Browsing Category

கவிதைகள்

மக்களே திருந்திக் கொள்கிறார்கள்!

தடைச் சட்டங்கள் மிகுதியாக ஆக மக்கள் மேலும் மேலும் வறுமையடைகிறார்கள். கூர்மையான ஆயுதங்கள் குவியக்குவிய நாட்டில் குழப்பம் பெருகிறது. தொழில் நுணுக்கம் வளர வளர வஞ்சகப் பொருட்கள் மிகுதியாகின்றன. சட்டங்கள் பெருகப் பெருகத் திருடர்கள்…

அன்பை இழந்துவிட மனமில்லை!

ஒரு கவிதையை எழுதி முடிக்கும் வரை என்னால் தற்கொலை செய்துகொள்ள முடியாது. ஆக, தற்கொலையைத் தவிர்க்கவே தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பதாக நினைக்கிறேன். இந்த மழையை நான் விரும்புகிறேன், என்னை சில்லிட நனைக்கிறது. இந்த மழையை நான் விரும்புகிறேன், என்…

நாட்படு தேறல் – உலகத் தமிழர்களுக்குக் காணிக்கை!

வைரமுத்துவின் நாட்படு தேறல் இரண்டாம் பருவம்! கவிஞர் வைரமுத்து ‘நாட்படு தேறல்’ என்ற தனிப்பாட்டு நிகழ்ச்சியைக் கவித்துவமாகத் தயாரித்து வழங்கி வருகிறார். நாட்படு தேறல் முதல் பருவம் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி, உலகத் தமிழர்களின்…

உண்மை என்பது குழந்தை போல!

மொழியை வலையாக மாற்றி வீசிப் பிடிக்க முயன்றபோது கிழித்துக்கொண்டு வெளியே ஓடிற்று உண்மை பிடிக்கப் பின்னால் பாய்ந்தேன் பலன் இல்லை மூச்சுத் திணறி சோர்ந்து சரிந்தேன் பின் ஏதேதோ யோசனைகள் தூக்கம் கண் விழித்ததும் குழந்தைபோல் மார்பில் அமர்ந்திருந்தது…

பிரித்த குடையில் நீரின் தடம்!

நூல் வாசிப்பு: பெங்களூரில் வசிக்கும் கவிஞர் ரத்னா வெங்கட் எழுதிய கவிதை நூல் மீச்சிறு வரமென. சமகால தமிழ் கவிதை உலகில் நம்பிக்கையளிக்கும் கவிஞராக உருவாகியுள்ள அவர் நூலுக்கான முன்னுரையைக் கூட கவிதையாக எழுதியுள்ளார். நினைக்காத நேரத்தில்…

வாட்ஸ் ஆப்பில் தினமும் ஒரு குறள்!

பெங்களூர் சிறுமியின் திருக்குறள் சேவை பெங்களூரைச் சேர்ந்த ஸ்வாதி - பாக்யராஜ் தம்பதியின் மகள் தியாஸ்ரீ, தினமும் வாட்ஸ் ஆப் மூலம் ஒரு திருக்குறளும் அதற்கான விளக்கமும் சொல்லிப் பதிவிடுகிறார். குடும்ப அளவில் இருந்த இந்த பகிர்வு, அந்த…

யுத்தம் யாருக்காக?

விதிகள்  ஒன்றுதான் ‌ எப்போதும். நீ எந்தப் பக்கம் என்பதே கேள்வி; நடுநிலை என்பது இங்கு சிகண்டிகளுக்கு கூட சாத்தியம் இல்லை; தூது, பேச்சுவார்த்தை எல்லாம் சம்பிரதாயமாகவே நடத்தப்படும். சகுனியின் நோக்கம் கடைசிவரை யாருக்கும் புரியாது‌. பாவம்…

ஒரு கவிஞனின் கவிதைப் பயணம்!

நூல் வாசிப்பு: கலை விமர்சகரும், கவிஞருமான இந்திரனின் கவிதை பரிசோதனைகள் பற்றிய ஒரு விசாரணையை நடத்தியிருக்கிறார் கவிஞர் நா.வே.அருள். அவர் தமுஎச கலை இலக்கிய இரவுகள் போன்ற நூற்றுக்கும் அதிகமான கவியரங்க மேடைகளில் பங்கேற்றவர். தமிழ்நாடு…

வான் மேகம் எப்போது வண்ணமாகும்?

எம்.சோலை - கவிஞர், பாடலாசிரியர். சொந்த ஊர் காரைக்குடி. தற்போது சென்னையில் வசிக்கிறார். அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவர், ‘தேன் சிந்துதே ஞானம்’ என்ற கவிதைத் தொகுப்பையும் வெளிட்டுள்ளார். அவரது கவிதைகள் சில...!…