்பந்தக் கூலிகள் - கரும்பு தோட்ட வேலைகளுக்காக மொரீசியஸ், மேற்கிந்திய தீவுகளுக்கும்; காப்பி, தேயிலை தோட்டங்களுக்காக இலங்கைக்கும்; ரப்பர், செம்பனைக்காக மலேயாவுக்கும் கொண்டு செல்லப்…

சங்க இலக்கியம் எனும் சிந்து வெளி திறவுகோல்!

திராவிடர்களின் நிகழ் கால பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு எதிர்காலத்திலும் உதவக் கூடியதாக அமைந்துவிட்டது சிந்துவெளி அகழாய்வு முடிவுகள்.

‘நிச்சலனத்தின் நிகழ்வெளி’யைக் குறைந்த விலையில் கொடுங்கள்!

அரிய நூல்களின் சேகரிப்பிலும், நூலகங்களிலும் இருக்கவேண்டிய நூல் இது. தமிழுக்கு மிகவும் புதிது, அரிது. அதற்காகவே கொண்டாட வேண்டிய நூல் இது.

தலித் விடுதலைக்காகப் போராடிய தலைவர்களை அறிவோம்!

தன் வரலாற்றை தலித் விடுதலை இயக்கத்தோடு இணைத்து எழுதிய திவான் பஹதூர் இரட்டைமலை சீனிவாசனின் ஜீவிய சரித்திர சுருக்கம் நூல் 1939-ல் வெளியானது.

பெரியாரைப் புதிய கோணத்தில் புரிந்துகொள்வோம்!

பெரியாரை முற்றிலும் புதியதொரு கோணத்தில் இருந்து எழுதிவரும் அ. மார்க்ஸ் பெரியாரியலுக்கு அளித்துள்ள இன்னொரு முக்கிய பங்களிப்பு இந்த நூல்.

தென்கச்சி சுவாமிநாதன்: ஒற்றை மனிதர்; ஆனால் வெற்றி மனிதர்!

பணமோ, பதவியோ இல்லாமலும்கூட நீங்கள் உங்கள் சிறகை விரித்துச் சந்தோஷ வானில் பறக்கலாம் என்பதை உங்களுக்கு உணர்த்துவதுதான் ‘சிறகை விரிப்போம்’ என்ற இந்த நூல்.

அறியப்படாத சோழர் காலத்தை ஆய்வு செய்யும் நூல்!

ஆரம்பகாலத்திலிருந்து பிற்காலச் சோழர்காலம் வரையுள்ள காலகட்ட கலை, பண்பாடு, வணிகம், சமூகம் குறித்து விரிவாக விளக்கும் நூல்.

உயிருள்ள பிணங்களின் அவலத்தைச் சொல்லும் நூல்!

நூல் அறிமுகம்: மனிதப் பொதுப்புத்தியில் ’தள்ளி’ வைக்கப்பட்ட பிரதேசங்களுக்குள் முதன்மையானது, சிறைக் கொட்டிகளும் சிறையிடப்பட்ட மனிதர்களும் தான். கவனிப்பாரற்ற சூழலில். இருள் பிரதேசமாக அச்சுறுத்தும் கருங்கல் கட்டங்களின் தாழிடப்பட்ட…