Browsing Category

நூல் அறிமுகம்

இயற்கையுடனான தொடர்பைப் புதுப்பித்துக் கொள்வோம்!

ஜப்பான் எப்போதுமே நமக்கு வியப்பின் நகரம் தான். ஜப்பானின் ஒழுங்கு, கடமை, சுறுசுறுப்பு, தூய்மை என பல மெச்சும் தகவல்கள் நம்மை கடந்து சென்றிருக்கும். இந்த புத்தகத்தில் ஜப்பானில் உள்ள ஓக்கினாவா (Okinawa) உடல் நலத்தின் உலகத் தலைநகரம் என்று…

அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை ஏன்?

நூல் விமர்சனம்:  அர்ச்சகர் என்பது வேலைவாய்ப்பு பிரச்சனை அல்ல. மான உரிமைப் போராட்டம்! சாதி தீண்டாமை ஒழிப்பு அறப்போர்!. பார்ப்பனரல்லாதோர் அய்.ஏ.எஸ் ஆகலாம். அய்.பி.எஸ் ஆகலாம். குடியரசுத் தலைவராகலாம். ஒரு குருக்கள் ஆக முடியாது என்பது என்ன…

ஆன்டன் செக்காவின் ஆகச் சிறந்த சிறுகதைகள்!

பல பத்திரிகைகளில் வெளியான திரு. ஆன்டன் செக்காவ் அவர்களின் கதைகளின் தொகுப்பு இந்நூல். பேச்சாளர் என்னும் கதை, இறந்தவர்களின் நினைவஞ்சலிக் கூட்டத்தில் அந்த மனிதரைக் குறித்து புகழாரம் சூட்டும் பேச்சாளர் ஒருவர், ஒருவரது இறுதிச் சடங்கில்,…

பலரது வாழ்க்கையின் நிதர்சனம்!

முதல் தலைப்பான, "ஒப்புதல் வாக்குமூலம்" கவிதையில் இலயித்தவளை, புத்தகத்தின் கடைசி பக்கம் வரை, எவ்வித சலிப்பும் தட்டாமல், கவனமாய் ஒவ்வொன்றையும் உள்வாங்கச் செய்திருக்கிறது இந்த அனுபவங்களின் தொகுப்பு. "இவன் எதிரே இன்பமும் இருக்கிறது துன்பமும்…

இயற்கையைக் காப்பாற்றப் போராடுவதே இன்றைய தேவை!

கார்ப்பரேட் கோடரி - நூல் விமர்சனம்: பசிக்கும் கார்ப்பரேட் கோடரி என்ற இந்தப் புத்தகத்திற்கும் ஓர் நெருங்கிய பந்தம். உண்மையாகச் சொல்ல வேண்டுமெனில் நாளை வரப்போகிற பட்டினிச் சாவிற்கான பசிப்போராட்டம் இந்த 'கார்ப்பரேட் கோடரி' மண் மீதான ஒரு…

அன்பே அன்புக்குப் போதுமானது!

கலீல் ஜிப்ரான் தன்னுடைய வார்த்தைகளைக் கையாளும் திறமையைக் கொண்டு பல வாசகர் இதயங்களை ஆட்சி செய்தவர். தீர்க்கதரிசி என்னும் இந்நூல் அல்முஸ்தபா கூறிய 26 பாடங்களாக முன்வைக்கப்படுகிறது. இது ஒரு ஆன்மீக தத்துவ நூல் என்றே கூறலாம். "The Prophet"…

திராவிட இயக்கமும் திரைப்பட உலகமும்!

● திராவிட இயக்கம் - தமிழர்களின் அரசியல், பண்பாட்டு, கலைகளின் மறுமலர்ச்சியை உருவாக்கிய அமைப்பாகும். ஆரிய பண்பாட்டு படையெடுப்பை, கலை இலக்கிய தளங்களில் வீரியம் கொண்டு தடுப்பதற்கு, திராவிட கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட எண்ணற்ற கலைஞர்கள் தங்கள்…

சிரிப்பது கல்லா, தெய்வமா?

கல் சிரிக்கிறது - நூல் விமர்சனம்: தெய்வத்தை கல்லில் வடிக்கிறோம். நம் ஆர்வத்திலும் ஆராதனையிலும் மந்தகா சக்தியிலும் கல்லை மறந்து தெய்வத்தைப் பார்க்கிறோம். நம் சமயத்திற்கேற்ப, நம் சௌகரியத்தின்படி, அந்த சிரிப்பில் அர்த்தத்தை படித்துக் கொண்டு…

யாரும் எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளட்டும்!

புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளர் எர்னஸ்ட் ஹெமிங்வே 1952-ல் எழுதிய 'The Old Man and the Sea' என்ற குறுநாவலின் தமிழாக்கம் தான் 'கிழவனும் கடலும்' என்ற நூல். கியூபாவில் உள்ள ஒரு மீனவ கிராமத்தைச் சேர்ந்த ஒரு மீனவக் கிழவன் சாந்தயகன் பற்றிய கதை…

மானத்தைக் காப்பதற்காக ஒரு போராட்டம்!

உலக வரலாற்றில் எத்தனையோ போராட்டங்கள் நடந்திருக்கின்றன என்பதை நாம் அறிவோம். மனிதன் உலகத்தில் எந்த மூலையில் வாழ்கிறானோ அங்கெல்லாம் ஏதோ ஒரு போராட்டம் நடந்து கொண்டேதான் இருந்திருக்கிறது ஏன் இருக்கின்றது என்று கூட சொல்லலாம். வலிமையானவர்கள்…