Browsing Category

மகளிருக்காக

ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்தோர் எத்தனை பேர்?

ஒன்றிய அரசிடம் விளக்கம் கேட்கிறது நாடாளுமன்ற நிலைக்குழு! நாட்டில் கொரோனா 2-வது அலையின்போது அதிக அளவில் பாதிப்புகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டன. இவற்றில் பிராண வாயு முறையாக கிடைக்காமல் அவற்றின் பற்றாக்குறையும் காணப்பட்டது. இதுபற்றி…

செயற்கைப் புருவங்கள் அழகா, ஆபத்தா?

அழகு என்பது பெண்களுக்கே சொந்தம் என்பது போல் கவிஞர்கள் மான் விழியாள், வில்போன்ற புருவம் உடையாள் என்று எத்தனையோ புராணங்கள், கவிதைகளில் வர்ணிக்கப்பட்டுள்ளது. அழகு என்பது நடை, உடை, வடிவம் எல்லாம் தாட்டி விழியும் புருவமும் பெண்களுக்கு அழகு…

உடல் எடையைக் குறைக்க என்ன செய்யலாம்?

'உணவே மருந்து' என்று வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் உடல் எடை அதிகரிப்பு என்பது பல்வேறு வகையான நோய்களுக்கு அடித்தளமாக அமைகிறது என்பது கவலைக்குரிய ஒன்று. உடல் எடை அதிகரிப்பதால் மன அழுத்தம், இருதய நோய், சர்க்கரை…

புதுமைப்பெண் திட்டம் உயர்கல்விக்கு வழிவகுக்கும்!

- டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சென்னை பாரதி மகளிர் பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற ‘புதுமைப் பெண்' திட்டத் தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவரை…

குழந்தைகளைக் குறி வைக்கும் தக்காளிக் காய்ச்சல்!

- விழிப்புணர்வை ஏற்படுத்த மத்திய அரசு அறிவுரை தக்காளி காய்ச்சல் என அழைக்கப்படும் நோய், கேரளம், தமிழ்நாடு, ஒடிசா மற்றும் ஹரியாணா ஆகிய மாநிலங்களில் 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில், தக்காளி காய்ச்சலை தடுக்க குறிப்பிட்ட…

ஆண்களுக்கான திருமண ஆடையை எப்படித் தேர்வு செய்வது!

'ஸ்டைலு ஸ்டைலு தான். நீ சூப்பர் ஸ்டைலுதான்... உன் ஸ்டைலுக்கேற்ற மயிலு நானு தான்' என்று மணமகள் பாடும் அளவிற்கு மணமகன்கள் ஸ்டைலான ஆடைகளையே திருமணத்திற்கு உடுத்த ஆசைப்படுவார்கள். மணமகனுக்கு ஏற்ற ஸ்டைலான ஆடைகள் உங்களுக்காக பட்டு வேஷ்டி -…

வாய்ப்புகளைத் தவறாமல் பயன்படுத்துங்கள்!

ராம்குமார் சிங்காரத்தின் தன்னம்பிக்கைத் தொடர்! முக்காலமும் உணர்ந்த துறவி அவர். கடவுளைத் தொடர்ந்து தியானித்ததால், பெரும் வலிமை பெற்றிருந்தார். அவர் உருகித் தியானித்தால், கடவுளே நேரில் வந்து நிற்குமளவு சக்தி படைத்தவர். ஆற்றங்கரையோரம்…

ஆண்களைவிட பெண்களுக்குத்தான் மனச்சோர்வு அதிகம்!

- ஆய்வில் அதிர்ச்சித் தகவல் மனச்சோர்வு, ஆண்களைவிட பெண்களுக்கு அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. மனச்சோர்வு, மன அழுத்தம் என்பது இன்றைய தலைமுறையில் இருக்கும் தலையாய பிரச்னை. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப,…

உணவுப் பழக்கத்தின் மூலம் சருமத்தைப் பாதுகாப்போம்!

- சரும மருத்துவா் செல்வி ராஜேந்திரனின் அறிவுரைகள் உணவுப்பழக்கத்தின் மூலம் நமது சருமத்தை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து விளக்குகிறாா், சரும மருத்துவா் செல்வி ராஜேந்திரன். கொலாஜன் என்பது என்ன? “நம் உடலில் இருக்கும் ஒரு வகையான புரதமே…

முகத்திற்கு மெருகூட்டும் சாக்லேட் ஃபேசியல்!

சாக்லேட் பெயரை கேட்டதும் அழும் குழந்தை கூட மகிழ்ச்சியில் துள்ளி குதித்து விடும். அந்த அளவிற்கு அதன் சுவையில் சொக்கி கிடக்கிறது நாவின் சுவை அரும்புகள். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இருக்கிறோம் என்பதே உண்மை. டார்க் சாக்லேட் இதயத்தை…