Browsing Category
ஆரோக்கியத் தகவல்கள்
அரிசியில் ஒளிந்திருக்கும் அழகு ரகசியம்!
அழகாய் பிறப்பது என்பது இயற்கையின் செயல். ஆனால், நம்மை அழகாகக் காட்டிக் கொள்வது நமது கையில்தான் இருக்கிறது. சந்தையில் அழகு சாதனப்பொருட்கள் எண்ணற்ற வகையில் கிடைக்கிறது.
ஆனால், அது எந்த அளவுக்கு தோல் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பது பலருக்கு…
ஹெல்மெட் அணியாத 2023 பேர் மீது வழக்கு!
இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்லும் பயணிகள் கட்டாயமாக ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் எனவும், தவறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் போக்குவரத்து காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த விதிமுறைகள் நேற்று முதல்…
இரத்த அழுத்தத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது?
உலக உயர் ரத்த அழுத்த தினம் (மே 17) இன்று.
ஹைபர்டென்ஷன் எனப்படும் உயர் ரத்த அழுத்த நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே மே-17ஆம் தேதி உயர் ரத்த அழுத்த நோய் தினமாக கடைபிடிக்கின்றனர்.
இந்திய இளைஞர்களில், சராசரியாக 3 பேரில் ஒருவருக்கு ரத்த…
மாரடைப்பை வருமுன் தடுக்க முடியும்!
சட்டென்று பலரைக் கலங்கடித்துவிடும் பிரச்சனை மாரடைப்பு. இதயத்திற்குள் ஏற்படும் அடைப்பினால்தான் அது உருவாகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.
மாரடைப்புக்கு உதாரணம் சொல்ல வேண்டுமானால் முழுவதுமாக எரிந்து முடிந்த வீட்டைச் சொல்லலாம். அதைப்…
பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்!
குடும்ப வன்முறை, பாலியல் வன்முறை மற்றும் பாகுபாடு, அதிகார வன்முறை, கருச்சிதைவு, பால்ய விவாகம் என பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்களைத் தடுக்கும் முயற்சியாகக் கொண்டு வரப்பட்டதே ‘சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்’. இது ஒவ்வொரு…
அதிகமாக மிளகு சாப்பிடுவதால் ஆபத்தா?
உப்பை அதிகமாக உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பதுபோல, நாம் அன்றாடம் பயன்படுத்தும் சில உணவுபொருட்கள் அத்தியாவசியமானவை என்றாலும் அவற்றில் சில தீமைகளும் உள்ளன.
அந்த வகையில் மிளகு, சமையலறையில் உணவு தயாரிக்க பயன்படும் ஒரு…
வெயில் கால நோய்களும், தற்காப்பு வழிகளும்!
வெயில் காலம் தொடங்கியுள்ளதால் அம்மை உள்ளிட்ட நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
தற்போது தேர்வு நேரமாக இருப்பதால் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அம்மை நோயிலிருந்து தப்பித்துக் கொள்ள முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.…
பெண்களைத் தாக்கும் ரத்த சோகையும், தடுக்கும் வழிமுறைகளும்…!
திருமண வயதுடைய பெண்களில் ஐம்பத்தி இரண்டு சதவீதம் பேர் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். ரத்த சோகைக்கான முதன்மை காரணம் இரும்புச்சத்து குறைபாடு.
உலக அளவில் 800 மில்லியனுக்கும் அதிகமான பெண்களை ரத்தசோகை நோய் பாதிக்கிறது என்று…
குழந்தைகளுக்கு எந்த உணவு அதிகம் பிடிக்கும்?
நொறுக்குத்தீனி மற்றும் கடைகளில் விற்பனைக்கு இருக்கும் சுகாதாரமற்ற, தரம் இல்லாத பண்டங்களில் இருந்து குழந்தைகளை மீட்டெடுப்பது எப்படி என்று பெற்றோர்கள், கூடுதல் அக்கறையுடன் சிந்தித்து செயல்பட வேண்டியிருக்கிறது.
குழந்தைகளின் படிப்பில்…
சுகர் பிரச்சினையைக் கட்டுப்படுத்தும் உணவுகள்!
சமீப காலமாக உடல்ரீதியாக பெரும்பாலான மக்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று சர்க்கரை நோய். வயது வித்தியாசம் இல்லாமல் எல்லோருக்கும் வரும் பிரச்சனையாக மாறி வருகிறது.
சிறுவர் முதல் பெரியவர் வரை பெரும்பாலானோரை ஆட்கொண்டுள்ளது. உடலில்…