Browsing Category

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்

எம்ஜிஆரின் வெள்ளைத் தொப்பியும் ஜானகி அம்மாவின் அன்பும்!

‘அன்னை ஜானகி-100’ சிறப்பு மலரிலிருந்து... ஏற்கனவே ராமாயண காலத்தில் வாழ்ந்த சீதை எனும் ஜானகியும், ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியாகிய ராமன் பெயரிலேயே ஜானகி - ராமச்சந்திரன் என்னும் பெயர் இவர்களுக்கு இயற்கையிலேயே பொருத்தமான பெயராக அமைந்து விட்டது.…

பொன்மனச் செம்மலைப் பற்றி வைரமுத்து!

ஒரு நாளும் உங்களை நான் தேடி வந்து சந்தித்ததில்லை. ஆனால், அந்த ஒரு கறுப்புப் பகலில் மட்டும் உங்களை ஓடிவந்து பார்க்காமல் என்னால் உட்கார முடியவில்லை. ராஜாஜி மண்டபத்தில் உங்கள் இறுதிப் படுக்கையில் ரோஜா மாலைகளுக்கு மத்தியில் ஒரு ரோஜா மலையாய்க்…

எம்ஜிஆர் – ஜானகி சிலைகளுக்கு மரியாதை செய்த முதல்வர்கள்!

கேரள மாநிலம் வைக்கத்தில் தீண்டாமைக்கு எதிராக நடைபெற்ற வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவையொட்டி அங்குள்ள வைக்கம் போராட்ட நினைவிடத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் பங்கேற்று…

எம்.ஜி.ஆருக்கு அளிக்கப்பட்ட தங்கவாள்!

1957-ல் எம்.ஜி.ஆர் துவக்கிய சொந்தப் படத்தயாரிப்பு நிறுவனம் ‘எம்ஜியார் பிக்சர்ஸ்’. அதன் சார்பில் தயாரிக்கப்பட்ட முதல் படம் தான் ‘நாடோடி மன்னன்'. திரைக்கதை தயாரானதும் வசனத்தை ரவீந்திருடன் இணைந்து எழுதினார் கவிஞர் கண்ணதாசன். பட்டுக்கோட்டை…

நீலத்திமிங்கலமும் பிரமாண்ட தகவல்களும்!

நீலத்திமிங்கலம்தான் உலகிலேயே மிகப்பெரிய விலங்கு. டைனோசர்களை விடப் பெரியவை இந்த திமிங்கலங்கள். நீலத்திமிங்கலம் பற்றி சில தகவல்கள்... * ஒரு நீலத்திமிங்கலத்தின் எடை சராசரியாக 30 வளர்ந்த யானைகளின் எடைக்குச் சமமாக இருக்கும். *…

கனிவும் கருணையும் கொண்ட எழுத்து!

நூல் அறிமுகம் : ஹெர் ஸ்டோரிஸ் இணையதளத்தில் நானாக நான் தலைப்பில் வெளியான கட்டுரைத் தொடர் பாதைகள் உனது பயணங்கள் உனது என்ற புத்தகமாக வெளிவந்துள்ளது. "எல்லா பெரிய விஷயங்களுக்கும் சிறிய தொடக்கமே இருக்கிறது என்பார்கள். அப்படி தொடங்கிய சிறு…

மகளிரின் துணையின்றி எந்த சாதனையும் நிகழாது!

உலக மகளிர் தினத்தையொட்டி சாதனை படைத்த மகளிரை சிறப்பிக்கும் விதமாக தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகை சி.ஆர். விஜயகுமாரி அவர்களுக்கு டாக்டர். எம்.ஜி.ஆர் - ஜானகி மகளிர் கல்லூரியில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. மெட்ராஸ்…

ஜானகி அக்காவின் அறிவுரை எப்போதும் என்னுள் இருக்கும்!

- நடிகை விஜயகுமாரி திருமதி. ஜானகி எம்.ஜி.ஆருக்கும் எனக்கும் சினிமாவில் இருந்த காலத்திலிருந்தே பழக்கம் உண்டு. எனது கணவர் எஸ்.எஸ்.ஆரும் எம்.ஜி.ஆர். அண்ணன் அவர்களும் கட்சியில் இருந்தபோது அண்ணன் தம்பியாக தான் பழகி வந்தனர். நானும் ஜானகி அவர்களை…

2 ஆண்டுகளில் தமிழைக் கற்று இலக்கியம் படைத்த சீகன்பால்கு!

ஜெர்மனியில் வாழும் ஆய்வாளர் சுபாஷினி, தங்கம்பாடி சென்றுவந்த அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். அதில், "1706 ஆம் ஆண்டு ஜெர்மனி நாட்டில் இருந்து தரங்கம்பாடிக்கு வந்து சேர்ந்த பார்த்தலோமஸ் சீகன்பால்க் தன்னை தமிழ் மண்ணுக்கு வந்த பிறகு ஒரு தமிழ்…

மன நிறைவைத் தரும் ஜானகி அம்மாவுடன் பழகிய காலங்கள்!

- கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் மூத்த மகள் வடிவாம்பாள் வரதராஜன் * தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் ஜானகி அம்மா அவர்களைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நான் குழந்தையாக…