Browsing Category
நூல் அறிமுகம்
பலரது வாழ்க்கையின் நிதர்சனம்!
முதல் தலைப்பான, "ஒப்புதல் வாக்குமூலம்" கவிதையில் இலயித்தவளை, புத்தகத்தின் கடைசி பக்கம் வரை, எவ்வித சலிப்பும் தட்டாமல், கவனமாய் ஒவ்வொன்றையும் உள்வாங்கச் செய்திருக்கிறது இந்த அனுபவங்களின் தொகுப்பு.
"இவன் எதிரே
இன்பமும் இருக்கிறது
துன்பமும்…
இயற்கையைக் காப்பாற்றப் போராடுவதே இன்றைய தேவை!
கார்ப்பரேட் கோடரி - நூல் விமர்சனம்:
பசிக்கும் கார்ப்பரேட் கோடரி என்ற இந்தப் புத்தகத்திற்கும் ஓர் நெருங்கிய பந்தம். உண்மையாகச் சொல்ல வேண்டுமெனில் நாளை வரப்போகிற பட்டினிச் சாவிற்கான பசிப்போராட்டம் இந்த 'கார்ப்பரேட் கோடரி'
மண் மீதான ஒரு…
அன்பே அன்புக்குப் போதுமானது!
கலீல் ஜிப்ரான் தன்னுடைய வார்த்தைகளைக் கையாளும் திறமையைக் கொண்டு பல வாசகர் இதயங்களை ஆட்சி செய்தவர்.
தீர்க்கதரிசி என்னும் இந்நூல் அல்முஸ்தபா கூறிய 26 பாடங்களாக முன்வைக்கப்படுகிறது. இது ஒரு ஆன்மீக தத்துவ நூல் என்றே கூறலாம்.
"The Prophet"…
திராவிட இயக்கமும் திரைப்பட உலகமும்!
● திராவிட இயக்கம் - தமிழர்களின் அரசியல், பண்பாட்டு, கலைகளின் மறுமலர்ச்சியை உருவாக்கிய அமைப்பாகும்.
ஆரிய பண்பாட்டு படையெடுப்பை, கலை இலக்கிய தளங்களில் வீரியம் கொண்டு தடுப்பதற்கு, திராவிட கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட எண்ணற்ற கலைஞர்கள் தங்கள்…
சிரிப்பது கல்லா, தெய்வமா?
கல் சிரிக்கிறது - நூல் விமர்சனம்:
தெய்வத்தை கல்லில் வடிக்கிறோம். நம் ஆர்வத்திலும் ஆராதனையிலும் மந்தகா சக்தியிலும் கல்லை மறந்து தெய்வத்தைப் பார்க்கிறோம்.
நம் சமயத்திற்கேற்ப, நம் சௌகரியத்தின்படி, அந்த சிரிப்பில் அர்த்தத்தை படித்துக் கொண்டு…
யாரும் எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளட்டும்!
புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளர் எர்னஸ்ட் ஹெமிங்வே 1952-ல் எழுதிய 'The Old Man and the Sea' என்ற குறுநாவலின் தமிழாக்கம் தான் 'கிழவனும் கடலும்' என்ற நூல்.
கியூபாவில் உள்ள ஒரு மீனவ கிராமத்தைச் சேர்ந்த ஒரு மீனவக் கிழவன் சாந்தயகன் பற்றிய கதை…
மானத்தைக் காப்பதற்காக ஒரு போராட்டம்!
உலக வரலாற்றில் எத்தனையோ போராட்டங்கள் நடந்திருக்கின்றன என்பதை நாம் அறிவோம்.
மனிதன் உலகத்தில் எந்த மூலையில் வாழ்கிறானோ அங்கெல்லாம் ஏதோ ஒரு போராட்டம் நடந்து கொண்டேதான் இருந்திருக்கிறது ஏன் இருக்கின்றது என்று கூட சொல்லலாம்.
வலிமையானவர்கள்…
எதையும் கடந்து போகும் அனுபவம் தேவை!
- சொல்லாததும் உண்மை நூலில் நடிகர் பிரகாஷ்ராஜ்
திரையில்தான் நடித்துக் கொண்டிருக்கிறார். நிஜத்தில் நிதர்சனமான மனிதராய் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பது பிரகாஷ்ராஜ் எழுதிய சொல்லாததும் உண்மை நூலின் மூலம் தெளிவாகிறது.
உண்மையைச் சொல்வதற்காக…
பெண்களுக்கென்று தனி உலகம் இல்லையா?
முகங்கள் - நூல் விமர்சனம்
பெண்களின் முகம் மகள், சகோதரி, மனைவி தாய் என்பதாகவே இருக்கின்றன. இவை குடும்ப உறவு சார்ந்த சுய அடையாளமற்ற முகங்கள். பெரும்பாலான பெண்களின் வாழ்க்கை இந்த முகவரிகளுடனே முடிந்து போகின்றன.
தனித்தன்மையுடன் பரிமளிக்கும்…
ஊர் சுற்றுங்கள்; உள்ளம் புத்துணர்வு பெறும்!
பயணம் என்பது அனைத்து ஜீவராசிகளின் வாழ்விலும் இன்றியமையாத ஒன்று! ஆதி மனிதன் தன்னுடைய ஊர்சுற்றும் குணத்தினால் தான் ஒவ்வொரு புதிய பொருட்களையும் கண்டுபிடித்தான்.
அப்படியான பயணத்தை, ஊர் சுற்றுதலைப் பற்றிய விரிவான புத்தகம் தான் இந்த ஊர் சுற்றிப்…