Browsing Category
நூல் அறிமுகம்
இந்திரன் 75: இலக்கிய நண்பர்களுடன் இனிய விழா!
கவிஞர், கலை இலக்கிய விமர்சகர் இந்திரன் அவர்களின் 75 ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு நூல் வெளியீட்டு விழா ஒரு கலை இலக்கிய சங்கமமாக நிகழ்ந்தது.
பைரவி சிவா, வம்சிக் சிவா, கதிர்வேலு ஆகியோர் வழங்கிய ஆப்பிரிக்க இசைக்கருவிகளுடன் புதுமையான இசை…
தஞ்சாவூர் சந்துகளின் சரித்திரம்!
நூல் அறிமுகம்:
சோழர்கள் கால தஞ்சாவூர் பேசப்படுகின்ற அளவிற்கு, நாயக்கர், மராட்டிய மன்னர்கள் கால தஞ்சை கோட்டைப் பகுதிகள் ஆய்வு செய்யப்படவில்லை.
குறிப்பாக தஞ்சை கோட்டையின் உள்ளும், புறமும் உள்ள ராஜவீதிகளும், சாமான்யர்கள் வாழ்விடமான…
மனம் வெளுக்க ஒரு மருந்து!
- முனைவர். துரை. ரவிக்குமார் எம்.பி.
ஆதி திராவிட சமூகத்தினருக்கு வண்ணார் பணி செய்யும் குடும்பத்தைச் சார்ந்தவர் ஜூலியஸ். மதம் மாறிய கிறித்தவரான ஜூலியஸ் ‘ஊருக்கு ஒரு குடி’ என்ற நூலை எழுதியிருக்கிறார். இது ஒரு தன் வரலாற்று நூல்.
விழுப்புரம்…
பிரிட்டன் அரச குடும்பம் பயன்படுத்த முடியாத பட்டம்!
ஒரு மனிதரின் வாழ்வில்தான் எத்தனை மாற்றங்கள் பாருங்கள். ஒரு காலத்தில் அவர் வேல்ஸ் இளவரசர். அதன்பிறகு அவர் மன்னர் எட்டாம் எட்வர்ட். இறுதியாக விண்ட்சர் கோமகன்.
ஆம். அமெரிக்க கைம்பெண்ணான வாலிஸ் சிம்ப்சனை திருமணம் செய்ததால், மன்னர் எட்டாம்…
எம்.ஆர்.ராதா – திரையில் உறைந்த தருணங்கள்!
எம்.ஆர்.ராதா – தமிழ்த் திரையுலகில் தனித்துவமான பெயர். தங்களுடைய முன்னேற்றத்திற்குச் சிலரை வழிகாட்டிகளாகச் சொல்லிக்கொண்ட காலகட்டத்தில், திரையுலகில் தனக்கான வழிகாட்டியைத் தானே தேடிக் கொண்ட அபூர்வமான மனிதர்.
ஐம்பதுகளை ஒட்டித் தமிழ்…
‘அஞ்ஞாடி’ பூமணி வெளியிட்ட சிறுகதைத் தொகுப்பு!
கோவில்பட்டியில் உலக புத்தகதினத்தையொட்டி புத்தக வெளியீட்டு விழா சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணியின் இல்லத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி திருவள்ளுவர் மன்ற துணை தலைவர் திருமலை முத்துசாமி தலைமை வகித்தார்.
பணி…
ஆதித்தமிழரின் நாகரிகத்தை அறிய உதவும் ஆவணம்!
-பேராசியரியர் அருணன்
ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன் எழுதிய ‘ஒரு பண்பாட்டின் பயணம்!: சிந்து முதல் வைகை வரை’ நூலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருக்கிறார்.
சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகம், அதாவது தமிழரின் மூதாதையர் நாகரிகம்.…
மணந்துகிடக்கும் காட்டு வாழ்வின் வரைபடம்!
நூல் அறிமுகம்:
சமீபத்தில் நான் மிகவும் படித்து ரசித்த சிறுகதைத் தொகுப்பு, அன்பிற்கினிய நண்பரும் ஆவணப்பட இயக்குநருமான சாரோன் எழுதிய நூலான 'கரியோடன்'.
பெருங்கடலென விரிந்த குறிஞ்சி நிலத்தின் பெருமைக்குரிய வாழ்வு அனுபவத்தை சிறுகதைகளாக…
வானொலி வழிப்போக்கனின் அனுபவங்கள்!
நூல் அறிமுகம்:
உலகப் புகழ்பெற்ற அன்பு அறிவிப்பாளர் பி.ஹெச். அப்துல் ஹமீத் அவர்களின் அரை நூற்றாண்டு அனுபவப் பதிவுகள் அழகிய நூலாக தொகுக்கப்பட்டுள்ளது.
பள்ளியில் படிக்கும் காலத்திலேயே வானொலியில் பகுதிநேர வேலைவாய்ப்பைப் பெற்ற…
பெரியாரும் வைக்கம் போராட்ட வரலாறும்!
வைக்கம் போராட்டம் - நூல் விமர்சனம்.
*****
★ வைக்கம் - கேரளாவிலுள்ள ஊரின் பெயர்; தமிழகத்திற்கு அது சமூகநீதியின் மறுபெயர். வைக்கம் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது வைக்கம் வீரர் பெரியார் தான் !
★ வைக்கம் போராட்ட வரலாற்றை ஆராய்ந்து, ஒரு…