Browsing Category
அரசியல்
தென்னகத்தில் காலூன்ற சினிமா பிரபலங்களை வளைக்கும் பாஜக!
இந்தியாவின் வடக்குப்பகுதி மற்றும் கிழக்கு, மேற்கு என மூன்று திசைகளில் வலிமையாக இருக்கும் பா.ஜ.க. தென்னகத்தில் பலவீனமாகவே உள்ளது.
ஆளுங்கட்சியாக இருக்கும் கர்நாடகத்தில் பாஜக அசுர பலத்தில் இருப்பதாக சொல்ல முடியாது.
பிரதான எதிர்க்கட்சிகளான…
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்தாகும்!
- ராகுல்காந்தி உறுதி
இந்திய ஒற்றுமைப் பயணத்தின் இரண்டாவது நாளில் கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் ராகுல்காந்தி நடைப்பயணம் மேற்கொண்டார்.
கன்னியாகுமரி அருகே அகஸ்தீஸ்வரத்தில் இருந்து தொடங்கிய நடைபயணத்தின்போது, நீட் தேர்வால்…
காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அண்ணாமலை முன்மொழிவானேன்?
செய்தி :
“ராகுல்காந்தி காங்கிரஸ் தலைவர் ஆனால் பா.ஜ.க.வுக்கு நல்லது’’
- தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை
கோவிந்து கேள்வி :
முன்னாடி பிரதம வேட்பாளர் பொறுப்புக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிறுத்தினார். இப்போ காங்கிரஸோட தலைவர் பதவிக்கு…
கலைஞர் வாங்கிய கோபாலபுரம் வீடு!
அமெரிக்காவிலிருந்து வந்த உறவினர்கள்!
சில நாட்களுக்கு முன்பு கலைஞர் மு. கருணாநிதி வாழ்ந்த கோபாலபுரம் வீட்டைப் பார்க்க பல ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவிலிருந்து ஒரு குடும்பம் வந்திருந்தது.
அவர்களை அன்புடன் வரவேற்று வீட்டைச் சுற்றிக்…
மாற்றி மாற்றி பொதுக்குழு குறித்த தீர்ப்புகள்!
செய்தி:
அ.தி.மு.க பொதுக்குழு செல்லும்; எடப்பாடி பழனிசாமி இடைக்காலப் பொதுச் செயலாளராக நீடிப்பார்!
- உயர்நீதிமன்றம் தீர்ப்பு
கோவிந்து கேள்வி:
ஜெ. மறைவுக்குப் பிறகு எத்தனை வழக்குகள்? ஆணைய விசாரணைகள்? போதாக்குறைக்கு அ.தி.மு.க பொதுக்குழு…
ராகுல் பாத யாத்திரை: யாரை ஒன்று சேர்க்கும்?
செய்தி :
ராகுல்காந்தியின் பாதயாத்திரை மக்களை ஒன்று சேர்க்கும்!
– காங்கிரஸ் நிர்வாகி ஜெயராம் ரமேஷ்
கோவிந்து கேள்வி :
உங்க பாத யாத்திரை மக்களை ஒன்று சேர்க்கறதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். முதலில் காங்கிரஸ் கட்சிக்குள் இருக்கிற…
தொண்டர்களும் குண்டர்களும்!
செய்தி :
தொண்டர்கள் நம் பக்கம் உள்ளனர். குண்டர்கள் அவர்கள் பக்கம் இருக்கிறார்கள்!
- ஓ.பி.எஸ்.பேச்சு
கோவிந்து கேள்வி :
எதுகை மோனையோடு பேசி எதிரணியில் இருக்கிறவங்களைக் கவனமா எடை போட்டிருப்பீங்க. போலிருக்கே?
ஓ.பி.எஸ்.சுக்கு உதவும் பாக்யராஜ்!
கட்சியில் மாற்றம் வருமா?
கடந்த ஜுலை மாதம் அதிமுக பொதுக்குழு கூடி, கட்சியின் தற்காலிக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்வு செய்தது.
திரளான பொதுக்குழு உறுப்பினர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள் எடப்பாடி பக்கம் நின்றார்கள்.…
காங்கிரஸ் தோல்விக்குக் காரணம் ராகுல்காந்தி தான்!
காங்கிரசில் இருந்து விலகிய குலாம்நபி ஆசாத் குற்றச்சாட்டு
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான குலாம்நபி ஆசாத், இன்று கட்சியில் இருந்து வெளியேறினார். காங்கிரஸ் பிரசார குழு தலைவர் பதவியை ஏற்கனவே நிராகரித்த நிலையில் குலாம் நபி ஆசாத்…
பிரதமர் எவ்வளவு காலம் மௌனம் சாதிப்பார்?
- ராகுல்காந்தி கேள்வி
செய்தி :
குஜராத்தில் போதைப் பொருட்கள் பறிமுதல் அதிகரித்திருக்கிறது. பிரதமர் மோடி இன்னும் எவ்வளவு காலம் மௌனம் சாதிப்பார்? - ராகுல் காந்தி கேள்வி
கோவிந்து கேள்வி :
ஏங்க.. பிரதமராக இருந்தவரை நரசிம்மராவும்,…