Browsing Category
ஆரோக்கியத் தகவல்கள்
உயர் இரத்த அழுத்தம் நம்மை என்ன செய்யும்?
உடலில் உள்ள ரத்தம், நமது நாளங்களின் வழியாக இதயத்திற்கு செல்கிறது. இரத்தக் குழாய்களின் மூலமாகச் செயல்படும் ரத்த ஓட்டம் அதிகமாக இருந்தால், அதை உடலின் பிற பகுதிகளுக்கு அனுப்பும் இதயத்தின் வேலை அதிகரிக்கிறது. அதனால், இதயத்தின் வேலையைப் பொறுத்து…
சர்க்கரைக்கு மாற்றுப் பொருளை பயன்படுத்தாதீர்!
உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
உணவில் இனிப்பை முழுமையாகக் குறைக்க வேண்டும். நீரிழிவு நோயாளிகள் பலரும் (ஸ்வீட்னர்கள்) பயன்படுத்துகிறார்கள்.
நீரிழிவு நோயாளிகள் பலரும் சர்க்கரை எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதால் அதற்கு மாற்றான பொருட்களை…
ரத்த சோகையைத் தடுக்கும் கறிவேப்பிலைக் குழம்பு!
கறிவேப்பிலையை நன்கு மென்று சாப்பிடுபவர்களுக்கு தோல் சம்பந்தமான வியாதிகள் எளிதில் அணுகாது.
இதயத்திற்கு நன்மை பயப்பதில் கறிவேப்பிலை மிகுந்த ஆற்றல் கொண்டதாக இருக்கிறது.
விழுதாக அரைக்க:
நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன், துவரம் பருப்பு - 2…
இட்லி பற்றி தெரிந்துகொள்ள இவ்ளோ தகவல்களா?
தென்னிந்தியாவில் உட்கொள்ளப்படும் காலை, இரவு நேர உணவுகளில் தவிர்க்க முடியாத உணவுப்பொருள் இட்லி.
அரிசி, உளுந்தம் பருப்பு என தானியம் மற்றும் பருப்பு கலவையில் தயாராகும் இட்லியில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.
எளிதில்…
சுகாதாரம் மனதுக்கும் உடலுக்கும் அவசியம்!
ஏப்ரல் - 7 : உலக சுகாதார தினம்
சுகாதாரமான வாழ்க்கைதான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. கொரோனா எனும் ஒற்றைச்சொல் உணர்த்தியிருக்கும் உண்மை இது.
ஒரு மனிதன் ஆரோக்கியமான உடல்நலத்துடனும் நிம்மதியான மனதுடனும் வாழ வேண்டும். இதுவே, இம்மண்ணில்…
இயற்கை வாழ்வுக்கு இட்டுச் செல்லும் வெந்தயம்!
வெந்தயமும் அதன் பயன்களும்
வெந்தயம் கிட்டத்தட்ட அனைவரின் வீட்டுச் சமையலறையிலும் காணப்படும் ஒரு பொருள். இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் வெந்தயமும், அதன் கீரையும் மிகவும் முக்கியமான உணவுப் பொருளாக கருதப்படுகிறது.
வெந்தயத்தில் பல…
ஆரோக்கியம் முக்கியம் நண்பர்களே…!
ஊடகவியலாளர் சிஎம். தாஸ் எழுதிய பதிவு.
திடீரென உடல்நலக் குறைவால் சமீபகாலமாக பத்திரிகையாளர்கள் உயிரிழப்பது அதிகரித்துள்ளது. அதுவும் மாரடைப்பால் ஏற்படும் மரணங்கள்தான் பெரும்பான்மை.
ஊடகங்களில் பணிபுரியும் நண்பர்கள் உடல்நலத்தை எப்படிப்…
மாரடைப்பைத் தடுக்கும் பச்சை மிளகாய்!
- இத்தாலிய ஆய்வில் கண்டுபிடிப்பு
அறுசுவைகளில் பலருக்கும் பிடிக்காத சுவை காரம். அதிலும் பச்சை மிளகாயின் காரம் என்றால் பலரும் தூரம் ஓடுவார்கள்.
ஆனால் அந்த பச்சை மிளகாய்க்கு மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தைத் தடுக்கும் ஆற்றல் இருப்பதாக…
75% இந்தியா்களுக்கு கட்டுப்பாடற்ற ரத்த அழுத்தம்!
இந்தியா்களின் ரத்த அழுத்தக் கட்டுப்பாடு தொடா்பாக கடந்த 2001-ம் ஆண்டு முதல் வெளியான 51 ஆய்வறிக்கைகளை லான்செட் குழு ஆராய்ந்தது. அது தொடா்பான அறிக்கை லான்செட் பிராந்திய இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள்…
துயரங்கள் தீர்க்கும் தும்பையின் மகத்துவம்!
அடடா, இதன் அருமை, பெருமை தெரியாமல் இத்தனை நாள் அலட்சியப்படுத்தி விட்டோமே என நம்மை நினைக்க வைக்கும் தும்பையின் மகத்துவங்கள் ஒன்றா?இரண்டா?
சளி, இருமல், தலைவலி, பூச்சிக் கடி தொடங்கி தோல் நோய்கள் வரை துடைத்து எறிந்து விடும் தும்பை, இயற்கை…