Browsing Category

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்

மக்கள் திலகத்தை தமிழில் பாராட்டிப் பேசிய என்.டி.ராமராவ்!

சேலம் மாங்கனிக்கு எப்போதும் தனிச் சிறப்பு உண்டு. அது போலவே மாம்பழ நிறம் கொண்ட எம்.ஜி.ஆருக்கு சேலம் மீதும், சேலம் மக்களுக்கு எம்.ஜி.ஆர். மீதும் தனி பிரியம் உண்டு. 2–வது முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருந்த மக்கள் திலகத்துக்கு சேலத்தில்…

எம்.ஜி.ஆரை கதாநாயகனாக்கிய ஸ்டூடியோ!

வெளிறிய மஞ்சள் வர்ணத்தில் மதில் சுவர்கள்; உள்ளே தொடர்ச்சியான மரங்கள்; மதில் சுவரில் சற்றுத் தூரத்திலிருந்து பார்த்தால் தெரிகிற 'சென்ட்ரல் ஸ்டுடியோஸ்' என்கிற எழுத்துக்களுடன் ஆரவாரமற்றுக் கிடக்கும் இந்த இடத்திலிருந்து எவ்வளவு தமிழ்த்…

கொள்கை வேறு, நட்பு வேறு!

காமராஜர் மறைந்தபோது சென்னை டெலிவிஷனில் மொன்மனச் செம்மல் நிகழ்த்திய அஞ்சலி உரை! “எனது ரத்தத்தின் ரத்தமான உடன் பிறப்புகளே எந்த ஒரு மனிதனும் தனது வாழ்க்கையில் தனி நியதிகளை கடைப்பிடித்து வாழ்ந்திட  வேண்டும். அதிலும் ஒரு அரசியல் கட்சியை தலைமை…

ஜானகி எம்ஜிஆரின் பிறந்தநாளை அரசு விழாவாகக் கொண்டாடுக!

எம்.ஜி.ஆர் மன்றம் கோரிக்கை! தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சர் ஜானகி எம்.ஜி.ஆர் அவர்களின் 100 வது ஆண்டு பிறந்த நாளை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு வலியுறுத்தும் விதமாக எம்.ஜி.ஆர் ரசிகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம்…

‘உலகம் சுற்றும் வாலிப’னுக்கு பொன்விழா!

எம்.ஜி.ஆரின் கனவுப்படம் நனவான கதை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் திரைப்பட பயணத்தில் மைல் கல்லாகவும், மாஸ்டர் பீசாகவும் திகழ்வது, அவரது கனவுப்படமான ‘உலகம் சுற்றும் வாலிபன்’. 1973 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. வெளியாகி 50…

எம்ஜிஆரின் வெள்ளைத் தொப்பியும் ஜானகி அம்மாவின் அன்பும்!

‘அன்னை ஜானகி-100’ சிறப்பு மலரிலிருந்து... ஏற்கனவே ராமாயண காலத்தில் வாழ்ந்த சீதை எனும் ஜானகியும், ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியாகிய ராமன் பெயரிலேயே ஜானகி - ராமச்சந்திரன் என்னும் பெயர் இவர்களுக்கு இயற்கையிலேயே பொருத்தமான பெயராக அமைந்து விட்டது.…

பொன்மனச் செம்மலைப் பற்றி வைரமுத்து!

ஒரு நாளும் உங்களை நான் தேடி வந்து சந்தித்ததில்லை. ஆனால், அந்த ஒரு கறுப்புப் பகலில் மட்டும் உங்களை ஓடிவந்து பார்க்காமல் என்னால் உட்கார முடியவில்லை. ராஜாஜி மண்டபத்தில் உங்கள் இறுதிப் படுக்கையில் ரோஜா மாலைகளுக்கு மத்தியில் ஒரு ரோஜா மலையாய்க்…

எம்ஜிஆர் – ஜானகி சிலைகளுக்கு மரியாதை செய்த முதல்வர்கள்!

கேரள மாநிலம் வைக்கத்தில் தீண்டாமைக்கு எதிராக நடைபெற்ற வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவையொட்டி அங்குள்ள வைக்கம் போராட்ட நினைவிடத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் பங்கேற்று…

எம்.ஜி.ஆருக்கு அளிக்கப்பட்ட தங்கவாள்!

1957-ல் எம்.ஜி.ஆர் துவக்கிய சொந்தப் படத்தயாரிப்பு நிறுவனம் ‘எம்ஜியார் பிக்சர்ஸ்’. அதன் சார்பில் தயாரிக்கப்பட்ட முதல் படம் தான் ‘நாடோடி மன்னன்'. திரைக்கதை தயாரானதும் வசனத்தை ரவீந்திருடன் இணைந்து எழுதினார் கவிஞர் கண்ணதாசன். பட்டுக்கோட்டை…

நீலத்திமிங்கலமும் பிரமாண்ட தகவல்களும்!

நீலத்திமிங்கலம்தான் உலகிலேயே மிகப்பெரிய விலங்கு. டைனோசர்களை விடப் பெரியவை இந்த திமிங்கலங்கள். நீலத்திமிங்கலம் பற்றி சில தகவல்கள்... * ஒரு நீலத்திமிங்கலத்தின் எடை சராசரியாக 30 வளர்ந்த யானைகளின் எடைக்குச் சமமாக இருக்கும். *…